Rajinifans.com(@rajinifans) 's Twitter Profileg
Rajinifans.com

@rajinifans

World’s first online Thalaivar fans portal | Voice of #Thalaivar fans | #Vettaiyan | #Superstar #Rajinikanth | #ரஜினி |

ID:33645146

linkhttp://www.rajinifans.com calendar_today20-04-2009 20:13:02

20,6K Tweets

43,8K Followers

26 Following

Rajinifans.com(@rajinifans) 's Twitter Profile Photo

1978ல இளமை ஊஞ்சாலடுகிறது படத்துல வர ஒரே நாள் உன்னை நான் பாட்ல ரஜினி அந்த கார் சாவிய வைனு ஸ்டைலா சொல்வாரு அந்த சீன் பார்த்தப்பவே சொல்லிடன் இந்த பையன் கமல ஓவர்டேட் பன்னி போய்ருவானு..
- Legendary Director Sridhar 🔥

account_circle
Rajinifans.com(@rajinifans) 's Twitter Profile Photo


✅இசை, நகைச்சுவை என இரண்டு முக்கிய அம்சங்களுடன் கம்பீர வெற்றி பெற்றது வீரா.
✅ஆடியோ கேசட்டு விற்பனையில் சாதனை படைத்த படம்.
✅தலைவர் + இசைஞானி இருவரும் இந்த படத்திற்கு பின் இணையவில்லை.
✅152 நாட்கள் ஓடி வெற்றிவிழா கொண்டாடியது. ✅

#30YearsOfVeera #Rajinikanth𓃵 ✅இசை, நகைச்சுவை என இரண்டு முக்கிய அம்சங்களுடன் கம்பீர வெற்றி பெற்றது வீரா. ✅ஆடியோ கேசட்டு விற்பனையில் சாதனை படைத்த படம். ✅தலைவர் + இசைஞானி இருவரும் இந்த படத்திற்கு பின் இணையவில்லை. ✅152 நாட்கள் ஓடி வெற்றிவிழா கொண்டாடியது. ✅
account_circle
NT Fans(@fans_nt) 's Twitter Profile Photo

பாலாஜி தயாரிப்பில் இந்தி Qurbani தமிழில் விடுதலை. ரஜினி இவர்களோடு விஷ்ணுவர்தன். மாதவி நாயகி. விஜயகுமார், சுதர்சன் வில்லன்கள். சந்திரபோஸ் இசை அமைக்க ஆரூர்தாஸ் வசனம் எழுத, K. விஜயன் இயக்கினார். 1986 ஏப்ரல் 11 வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவு.

பாலாஜி தயாரிப்பில் இந்தி Qurbani தமிழில் விடுதலை. #நடிகர்திலகம் ரஜினி இவர்களோடு விஷ்ணுவர்தன். மாதவி நாயகி. விஜயகுமார், சுதர்சன் வில்லன்கள். சந்திரபோஸ் இசை அமைக்க ஆரூர்தாஸ் வசனம் எழுத, K. விஜயன் இயக்கினார். 1986 ஏப்ரல் 11 வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவு.
account_circle
Rajinifans.com(@rajinifans) 's Twitter Profile Photo

மலாய் மொழியில் வெளிவந்த கபாலி படத்தில் தலைவர் ரஜினிக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர்..

account_circle
Rajinifans.com(@rajinifans) 's Twitter Profile Photo

Senior க்கு எப்படி மரியாதையை குடுக்கணும் ன்றதுக்கு உதாரணம் தலைவர் ❤️




Senior க்கு எப்படி மரியாதையை குடுக்கணும் ன்றதுக்கு உதாரணம் தலைவர் #Rajinikanth ❤️ #25YearsOfCultPADAYAPPA #25YearsofTamil1st50CRPadayappa #25YearsOfPadayappa #SivajiGanesan
account_circle
Rajinifans.com(@rajinifans) 's Twitter Profile Photo

