Mike Ebenezer (@rush2mikeganesh) 's Twitter Profile
Mike Ebenezer

@rush2mikeganesh

Entrepreneur ... Social Activist... From IIT Mumbai... Financial Advisor... ரௌத்திரம் பழகு ...

ID: 1581644558261112833

calendar_today16-10-2022 13:54:15

7,7K Tweet

240 Followers

2,2K Following

𝕜𝕒𝕞𝕒𝕝 𝕤𝕒𝕣𝕒𝕟 🔦🔦🔦🔦🔦 (@sandiyarsaran7) 's Twitter Profile Photo

இப்படி ஒரு காட்சி அமைப்பு இப்படி ஒரு படம் இனி நிகழ வாய்ப்புண்டோ🤔🤔 நன்றி கமலஹாசன் 🙏🏾🙏🏾❤️ Literally dead when Kamal Haasan sang 😌😌 #mahanadhi #ilaiayaraja #29yearsofMahanathi #KamalHaasan𓃵 #indian2

𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@filmfoodfunfact) 's Twitter Profile Photo

எல்லாமே சூப்பர் தான் ... ஆனா கடைசியா வந்த ஜக்டேனியலோட "ஜென்டில்மேன் ஜாக்" செம்மையா இருக்கும் விலை:- Rs.4800 வொர்த் 👌 வீக்எண்ட் வாழ்த்துக்கள் !!!

Vijay Television (@vijaytelevision) 's Twitter Profile Photo

உங்க பாட்டுலையே கொன்னுபுட்டிங்க சார்..😀😍 நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV

ஈட்டி (@dmk_rajesh_r) 's Twitter Profile Photo

இப்பதான் ஆண்டவர் தெளிவா பேசி இருக்கிறார்.. 👏👏 Kamal Haasan BJP Tamilnadu #OneNationOneElections

✒️Writer SJB✒️ (@sjb56856832) 's Twitter Profile Photo

பெரியவன் ஆனதும் சொல்லுவான் நான் உன்னை எப்படி எல்லாம் ஊட்டி வளர்த்தேன் தெரியுமா தங்கச்சி..?🤣🤣🤣

SandhiyaSAN (@sandhiyatweets_) 's Twitter Profile Photo

இவரு ஐயர்லயே கொஞ்சம் பகுத்தறிவு இருக்க ஐயர்றாக்கும் போல... 👇🤔 #Nonvegetarian #vegetarian

Prakash Mahadevan (@prakashmahadev) 's Twitter Profile Photo

நீ தங்க கட்டி... சிங்க குட்டி. இந்த வரிகளோட placement.. Sema apt 👏🔥. ஏற்கனவே favorite ஆன Song ah இருந்தாலும் recent ah அதிகம் ரிப்பீட் மோட்ல கேட்ட பாடலா மாறி இருக்கு . Reelsலயும் 👌 A real tribute to #Captain #Vijayakanth 👌 #LubberPandhu

மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

கஷ்டகாலத்துல கூட ஒரு நட்பு இருக்கனும்.. அப்படி ஒரு நட்பை சம்பாரிக்கணும் 🔥

Aadhavan (@aadaavaan) 's Twitter Profile Photo

ரீல்ஸ்..ன்னா இப்படி இருக்கணும் ..👇👏🙌 0.5 ஹெச்பி மோட்டார் முழுமையான காயில் வைண்டிங் .

Jayaveluⱽᶦᵈᵃᵃᴹᵘʸᵃʳᶜʰᶦ (@itis_jj) 's Twitter Profile Photo

Thala ~ Dubai Autodromeல கார் ஓட்டுனது சும்மா டைம் பாஸ்னு நினைச்சீங்களா... We ~ அப்போ புரியல தல இப்போ புரியுது இப்போ புரியுது தல😅😍🔥 Re-posting my edit☺️ #AJITHBackonRacing #GT4Championship2025 #EuropeanGT4 #AjithKumar 👑 #VidaaMuyarchi