Rebecca Shamasundari 🦋 (@rshamasundaris) 's Twitter Profile
Rebecca Shamasundari 🦋

@rshamasundaris

Writing my thoughts. Fluttering among the butterflies. Embracing life's aesthetic, one wingbeat at a time. Believing in my own fairytale 🦋❤️

ID: 1251226975579979776

calendar_today17-04-2020 19:12:41

8,8K Tweet

1,1K Followers

881 Following

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

“அப்பா வந்தாதானே புத்தாடை தீபாவளிக்கு ஒருநாள் முன்னாடி வரை...” நடிகர், இயக்குநர் சேரனுடன் சிறப்பு நேர்காணல் இன்று (மே 28) இரவு 8 மணிக்கு...! #Cheran | #DirectorCheran | #Autograph | #TamilCinema

Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

Nandri Jegatha ஆயிரம் பாராட்டுக்களில் உங்களின் தனிப்பட்ட பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது..

Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

சினிமால இருக்கனும்.. இருக்கும்வரை நல்ல சினிமா பண்ணனும்.. கோடிகள் வேண்டாம்.. உங்கள் மனதின் மூலையில் ஒரு நிரந்தர இடம் வேண்டும்.. அவ்வளவே.. youtu.be/uwq7PP1pMeM?fe…

Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

ஆசிரியராக இருந்து சினிமா மீது கொண்ட பெரும் காதலால் திரைத்துறைக்கு வந்து கதாநாயகனாகவும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட மகாகலைஞன்.. உலகில் வென்ற அனைத்து சினிமாவின் சூத்திரங்களையும் ஆய்வு செய்து என்னை போன்ற இயக்குனர்களுடன் பகிர்ந்த மேதை. Miss you sir..

ஆசிரியராக இருந்து சினிமா மீது கொண்ட பெரும் காதலால் திரைத்துறைக்கு வந்து கதாநாயகனாகவும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட மகாகலைஞன்.. உலகில் வென்ற அனைத்து  சினிமாவின் சூத்திரங்களையும் ஆய்வு செய்து என்னை போன்ற இயக்குனர்களுடன் பகிர்ந்த மேதை.
Miss you sir..
Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

மிக்க நன்றி.. விமர்சனத்திற்கும் பாராட்டுக்கும்.

Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

மலையாள சினிமா உலகில் இதுபோன்ற பாராட்டுக்கள் நடிப்பிற்காக வந்த வண்ணம் இருக்கிறது.. எல்லாமே என்னை வளர்த்த உருவாக்கிய உங்களுக்கு சேரவேண்டியது. "ஈன்ற பொழுதில் தன்மகனை" instagram.com/reel/DKOm6Y2Ne…

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

"இந்த காட்சிகள் எல்லாம் என்னோட வாழ்க்கையில் நடந்தது" - சேரன் முழு வீடியோவை காண : youtu.be/uwq7PP1pMeM?si… #Cheran | #Cheraninterview | #thavamaithavamirunthu | #Puthiyathalaimurai

Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

நரிவேட்டை நல்லா போறதால நிறைய நேர்காணல்... சரி நம்மளையும் ஞாபகப்படுத்திக்களாம் ... தொடர்வோம் இயற்கை நமக்கு காட்டும் பாதையை .. youtu.be/Vy6hD1BLxis?fe…

Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

ஒரே நிறத்தில் ஒரே உடையில் மூன்று மனிதர்கள்.. சூழ்நிலை சில மனிதர்களை குரைக்க வைக்கவும் செய்யும்.. கூலிக்கு மாரடிக்கவும் செய்யும்.. கூனிக்குறுகாமல் நிமிர்ந்து நிற்கவும் செய்யும்... நிமிர்ந்து நில்லுங்கள் வரலாற்றில் கறை படியாமல் இருக்க... #Narivettai #நரிவேட்டை

ஒரே நிறத்தில் ஒரே உடையில் மூன்று மனிதர்கள்..  
சூழ்நிலை சில மனிதர்களை குரைக்க வைக்கவும் செய்யும்.. கூலிக்கு மாரடிக்கவும் செய்யும்.. கூனிக்குறுகாமல் நிமிர்ந்து நிற்கவும் செய்யும்...
நிமிர்ந்து நில்லுங்கள் வரலாற்றில் கறை படியாமல் இருக்க... 
#Narivettai
#நரிவேட்டை
Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

2024 ம் ஆண்டின் சிறந்த வெப்சீரிஸ் விருதுக்கான போட்டியை விகடன் விமர்சனக்குக்குழு அறிவித்துள்ளது.. அந்த போட்டியில் நான் இயக்கிய "Journey " வெப்சீரீஸும் இருக்கிறது.. பார்த்து பாராட்டிய அனைவரும் வாக்களித்தால் நல்ல படைப்புகள் OTT யிலும் வரும் . நன்றி awards.vikatan.com/cinema-awards/

2024 ம் ஆண்டின் சிறந்த வெப்சீரிஸ் விருதுக்கான போட்டியை விகடன் விமர்சனக்குக்குழு அறிவித்துள்ளது..  அந்த போட்டியில் நான் இயக்கிய  "Journey " வெப்சீரீஸும் இருக்கிறது.. பார்த்து பாராட்டிய அனைவரும் வாக்களித்தால் நல்ல படைப்புகள் OTT யிலும் வரும் . நன்றி 

awards.vikatan.com/cinema-awards/
Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

2024 ம் ஆண்டின் சிறந்த வெப்சீரீஸ்க்கான விகடன் விருதிற்கு #Journey க்கு வாக்களியுங்கள்

Rebecca Shamasundari 🦋 (@rshamasundaris) 's Twitter Profile Photo

An honest & hearty 4-part conversation between two friends. இந்த வலியை உணர்ந்தால் மட்டுமே... புரியும். This man… he deserves more 🤍 1️⃣ youtu.be/Vy6hD1BLxis?si… 2️⃣ youtu.be/GkEdI_VxrFw?si… 3️⃣ youtu.be/pHFk7O2c9KQ?si… 4️⃣ youtu.be/jeKuW0lF8lY?si… Cheran Pandiyan

An honest & hearty 4-part conversation between two friends.

இந்த வலியை உணர்ந்தால் மட்டுமே... புரியும்.

This man… he deserves more 🤍

1️⃣
youtu.be/Vy6hD1BLxis?si…

2️⃣
youtu.be/GkEdI_VxrFw?si…

3️⃣
youtu.be/pHFk7O2c9KQ?si…

4️⃣
youtu.be/jeKuW0lF8lY?si…

<a href="/CheranDirector/">Cheran Pandiyan</a>