Raja Anbazhagan
@raja_anbazhagan
🖤அன்பு செய்து பழகு♥️| DMK Youthwing Organizer Chennai SouthWest | Dravidian Stock | Appointment Committee Member | Greater Chennai Corporation🙏🏽
ID: 1061845136592662528
http://rajaanbazhagan.com 12-11-2018 04:56:23
8,8K Tweet
25,25K Takipçi
916 Takip Edilen
செல்லும் இடமெல்லாம் பொதுமக்களின் நன்றியும், வாழ்த்தும், புன்னகை முகங்களும்தான் நம்மை மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகின்றன! மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் வழியில் நாம் என்றும் மக்கள் பக்கம்! மக்கள் என்றும் நம் பக்கம்!
🔴LIVE : சட்டமன்றத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உரை | Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் | #DravidianStock youtube.com/live/poPgFwHa0…
தியாகராயநகர் #நமது_141வது வார்டை சேர்ந்த நண்பர் #G_ரவி அவர்களின் பிறந்தநாளில் நம்மை அலுவலகத்தில் சந்தித்தார்.💐🖤❤️ DMK Youth Wing
தலைமை கழக வழக்கறிஞர் இனிய நண்பர் திரு #கே_ஜெ_சரவணன் அவர்களின் பிறந்தநாளில் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தோம்.💐🖤❤️ DMK Youth Wing - Chennai South West DMK Youth Wing
தி.நகர் #நமது_141வது வார்டு சிஐடி நகர் 3வது பிரதான சாலையில் நேற்று உடைந்த கழிவுநீர் குழாய் இரவே சரிசெய்து பம்பிங் ஸ்டேஷன் இயக்கபட்டது.பழுது பார்க்கபட்ட பகுதியை இன்று பார்வையிட்டோம்.🙏🏽👷♀️👷 DMK Youth Wing DMK Youth Wing - Chennai South West Greater Chennai Corporation @cmwssb
சட்டமன்றத் தொகுதிதோறும் நம் DMK Youth Wing-க்கு ஊராட்சிக் கிளைகள், நகர-பகுதி-பேரூர்களில் உள்ள வார்டுகள் மற்றும் அனைத்து பாகங்கள் வரை நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். அந்தவகையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிளை, வார்டு,
தி.நகர் (கி) பகுதி வர்த்தகர் அணி துனண அமைப்பாளர் அண்ணன் #ஆனைக்குட்டி_ஆனந்தன் அவர்களின் பேரன் #மித்ரன் பிறந்தநாள் விழாவில் மாவட்ட இளைஞரணி சார்பில் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தோம்.💐🖤❤️ DMK Youth Wing
தியாகராயநகர் மேற்கு பகுதி 133-அ வட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தம்பி #சூரியகுமார் அவர்களின் பிறந்தநாளில் இன்று நம்மை அலுவலகத்தில் சந்தித்தார்.உடன் பகுதி துணை அமைப்பாளர் தம்பி உதயா அவர்கள்.💐🖤❤️ DMK Youth Wing
பொறுப்பு பெற்ற அனைவருக்கும் சென்னை தென்மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வாழ்த்துகள்.💐🖤❤️ DMK Youth Wing - Chennai South West DMK Youth Wing
வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து ஆரஞ்சு அலர்ட் கொடுக்கபட்ட நிலையில் தியாகராயநகர் #நமது_141வது வார்டில் சில இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன்.👷👷♀️ M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் | Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் DMK Youth Wing #NEmonsoon
வெள்ளத் தடுப்புப் பணிகளில் மக்கள் பிரதிநிதிகள் - அரசு அதிகாரிகள் என ஒட்டுமொத்த அரசும் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் வழிகாட்டலில் களத்தில் நின்று பணியாற்றிவருகின்றோம். நம் அரசு மேற்கொண்ட வெள்ளத்தடுப்பு கட்டமைப்புகளின் துணையோடு மக்களுக்கு உறுதுணையாக களத்தில் நின்று
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக இளைஞரணி செயலாளர் துணை முதலமைச்சர் இளம்தலைவர் அண்ணன் Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகள் குறித்து அண்ணா அறிவாலயம் நடைபெற்ற ஆலோசனைக்
தியாகராயநகர் #நமது_141வது வார்டு கால்வாய் கரை தெருவில் மழையினால் சேதமடைந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியினை பார்வையிட்டோம்.👷♀️👷 DMK Youth Wing Greater Chennai Corporation
`மக்களிடம் செல், மக்களுடன் வாழ், மக்களிடம் கற்றுக்கொள் - மக்களுக்கு சேவையாற்று!’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கை வழியில், நம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் வழிகாட்டலில், எந்தவித பாதிப்பும் இல்லாமல் பருவமழையை எதிர்கொள்ள, மக்களுக்குத் துணை நிற்போம்! #NEMonsoon
சென்னை தென்மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.🙏🏽🏴🏴🏴 DMK Youth Wing
நம் விளையாட்டு வீரர் - வீராங்கனையரின் வெற்றிப்பயணம் தொடர, நம் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும்.