Sasikumar J (@sasitwittz) 's Twitter Profile
Sasikumar J

@sasitwittz

எதிர்கொள்ள தயாராக இருக்கும் பட்சத்தில் இவ்வுலகில் எதுவுமே பிரச்சனையாக இருப்பது இல்லை. என்னைப் பற்றி எனக்குத் தெரியும் நான் யார் என்று என் like ய பாரு புரியும்..

ID: 1294844580068618240

calendar_today16-08-2020 03:53:20

69,69K Tweet

6,6K Takipçi

993 Takip Edilen

Sasikumar J (@sasitwittz) 's Twitter Profile Photo

சனிக்கிழமை வைக்கிற ஸ்கூல் அம்மா வீட்டுக்கு போயிட்டு மாமியார் வீட்டுக்கு திரும்பி வரும் மனைவியின் மனநிலையில் மாணவர்கள்...!

iQKUBAL (@iqkubal) 's Twitter Profile Photo

இங்க போட்டியே ரெண்டு பேருக்கு தான்.. ஒன்னு Office politics.. இன்னொன்னு Family politics.. 🤪

இங்க போட்டியே ரெண்டு பேருக்கு தான்..

ஒன்னு Office politics..
இன்னொன்னு Family politics.. 🤪
Mannar & company™🕗 (@anvar_officia) 's Twitter Profile Photo

மனைவி என்பவள் அழகான முகம் காட்டும் கண்ணாடி, சிலநேரங்களில் உடைந்து தான் மிகக் கூர்மையான ஓர் ஆயுதம் என்பதை நிரூபிக்கிறது!

மனைவி என்பவள் அழகான முகம் காட்டும் கண்ணாடி, சிலநேரங்களில் உடைந்து தான் மிகக் கூர்மையான ஓர் ஆயுதம் என்பதை நிரூபிக்கிறது!
Sasikumar J (@sasitwittz) 's Twitter Profile Photo

கேரி பேக் கொடுக்காத கடையில் வாங்கிய சாமான்களுக்கு ஹெல்மெட் தான் கூடைப்பை...!

RCB பரட்டை (@parattai12) 's Twitter Profile Photo

உலகத்துல நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் காரணம் நான் ட்விட்டர் வர்றது தான்னு நினைச்சிட்டு இருக்காங்க நான் கட்டிக்கிட்டதும் பெத்ததும்..என்னை பெத்ததும்..😏😏😏

Mannar & company™🕗 (@anvar_officia) 's Twitter Profile Photo

“ஹெல்மெட் போடும் பழக்கம் உயிரை மட்டும் காப்பாத்துவது இல்லை, சில சமயம் காய்கறி, மளிகை பொருட்களையையும் தான்!”

Sasikumar J (@sasitwittz) 's Twitter Profile Photo

கடைசி ஐந்து வருஷத்துல எவ்வளவோ மாற்றம் வந்துருச்சு, கொரோனாவே வந்துட்டு போயிடுச்சு ஆனா நீ இன்னும் உன் ப்ரொபைல் போட்டோவ ஒரு தடவை கூட மாத்தவே இல்லையேடா...!

Sasikumar J (@sasitwittz) 's Twitter Profile Photo

பழைய பட்டுப் புடவை கூட மதிப்பிற்கு, ஆனா உனக்கு கொஞ்சம் கூட மதிப்பில்லையடா...!

பழைய பட்டுப் புடவை கூட மதிப்பிற்கு, ஆனா உனக்கு கொஞ்சம் கூட மதிப்பில்லையடா...!
நாகராஜசோழன் MA_MLA (@vdrcva_twitss) 's Twitter Profile Photo

அவசர சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவ கல்லூரியில் O பாசிட்டிவ் இரத்தம் ஒரு யூனிட் தேவைப்படுகிறது நேரம் இல்லாமையால் இங்கே பதிவிடுகிறேன் அரியலூர் அதன் சுற்றுவட்டார நண்பர்கள் யாரேனும் இருந்தால் DM செய்யவும்

vijaychakkaravarthy (@drkrvcvijay) 's Twitter Profile Photo

~ “அப்றம் எப்பவும் சந்தோஷமாவே இருக்க போல…” “டேய் சந்தோஷமாதான் இருக்கனும்.. நீங்களும் ஜாலியா இருடா….”

