RAJ KUMAR (@rajn8504) 's Twitter Profile
RAJ KUMAR

@rajn8504

journalist

ID: 2195475764

calendar_today15-11-2013 06:24:31

11 Tweet

16 Followers

283 Following

RAJ KUMAR (@rajn8504) 's Twitter Profile Photo

உலகிலுள்ள நீரில் 97 சதவிகிதம் உப்பு நீர், 2 சதவிகிதம் பனியாக உறைந்திருக்கிறது. மீதம் 0.03 சதவிகிதம்தான் மக்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளது

RAJ KUMAR (@rajn8504) 's Twitter Profile Photo

இஸ்ரேல் நாட்டில்ஆரஞ்சுப் பழமும் ஏற்றுமதிக்குத் தடை செய்யப்பட்டது காரணம், ஓர் ஆரஞ்சுப் பழத்தை விளைவிக்க 50 லிட்டர் நீர் செலவிடப்படுகிறது.

RAJ KUMAR (@rajn8504) 's Twitter Profile Photo

கிழக்கு-மிகவும் நல்லது, தெற்கு-ஆயுள் வளரும் மேற்கு கனவு,அதிர்ச்சி உண்டாகும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது

கிழக்கு-மிகவும் நல்லது, தெற்கு-ஆயுள் வளரும் மேற்கு கனவு,அதிர்ச்சி உண்டாகும் வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது
RAJ KUMAR (@rajn8504) 's Twitter Profile Photo

இன்றய தகவல்: Sim Card Meaning Subscriber identity module(சந்தாதாரர் அடையாள அட்டை)

RAJ KUMAR (@rajn8504) 's Twitter Profile Photo

மனித உடலில் தண்ணீரின் அளவு 2/3 ஆக இருக்கிறது. தசை பகுதியில் 75%,மூளையில் 90%,எலும்பு 22%,இரத்தம் 83% தண்ணீர் மனித உடலுக்கு முக்கியமான ஒன்று.

RAJ KUMAR (@rajn8504) 's Twitter Profile Photo

இன்றய தகவல்: தூங்கும் போது முதலில்கண்கள், பின்னர் வாசனையை உணரும் உறுப்புகள், பின்பு சுவை மொட்டுக்கள், காது, இறுதியாக தோல் ஆகியவை தூங்கும்.

ஆல்தோட்டபூபதி (@thoatta) 's Twitter Profile Photo

ஆயிரக்கணக்கான தவறுகளுக்கு பின்னால் இருப்பது பசி, ஆனா அதுவுமில்லாட்டி தவறுகள் லட்சக்கணக்கில் போயிருக்கும்.!