Satheesh (@satheeshajith3) 's Twitter Profile
Satheesh

@satheeshajith3

Make it simple

ID: 1285059144425156609

calendar_today20-07-2020 03:49:25

8,8K Tweet

81 Followers

1,1K Following

Pixelated Pigeon (@top2bot15) 's Twitter Profile Photo

"தீனா" படத்தில் எல்லா பாட்டும் மெஹா ஹிட்டு. இந்த பாட்டு ஹீரோவுக்கு solo பாட்டா தான் வரும். காதலியை நெனச்சு, காதலியே வராத பாட்டு. யுவன் மியூசிக் ல ஹரிஷ் ராகவேந்திரா பாடிய பாடல்.

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

திரு Kராஜன் அவர்கள் திரு கமல்ஹாசன் மேல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல விமர்சனம் வைப்பார் ஆனா அவரே இப்போது தமிழன் சார் உலகநாயகன் சார் இந்த தமிழ் ரசிகர்கள் உங்களுக்கு கர்நாடகாவில் விட்டதை விட 2 மடங்கு தருவார்கள் என்கிறார் நன்றி🙏 #KamalHaasan #ThugLife

Maverick_Osprey (@maveric30466846) 's Twitter Profile Photo

Easily the Best villain BGM Munna marri U1 music pandra thu illa thaan... Aana munna maari music podra scene laan sarthirathula edam pudikkara range la thunda theriyum Intha scene a thetre la paakurappa paathi perukku aallu vutruchu Raja yuvan 🥵

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

ஊர்வதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னோடி சேகர்பாபு என உடன்பிறப்புகள் பெருமை கொள்ளலாம்.

ஊர்வதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னோடி சேகர்பாபு என உடன்பிறப்புகள் பெருமை கொள்ளலாம்.
கடவுள் கமல்(விண்வெளி நாயகன்) (@ulaganayagan1) 's Twitter Profile Photo

இதுவரை என் பங்காக 2800 ரூபாய்க்கு #ThugLife டிக்கெட்டுகள் புக் செய்துள்ளேன்! இன்னும் செய்வேன்! தலைவன் ஜெயிக்கணும்! கர்நாடக போனா என்ன? நம்ம தமிழர்கள் இருக்கோம்ல, நம்மவருக்கு! Kamal Haasan #KamalHaasan𓃵 #KamalHaasanControversy #WeStandWithKamalHaasan #மன்னிப்பு_கேட்க_முடியாது

இதுவரை என் பங்காக 2800 ரூபாய்க்கு #ThugLife டிக்கெட்டுகள் புக் செய்துள்ளேன்! இன்னும் செய்வேன்! 
தலைவன் ஜெயிக்கணும்! கர்நாடக போனா என்ன? 

நம்ம தமிழர்கள் இருக்கோம்ல, நம்மவருக்கு!
<a href="/ikamalhaasan/">Kamal Haasan</a> #KamalHaasan𓃵 #KamalHaasanControversy #WeStandWithKamalHaasan
#மன்னிப்பு_கேட்க_முடியாது
சேந்தன் மாறன் (@chendanmaran) 's Twitter Profile Photo

தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழுக்கு எதிராக சுயநலமா இருக்கானுங்க 🤧

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

வடிவு அம்மா ❤️❤️❤️❤️ The most loveliest video you could see today on the internet 😍😍😍😍 #KamalHaasan #ThuglifeFromJune5 #Thuglifefromtomorrow

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

#JojuGeorge daughter singing #Muthamazhai கண் விழித்தேன் அவன் காணவில்லை Family promoting #ThugLife What a beautiful visual joju george Siva Ananth 😍😍😍 #KamalHaasan #ThuglifeFromJune5 #JojuGeorge

ANITHA AGAMUDAYAR😇 (@anithadevar21) 's Twitter Profile Photo

சீமான் அண்ணே.. மேடையிலே உயிரே உறவே தமிழே என்று பேசும் முழு அர்த்தத்தை உணர்ந்து கொண்டாராம், உங்களை தான் பொடி வைத்து பேசுகிறார் என்று நினைக்கிறேன் 😂😂

சீமான் அண்ணே.. மேடையிலே உயிரே உறவே தமிழே என்று பேசும் முழு அர்த்தத்தை உணர்ந்து கொண்டாராம், உங்களை தான் பொடி வைத்து பேசுகிறார் என்று நினைக்கிறேன்  😂😂
Raaj Kamal Films International (@rkfi) 's Twitter Profile Photo

The Thugs Are All Set for Tomorrow ➡️ youtu.be/BXOFNr1DRIE #Thuglife Bookings open #ThuglifeFromJune5 in Cinemas near you #KamalHaasan #SilambarasanTR A #ManiRatnam Film An A.R.Rahman Musical Kamal Haasan Silambarasan TR #Mahendran Siva Ananth Trish Aishu__

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

#BREAKING | மொழி குறித்த கமல் பேச்சால் பரபரப்பு... வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் விளக்கம்..! #KamalHaasan #Kannadacinema #KVNProduction #RaajKamalFilmsInternational #RKFI #HightCourt #ThugLife #KannadaLanguage #TamilNews #NewsTamil #NewsTamil24x7

plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

சீமான் கையெழுத்து போட்டா வெளிநாட்டுல வேலை நடக்குமாம்... Kikibiki கையெழுத்து இல்லடா.. சீமான் கண் அசைச்சாவே வேலை நடக்கும்🔥🔥🔥 சவுதியில் சிக்கிய தமிழரை மீட்ட நாம் தமிழர் கட்சி 🔥🔥❤️❤️

விக்கி  (@vickyparkavv) 's Twitter Profile Photo

வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்ப் பொருட்டே ஆவேன் ❤️💛❤️‍🔥

சரவணன் (Saravanan) (@saravanan_offci) 's Twitter Profile Photo

நாங்கள் யாரையும் தாக்க மாட்டோம். ஆனால் தமிழர்கள் மீது கைவைத்தால் திருப்பித் தாக்குவோம் தாக்குவது தான் வன்முறை, திருப்பித் தாக்குவது வன்முறையல்ல... பாதுகாப்பு நடவடிக்கையே!

C.R. Madhusudhan (@isatyagrahaa) 's Twitter Profile Photo

#ThugLife in USA 700+ Theaters 1000+ Screens 2500+ Shows Biggest release for a Tamil film in the US. First ever Tamil film in D-BOX format #KamalHaasan for a reason Kamal Haasan Raaj Kamal Films International PrimeMedia