
சரண்யா
@saranya121289
வறுமையில்
கணவனை நேசிக்கும் பெண்ணும்..💙
முதுமையில்
மனைவியை நேசிக்கும் ஆணும் தான்..💛
உலகின் ஆகச் சிறந்த காதலர்கள்...💚💞
ID: 1061495502561144832
11-11-2018 05:47:04
104,104K Tweet
27,27K Followers
864 Following


















என்ன ஆச்சரியம்னா கமல் சாருக்கு ஒரு பிரச்சனைன்னா ஆக்ரோசமா குரல் கொடுக்க கூடிய அளவுக்கு ஒரு வலிமையான ராசிகைகள் பட்டாளத்தையே இன்றும் தன் வசம் வைத்து இருப்பது தான். இந்த சிறப்பு வேற எந்த நடிகர்களுக்கும் காணமுடிவதில்லை. சூப்பர் 👌💐 Kamal Haasan #ThugLife