25 ஆண்டுகளை கடந்தாலும், நினைவில் இருந்து நீங்காத திரைப்படம்

25 ஆண்டுகளை கடந்தாலும், நினைவில் இருந்து நீங்காத திரைப்படம் #25YearsOfPadayappa #25YearsofTamil1st50CRPadayappa #Rajinikanth𓃵
account_circle
Rajinifans.com(@rajinifans) 's Twitter Profile Photo

.
25 years back same day Apr'10,1999 the movie was released.
This was The first Tamil film released worldwide with 210 prints and 700,000 audio cassettes.
Tamil cinema's highest grossing film at that point. 
Let we Celebrate

#Padayappa. 25 years back same day Apr'10,1999 the movie was released. This was The first Tamil film released worldwide with 210 prints and 700,000 audio cassettes. Tamil cinema's highest grossing film at that point.  Let we Celebrate #25YearsOfPadayappa
account_circle
NT Fans(@fans_nt) 's Twitter Profile Photo

ரஜினி இணைவில் 5 வது படம். ரஜினி தயாரிக்க KS ரவிகுமார் இயக்கினார். சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, நாசர், ராதாரவி, பிரகாஷ்ராஜ் என பலர் நடிக்க A R ரஹ்மான் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள். 1999 ஏப்ரல் 10 ரிலீஸ். 25 ஆண்டுகள். வெள்ளி விழா நிறைவு. பிரம்மாண்ட வெற்றி.

#நடிகர்திலகம் ரஜினி இணைவில் 5 வது படம். ரஜினி தயாரிக்க KS ரவிகுமார் இயக்கினார். சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, நாசர், ராதாரவி, பிரகாஷ்ராஜ் என பலர் நடிக்க A R ரஹ்மான் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள். 1999 ஏப்ரல் 10 ரிலீஸ். 25 ஆண்டுகள். வெள்ளி விழா நிறைவு. பிரம்மாண்ட வெற்றி.
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “ஆர்.எம்.வீரப்பன் எப்போதும் பணத்துக்கு பின்னால் போனதே இல்லை. அவரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது”

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

| |…

account_circle
Rajinifans.com(@rajinifans) 's Twitter Profile Photo

தலைவரின் நலம் விரும்பியும்
முன்னாள் அதிமுக அமைச்சரும்
பாட்சா திரைபடத்தின் தயாரிப்பாளருமான RM வீரப்பன் அவர்கள் காலமானார்

ஆழ்ந்த இரங்கல் 😞

தலைவரின் நலம் விரும்பியும் முன்னாள் அதிமுக அமைச்சரும் பாட்சா திரைபடத்தின் தயாரிப்பாளருமான RM வீரப்பன் அவர்கள் காலமானார் ஆழ்ந்த இரங்கல் 😞
account_circle
Rajinifans.com(@rajinifans) 's Twitter Profile Photo

தன்னுடைய 49வது வயதில் வந்த படம் தென்னிந்தியா மற்றும் Overseas மார்க்கெட்டை போட்டு தாக்கியது. படையப்பா படம் திரையிடப்பட்ட 90% திரையரங்குகளில் 100 நாள் ஓடியது.

தன்னுடைய 49வது வயதில் வந்த #படையப்பா படம் தென்னிந்தியா மற்றும் Overseas மார்க்கெட்டை போட்டு தாக்கியது. படையப்பா படம் திரையிடப்பட்ட 90% திரையரங்குகளில் 100 நாள் ஓடியது. #25YearsofPadayappa #Rajinikanth
account_circle
Rajinifans.com(@rajinifans) 's Twitter Profile Photo

படையப்பா படத்தில் சிறப்பாக பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் அவர்களுக்கு வைர பதக்கத்தை பரிசாக அளிக்க விரும்பிய தலைவர் ரஜினி..
தலைவர் கையால் ருத்திராட்சம் தான் வேண்டுமென கேட்டு வாங்கிய மாஸ்டர்


account_circle