@ramragavan97
I am an engineer
ID: 4728601622
calendar_today08-01-2016 13:51:00
19 Tweet
32 Followers
30 Following
10 years ago
Hi
"@gowtwits: தன்னை விட்டு பிரிந்து செல்பவர்களை கூட மன்னித்து விடுகிறார்கள். ஆனால் திருந்தி திரும்பி வருபவர்களை அல்ல."
அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க விரும்புகிறேன் - நேதாஜி wow nethaji is great!
தமிழக மக்களுக்கு மகிழ்ச்சிப் பூ கருகா... வளங்கள் என்றும் அருகா... வாழ்வு தா முருகா!! தை பூச வாழ்த்துக்கள் மக்களே!
நீ ரசிக்கிற #நடிகன் உனக்காக ஒரு #மயிர கூட கொடுக்கமாட்டான்.. நீ #வெறுக்குற நண்பன் கூட உனக்காக #உயிர கொடுப்பான் டா... #நண்பேண்டா 😍😍😙😙
9 years ago
டியர் யூத்,அதி காலைலே எழுந்திரிக்க பழகினாலே, உங்க லட்சியத்தை நோக்கி நடக்க ஆரம்பிச்சுடீங்கன்னு அர்த்தம்! Well started is half finished
Vivekh actor sir see this....
Study for semester exam frds!!!
ஸ்கூல் படிக்கும் போது விளையாட வாங்கடானு கூப்டா படிக்கணும்னு சொல்லி ஓடுன பயலுகலாம், இப்ப ஒலிம்பிக் பத்தி பேசிட்டு அலையுறானுக...! #Rio2016
பெற்றோருக்கடுத்து நன்றிசொல்ல வேண்டியவர்கள்! சாப்பிடும்முன் விவசாயிக்கும்👌 தூங்கும்முன் நாட்டைப் பாதுகாக்கும் மாவீரனுக்கும் நன்றிசொல்லுங்கள்🙏
மீம்ஸ் போடும் இளைஞர்களின் நகைச்சுவை அதி அற்புதம்! வியக்கிறேன்!