Radhakrishnan Parthiban (@rparthiepan) 's Twitter Profile
Radhakrishnan Parthiban

@rparthiepan

Learner and Lover of Tamil Cinema - Director , Actor, Producer

ID: 115853882

linkhttps://youtu.be/N5qAzRC1pbQ?si=W_mgx6VjaCg9uDKA calendar_today20-02-2010 05:42:56

9,9K Tweet

1,6M Followers

191 Following

Radhakrishnan Parthiban (@rparthiepan) 's Twitter Profile Photo

பெரு உவகையே பெருமை , பெரு உவமையுங்கூட! உரிமையாக ஒருவரை உவமையாக்க் கொள்ள மொழி தடையுமில்லை. எத்தனைப் பேருக்கு ஜவ்வாது பிடிக்குமோ? எனக்கு பிடிக்கக் காரணம் என் 16-ல் வாசனைக்காக பூசிக்கொண்டது.அவ்வாறு என் மனதில் பூசிக் கொண்ட AB-யின் இந்த poster பெருமையே!

பெரு உவகையே பெருமை ,
பெரு உவமையுங்கூட!
உரிமையாக ஒருவரை 
உவமையாக்க் கொள்ள 
மொழி தடையுமில்லை.
எத்தனைப் பேருக்கு ஜவ்வாது பிடிக்குமோ?
எனக்கு பிடிக்கக் காரணம் என் 16-ல் வாசனைக்காக பூசிக்கொண்டது.அவ்வாறு 
என் மனதில் பூசிக் கொண்ட AB-யின் இந்த poster பெருமையே!