R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profileg
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)

@realsarathkumar

Actor, Politician, A philanthropist and a keen sports enthusiast

ID:160161602

linkhttp://sarathkumar.in calendar_today27-06-2010 10:42:11

14,2K Tweets

1,1M Followers

863 Following

R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

பெங்களூர் சென்ட்ரல் பாஜக வேட்பாளர் பி.சி.மோகன்ஜி அவர்களுக்கு ஆதரவாக நேற்று பெங்களூர், காந்திநகர் சட்டசபை தொகுதியின் கே.பி.அக்ரஹாரா, பின்னிபேட் உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ரோட்ஷோவில் பங்கேற்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டேன்.

Narendra Modi BJP Karnataka

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தின், அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள மணிநகரில் நேற்று, அகமதாபாத் மேற்கு தொகுதி வேட்பாளர் திரு.தினேஷ்பாய் மக்வானா, அகமதாபாத் கிழக்கு தொகுதி வேட்பாளர் திரு.ஹஸ்முக்பாய் படேல் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல்

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று எனது ஜனநாயகக் கடமையை ஆற்றினேன். மக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

சின்ன அண்ணன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 11 - ஆம் ஆண்டு நினைவுநாளில் வணங்குகிறேன்.

Thanthi TV

சின்ன அண்ணன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 11 - ஆம் ஆண்டு நினைவுநாளில் வணங்குகிறேன். @ThanthiTV #SivanthiAdithanar
account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

உங்களது பொன்னான வாக்குகளை தாமரை சின்னத்தில் செலுத்தி திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் மோடி! வேண்டும் மோடி!

விருதுநகர் வளர்ச்சி அடைய தாமரை மலரட்டும்!

account_circle
பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்றம்(@BJP4Virudhnagar) 's Twitter Profile Photo

மாற்றத்திற்கான அரசியலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அனைவரும் விருதுநகர் பாராளுமன்றத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி ராதிகா சரத்குமார் அவர்களுக்கு வாக்கு செலுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உங்கள் சின்னம் தாமரை 🪷 சின்னம் !

மீண்டும் மோடி! வேண்டும் மோடி!

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

விருதுநகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி.Radikaa Sarathkumar

வாக்களிப்பீர் தாமரைக்கே 🪷!

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

மீண்டும் மோடி! வேண்டும் மோடி!

வாக்களிப்பீர் தாமரைச் சின்னத்திற்கே!

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

விருதுநகர் பாராளுமன்றத்தின் முதல் முறை வாக்காளர்களே உங்கள் வெற்றி வேட்பாளர் திருமதி.ராதிகா சரத்குமார் Radikaa Sarathkumar அவர்களுக்கு வாக்குகளை செலுத்தி வெற்றி பெறச் செய்யுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் சின்னம்! தாமரை சின்னம்!

தேர்தல் நாள்: 19.04.2024

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

நேற்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி பாராளுமன்ற வேட்பாளர் திரு.ஜான்பாண்டியன் மற்றும் திருநெல்வேலி பாராளுமன்ற வேட்பாளர் திரு.Nainar Nagenthiran (மோடியின் குடும்பம்) அவர்களை ஆதரித்து தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்து பாரதப் பிரதமர் திரு.Narendra Modi அவர்களின் கரங்களை வலுப்படுத்த

நேற்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி பாராளுமன்ற வேட்பாளர் திரு.ஜான்பாண்டியன் மற்றும் திருநெல்வேலி பாராளுமன்ற வேட்பாளர் திரு.@NainarBJP அவர்களை ஆதரித்து தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்து பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் கரங்களை வலுப்படுத்த
account_circle
Radikaa Sarathkumar(@realradikaa) 's Twitter Profile Photo

A shame to democracy in gets caught distributing tokens for their 1lk scheme for women, having a serial number , voters ID and phone number ,this is a . New avatar of women.

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொழிற்சாலைக்கு சென்று விருதுநகர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது...

4Virudhunagar

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தொழிற்சாலைக்கு சென்று விருதுநகர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது... #BJP #Modi #Annamalai #BJP4Virudhunagar #Virudhunagar #NaMoAgain2024
account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

வரும் 19.04.2024 அன்று உங்களது விருதுநகர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் திருமதி.Radikaa Sarathkumar அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

4Virudhunagar

பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்றம்

account_circle
பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்றம்(@BJP4Virudhnagar) 's Twitter Profile Photo

விருதுநகர் பாராளுமன்றத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி.ராதிகா சரத்குமார் அவர்கள் இன்றைய தினம் விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை பொதுமக்களிடம் உற்சாகத்தோடு மேற்கொண்டார்.

விழித்துக் கொண்டது விருதுநகர் பாராளுமன்றம்!
செழிக்க போகும்

விருதுநகர் பாராளுமன்றத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி.ராதிகா சரத்குமார் அவர்கள் இன்றைய தினம் விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தை பொதுமக்களிடம் உற்சாகத்தோடு மேற்கொண்டார். விழித்துக் கொண்டது விருதுநகர் பாராளுமன்றம்! செழிக்க போகும்
account_circle
பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்றம்(@BJP4Virudhnagar) 's Twitter Profile Photo

2.41 நிமிஷம்.. சும்மா தெரி பேச்சு🔥

முழுசா பாருங்க மக்களே !

விருதுநகர் பாராளுமன்றத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி.Radikaa Sarathkumar அவர்களது அனல் பறக்கும் பேச்சு 🔥 !

மீண்டும் மோடி! வேண்டும் மோடி!

4Virudhunagar

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

விழித்துக் கொண்டது விருதுநகர் பாராளுமன்றம்!
செழிக்க போகும் மக்களின் வாழ்வாதாரம்!

மீண்டும் மோடி! வேண்டும் மோடி!

4Virudhunagar

பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்றம் BJP K.Annamalai (மோடியின் குடும்பம்) Narendra Modi @bjp4tamilnadu

account_circle