vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profileg
vijaychakkaravarthy

@drkrvcvijay

MBBS, DNB (internal medicine), IDCCM, EDIC(UK)..Physician& Diabetologist in kumaran hospital,chennai...& current International FIDE Rated Chess player

ID:776991258937925633

calendar_today17-09-2016 03:48:46

11,2K Tweets

14,0K Followers

2,0K Following

vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

Fake idயா இருந்தாலும் தத்துவம் நல்லா இருக்குடா தம்பி

Fake idயா இருந்தாலும் தத்துவம் நல்லா இருக்குடா தம்பி
account_circle
vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

RCB fans ~ “என்னடா கால் மணி நேரத்துல முடிய வேண்டிய highlights, ஒரு மணி நேரமா போட்டுகிட்டு இருக்கான்…”

“அது live match தான்னே… நம்ம team bowling ah அப்டி அடிச்சிகிட்டு இருக்காங்க….”

RCB fans ~ “என்னடா கால் மணி நேரத்துல முடிய வேண்டிய highlights, ஒரு மணி நேரமா போட்டுகிட்டு இருக்கான்…” “அது live match தான்னே… நம்ம team bowling ah அப்டி அடிச்சிகிட்டு இருக்காங்க….” #RCBvsSRH
account_circle
vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

பிறந்தநாள் வாழ்த்துக்கள் Rohin Venkatesan

2024ம் ஆண்டு சிறந்த shooting ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் @rohinv_v 2024ம் ஆண்டு சிறந்த shooting ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்
account_circle
vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

யாரோ பத்தி பேர அடிச்சி Don ஆனவன் இல்லடா….
நா அடிச்ச பத்து பேரும் Don தான்….

யாரோ பத்தி பேர அடிச்சி Don ஆனவன் இல்லடா…. நா அடிச்ச பத்து பேரும் Don தான்…. #CSK
account_circle
vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

மனசுல கொஞ்சம்
fun,love, கொஞ்சம் எமோஷன்ஸ்,nature,கவித,நிறைய காமெடி, knowledge,சின்ன ஆசைகள், லட்சியம் எல்லாத்தையும் நிரப்பி, சமூக வளைதளங்கலில் மத்தவங்கள காயபடுத்தாம , திட்டாம, சண்ட போடாம, நம்ம மனசு n வாழ்க்கைய எப்பவும் ஜாலி vibesலயே வச்சிப்போம்…

மனசுல கொஞ்சம் fun,love, கொஞ்சம் எமோஷன்ஸ்,nature,கவித,நிறைய காமெடி, knowledge,சின்ன ஆசைகள், லட்சியம் எல்லாத்தையும் நிரப்பி, சமூக வளைதளங்கலில் மத்தவங்கள காயபடுத்தாம , திட்டாம, சண்ட போடாம, நம்ம மனசு n வாழ்க்கைய எப்பவும் ஜாலி vibesலயே வச்சிப்போம்…
account_circle
vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

This gentleman, friend, now brother , Mr Sanjay, the owner of O2matic India , the revolutionary portable oxygen made in India, had gifted me this lovely watch today ❤️‍🔥

“ஒரு சிலருக்கு கம்மி salary கொடுத்தாலும் நல்ல தூக்கத்த கொடுத்திருக்க…சிலருக்கு தூக்கத்த கம்மியா கொடுத்தாலும் சம்பளத்த நிறைய கொடுக்குற…
இருபது வருஷமா பக்கதனா இருக்குற எங்களுக்கு சம்பளத்தையும் தூக்கத்தையும் சேத்து கம்மியா கொடுத்திருக்க..இப்படியே எப்டி ஓட்றது..பாத்து ஏதாவது பண்ணு”

“ஒரு சிலருக்கு கம்மி salary கொடுத்தாலும் நல்ல தூக்கத்த கொடுத்திருக்க…சிலருக்கு தூக்கத்த கம்மியா கொடுத்தாலும் சம்பளத்த நிறைய கொடுக்குற… இருபது வருஷமா பக்கதனா இருக்குற எங்களுக்கு சம்பளத்தையும் தூக்கத்தையும் சேத்து கம்மியா கொடுத்திருக்க..இப்படியே எப்டி ஓட்றது..பாத்து ஏதாவது பண்ணு”
account_circle
vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

நல்லா உழைக்கனும்… நம்ம தொழில்ல நமக்கு தனி இடம் இருக்கனும்… நிறைய விளையாடனும்..சுத்தி இருக்குறவங்கள நல்லா பாத்துக்கனும்,..உலகத்த bikeல, carல, flightல சுத்தனும்… மனச light ah வைச்சு,எதையும் கண்டுக்காம அப்டியே வாழ்ந்துட்டு போய்டடுனும்..

சாக்லேட் கலர்ல இருக்கும்போதே யாரும் நம்மல கண்டுக்க மாட்டாங்க…அடிக்குற வெயிலுக்கு இப்போ dark chocolate ah மாறியாச்சு..…

சாக்லேட் கலர்ல இருக்கும்போதே யாரும் நம்மல கண்டுக்க மாட்டாங்க…அடிக்குற வெயிலுக்கு இப்போ dark chocolate ah மாறியாச்சு..…
account_circle
vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

மற்றவர்களை நம்ம வாழ்க்கையிலிருந்து வெட்டி எறிய நம்மளுடைய நேரத்தை வீணாக்க வேண்டாம்…
நாம் மரம் மாதிரி வளர்ந்தால், அவர்களாகவே உதிர்ந்து விடுவார்கள்…

மற்றவர்களை நம்ம வாழ்க்கையிலிருந்து வெட்டி எறிய நம்மளுடைய நேரத்தை வீணாக்க வேண்டாம்… நாம் மரம் மாதிரி வளர்ந்தால், அவர்களாகவே உதிர்ந்து விடுவார்கள்…
account_circle
vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

பழகுனவங்க விட்டுட்டு போய்ட்டாங்கன்னு நினச்சு வருத்தப்படாதிங்க…
எதிர்பார்க்காத ஒரு ஆள் உங்களை மகிழ்விப்பார்கள்🔥

account_circle
vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

Photo எடுக்குறதுக்குள்ள mutton piece ah எடுத்துட்டாங்க மேடம்

Photo எடுக்குறதுக்குள்ள mutton piece ah எடுத்துட்டாங்க மேடம்
account_circle
vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

Deshpande now - எங்க SKY அண்ணனுக்கு நான்தான்டா formக்கு கொண்டு வருவேன்

Deshpande now - எங்க SKY அண்ணனுக்கு நான்தான்டா formக்கு கொண்டு வருவேன்
account_circle
vijaychakkaravarthy(@drkrvcvijay) 's Twitter Profile Photo

Suddenly random guy in bhai’s contact:

🌙 “Eid Mubarak பாய்… எங்களுக்கு பிரியாணி உண்டா…”

Suddenly random guy in bhai’s contact: 🌙 “Eid Mubarak பாய்… எங்களுக்கு பிரியாணி உண்டா…”
account_circle