R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profileg
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)

@realsarathkumar

Actor, Politician, A philanthropist and a keen sports enthusiast

ID:160161602

linkhttp://sarathkumar.in calendar_today27-06-2010 10:42:11

14,2K Tweets

1,1M Followers

864 Following

R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றிபெற்று, உயர்கல்வி பயில அடியெடுத்துவைக்கும் மாணவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

அடுத்தகட்ட கல்வியில் சரியான பாதையை தேர்ந்தெடுத்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் உயர்ந்த பொறுப்புகளில் பணியாற்றி சாதனை…

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

Wishing team Radaan all the best

யார் வெல்வார்? யார் கொல்வார்?

Here's the first look and teaser for the biggest political thriller series of 2024!

▶: youtu.be/Lnpt4snCUaM

will be streaming from May 17 only on

ZEE5 Tamil Vasantabalan Kishore…

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வெடிப்பொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தகுந்த நிவாரண உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.…

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

Always excited for India and the Indian team but a bit disappointed about the non appearance of tamil names . I would have personally loved to see Natty bowl some nasty yorkers in the death overs to destabilise the opposition with his precision. Never too late to reconsider !…

பெங்களூர் சென்ட்ரல் பாஜக வேட்பாளர் பி.சி.மோகன்ஜி அவர்களுக்கு ஆதரவாக நேற்று பெங்களூர், காந்திநகர் சட்டசபை தொகுதியின் கே.பி.அக்ரஹாரா, பின்னிபேட் உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ரோட்ஷோவில் பங்கேற்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டேன்.

Narendra Modi BJP Karnataka

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, குஜராத் மாநிலத்தின், அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள மணிநகரில் நேற்று, அகமதாபாத் மேற்கு தொகுதி வேட்பாளர் திரு.தினேஷ்பாய் மக்வானா, அகமதாபாத் கிழக்கு தொகுதி வேட்பாளர் திரு.ஹஸ்முக்பாய் படேல் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல்…

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று எனது ஜனநாயகக் கடமையை ஆற்றினேன். மக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

சின்ன அண்ணன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 11 - ஆம் ஆண்டு நினைவுநாளில் வணங்குகிறேன்.

Thanthi TV

சின்ன அண்ணன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 11 - ஆம் ஆண்டு நினைவுநாளில் வணங்குகிறேன். @ThanthiTV #SivanthiAdithanar
account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

உங்களது பொன்னான வாக்குகளை தாமரை சின்னத்தில் செலுத்தி திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

மீண்டும் மோடி! வேண்டும் மோடி!

விருதுநகர் வளர்ச்சி அடைய தாமரை மலரட்டும்!

account_circle
பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்றம்(@BJP4Virudhnagar) 's Twitter Profile Photo

மாற்றத்திற்கான அரசியலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அனைவரும் விருதுநகர் பாராளுமன்றத்தின் வெற்றி வேட்பாளர் திருமதி ராதிகா சரத்குமார் அவர்களுக்கு வாக்கு செலுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உங்கள் சின்னம் தாமரை 🪷 சின்னம் !

மீண்டும் மோடி! வேண்டும் மோடி!…

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

விருதுநகர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி.Radikaa Sarathkumar

வாக்களிப்பீர் தாமரைக்கே 🪷!

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

மீண்டும் மோடி! வேண்டும் மோடி!

வாக்களிப்பீர் தாமரைச் சின்னத்திற்கே!

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

விருதுநகர் பாராளுமன்றத்தின் முதல் முறை வாக்காளர்களே உங்கள் வெற்றி வேட்பாளர் திருமதி.ராதிகா சரத்குமார் Radikaa Sarathkumar அவர்களுக்கு வாக்குகளை செலுத்தி வெற்றி பெறச் செய்யுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றேன்.

உங்கள் சின்னம்! தாமரை சின்னம்!

தேர்தல் நாள்: 19.04.2024

account_circle
R Sarath Kumar (மோடியின் குடும்பம்)(@realsarathkumar) 's Twitter Profile Photo

நேற்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி பாராளுமன்ற வேட்பாளர் திரு.ஜான்பாண்டியன் மற்றும் திருநெல்வேலி பாராளுமன்ற வேட்பாளர் திரு.Nainar Nagenthiran (மோடியின் குடும்பம்) அவர்களை ஆதரித்து தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்து பாரதப் பிரதமர் திரு.Narendra Modi அவர்களின் கரங்களை வலுப்படுத்த…

நேற்றைய தினம் பாரதிய ஜனதா கட்சியின் தென்காசி பாராளுமன்ற வேட்பாளர் திரு.ஜான்பாண்டியன் மற்றும் திருநெல்வேலி பாராளுமன்ற வேட்பாளர் திரு.@NainarBJP அவர்களை ஆதரித்து தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச் செய்து பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் கரங்களை வலுப்படுத்த…
account_circle