K. RAJESH (@rajeshkmoorthy) 's Twitter Profile
K. RAJESH

@rajeshkmoorthy

Economist. Wealth Manager. Authorized Mutual Fund Distributor. Founder - Skyman Investments

ID: 361789264

linkhttps://skymaninvestments.com/ calendar_today25-08-2011 10:13:58

17,17K Tweet

32,32K Followers

18 Following

K. RAJESH (@rajeshkmoorthy) 's Twitter Profile Photo

வீட்டுக்கடன் வட்டி அதிகரிப்பு - என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? தற்போதுள்ள 6.5% ரெபோ வட்டி விகிதத்தால், அனைத்து வீட்டுக் கடன்களின் வட்டிகளையும் வங்கிகள் அதிகரித்து விட்டன. அதன் பெருஞ்சுமை மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த நேரத்தில் என்ன செய்யக் கூடாது? bit.ly/skymanwp

வீட்டுக்கடன் வட்டி அதிகரிப்பு - என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

தற்போதுள்ள 6.5% ரெபோ வட்டி விகிதத்தால், அனைத்து வீட்டுக் கடன்களின் வட்டிகளையும் வங்கிகள் அதிகரித்து விட்டன. அதன் பெருஞ்சுமை மக்களை வாட்டி வதைக்கிறது.

இந்த நேரத்தில் என்ன செய்யக் கூடாது?

bit.ly/skymanwp