~ “அப்றம் எப்பவும் சந்தோஷமாவே இருக்க போல…”

“டேய் சந்தோஷமாதான் இருக்கனும்.. நீங்களும் ஜாலியா இருடா….”
Sasikumar J (@sasitwittz) 's Twitter Profile Photo

ஞாயிற்றுக்கிழமை ஒரு காலோ, அரையோ கறி எடுகளான பல வகையான காய் செய்ய வேண்டிருக்கும்...!

ஞாயிற்றுக்கிழமை ஒரு காலோ, அரையோ கறி எடுகளான பல வகையான காய் செய்ய வேண்டிருக்கும்...!
ArulrajArun (@arulrajmv1) 's Twitter Profile Photo

பாஸ் இந்த டிசம்பர் மாசம் வந்தா ஒரு நாலு அஞ்சு பேர் நம்ம ஜிம் க்கு வந்துட்டு வந்துட்டு போவாங்க ல இந்த வருஷமும் அவுங்க வர்ற ஆரம்பிச்சுட்டாங்க பாஸ்....

பாஸ் இந்த டிசம்பர் மாசம் வந்தா ஒரு நாலு அஞ்சு பேர் நம்ம ஜிம் க்கு  வந்துட்டு வந்துட்டு போவாங்க ல இந்த வருஷமும் அவுங்க வர்ற ஆரம்பிச்சுட்டாங்க பாஸ்....
Mannar & company™🕗 (@anvar_officia) 's Twitter Profile Photo

இங்கே போட்டியே இரண்டு பேருக்கும்தான்.. அம்மா: மட்டன் வாங்கிட்டு வாடா.. மனைவி: சிக்கன் வாங்கிட்டு வாங்க..

இங்கே போட்டியே இரண்டு பேருக்கும்தான்..
 
அம்மா: மட்டன் வாங்கிட்டு வாடா..

மனைவி: சிக்கன் வாங்கிட்டு வாங்க..
Mannar & company™🕗 (@anvar_officia) 's Twitter Profile Photo

கொழுப்பெடுத்து போறது ஜிம்முக்கு, கொழுப்பெடுக்கப் போறது கறிக்கடைக்கு!

Sasikumar J (@sasitwittz) 's Twitter Profile Photo

லைஃப் ஜோரா போகுதா இல்ல போரா போகுதா அப்படிங்கறது சண்டே சாப்பிடும் போது சண்ட இல்லாம இருக்கிற பொறுத்து தான் இருக்கு...!

லைஃப் ஜோரா போகுதா இல்ல போரா போகுதா அப்படிங்கறது சண்டே சாப்பிடும் போது சண்ட இல்லாம இருக்கிற பொறுத்து தான் இருக்கு...!
டிங் டாங் (@dingudongubellu) 's Twitter Profile Photo

சண்டே கறி எடுக்கிறது வச்சு 1000 விதமா ட்வீட் ஒருத்தரால போட முடியும்னா அது Sasikumar J அண்ணனால தான் முடியும்., அதுக்கு ஈடாக 1000 விதமா ரிப்ளை குடுக்க Mannar & company™🕗 அண்ணனால் தான் முடியும்

iQKUBAL (@iqkubal) 's Twitter Profile Photo

Youtube - ல குக்கிங் வீடியோ போடுறதும், Swiggy - ல ஆர்டர் போடுறதும் ஒரே பொண்ணா? 😂😂😂

Youtube - ல குக்கிங் வீடியோ போடுறதும், Swiggy - ல ஆர்டர் போடுறதும் ஒரே பொண்ணா? 😂😂😂