R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile
R.SAKKARAPANI

@r_sakkarapani

Minister for Food and Civil Supplies | DMK District Secretary Dindigul West | Oddanchatram MLA 1996- | Belongs to the Dravidian Stock

ID: 1015943575228506112

linkhttp://www.sakkarapani.in calendar_today08-07-2018 12:59:58

7,7K Tweet

62,62K Takipçi

67 Takip Edilen

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

கோவை வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாட்டு உழவர்களின் சார்பில் நமது கோரிக்கைகள் Hon'ble Prime Minister Thiru. Narendra Modi, Tamil Nadu has recorded a bumper harvest this year and in view of the #NorthEastMonsoon, I am making following urgent requests to you. I hope

கோவை வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குத் தமிழ்நாட்டு உழவர்களின் சார்பில் நமது கோரிக்கைகள்

Hon'ble Prime Minister Thiru. Narendra Modi, Tamil Nadu has recorded a bumper harvest this year and in view of the #NorthEastMonsoon, I am making following urgent requests to you. I hope
R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளின் சார்பில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு மற்றும் நெல் கொள்முதலுக்கான இலக்கை உயர்த்தக்கோரி கடிதம்! தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 16.11.2025 நிலவரப்படி குறுவை (KMS)

மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளின் சார்பில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு மற்றும் நெல் கொள்முதலுக்கான இலக்கை உயர்த்தக்கோரி கடிதம்!

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 16.11.2025 நிலவரப்படி குறுவை (KMS)
R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

கிராமப் புறங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களின் திறமைகளைக் கண்டறிந்து உடனடி முதலீடு வழங்கி, சிறிய ஊரின் கனவுகளை உலக மேடை வரை கொண்டு சென்றுள்ளார் நமது முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்! அவர் வளர்ச்சி பற்றி பேசிக்கொண்டிருக்கவில்லை, அதை செய்து காட்டியுள்ளார்!

R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

வடகிழக்கு பருவமழையையும், விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%-லிருந்து 22%-ஆக உயர்த்த வேண்டும். ~ மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் விவசாயிகளின் சார்பில் கடிதம்! #PaddyProcurement

வடகிழக்கு பருவமழையையும், விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொண்டு நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17%-லிருந்து 22%-ஆக உயர்த்த வேண்டும்.

~ மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் விவசாயிகளின் சார்பில் கடிதம்!

#PaddyProcurement
R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

25 கிலோ FRK சிப்பமிடும் அளவை 50 கிலோவாக அதிகரிக்க வேண்டும், மாதிரி தொகுதி அளவை 10 மெ.டன்னிலிருந்து 25 மெ.டன்னாக அதிகரிக்க வேண்டும். ~ மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் விவசாயிகளின் சார்பில் கடிதம்! #PaddyProcurement

25 கிலோ FRK சிப்பமிடும் அளவை 50 கிலோவாக அதிகரிக்க வேண்டும், மாதிரி தொகுதி அளவை 10 மெ.டன்னிலிருந்து 25 மெ.டன்னாக அதிகரிக்க வேண்டும்.

~ மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் விவசாயிகளின் சார்பில் கடிதம்!

#PaddyProcurement
R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

செறிவூட்டப்பட்ட அரிசிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கும், ஆய்வகங்களுக்கும் வழங்க வேண்டும். இதனால் முடிவுகளை அறிவிக்கும் காலம் 12 நாட்களிலிருந்து 7 நாட்களாக குறையும். ~ மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு

செறிவூட்டப்பட்ட அரிசிகளின் மாதிரி எடுக்கும் அதிகாரத்தை தென்னிந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கும், ஆய்வகங்களுக்கும் வழங்க வேண்டும். இதனால் முடிவுகளை அறிவிக்கும் காலம் 12 நாட்களிலிருந்து 7 நாட்களாக குறையும்.

~ மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு
R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை 2025–26 க்கான அரிசி கொள்முதல் இலக்கை 16 லட்சம் மெ.டன்னாக நிர்ணயித்துள்ளது. நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால், கரீஃப் பருவ இறுதியில் கிடைக்கும் நெல் அளவிற்கு ஏற்ப இந்த இலக்கை உயர்த்த வேண்டும். ~ மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு

ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை 2025–26 க்கான அரிசி கொள்முதல் இலக்கை 16 லட்சம் மெ.டன்னாக நிர்ணயித்துள்ளது. நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால், கரீஃப் பருவ இறுதியில் கிடைக்கும் நெல் அளவிற்கு ஏற்ப இந்த இலக்கை உயர்த்த வேண்டும்.

~ மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு, மாண்புமிகு
R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களது உத்தரவுப்படி, சென்னை - தலைமை செயலகத்தில், நடப்பு சம்பா பருவத்தில் நெல் கொள்முதலுக்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது.

கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களது உத்தரவுப்படி, சென்னை - தலைமை செயலகத்தில், நடப்பு சம்பா பருவத்தில் நெல் கொள்முதலுக்கு தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.

'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு.
R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

திராவிட மாடல் ஆட்சி நாயகர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, #கிருஷ்ணகிரி மாவட்டம் - குந்தாரப்பள்ளியில், 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது. இந்நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள்

திராவிட மாடல் ஆட்சி நாயகர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, #கிருஷ்ணகிரி மாவட்டம் - குந்தாரப்பள்ளியில், 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது.

இந்நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள்
R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

தலைநிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு வேளாண்மை! தமிழ்நாடு வேளாண்மைத் துறை, உழவர்களின் நலனை மையமாகக் கொண்ட தனி பட்ஜெட் மூலம் ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு. இந்த முன்னெடுப்பு, விவசாயத் துறையின் முக்கியத்துவத்தை

R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

மக்களின் தாயுமானவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, #கிருஷ்ணகிரி மாவட்டம் - குந்தாரப்பள்ளியில் நடைபெற்ற 72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கலந்து கொண்டு, சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் & பாராட்டுச் சான்றிதழ்கள்,

நலத்திட்ட நாயகர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, #கிருஷ்ணகிரி புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியபோது‌. இந்நிகழ்வின்போது பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.D.மதியழகன், மாவட்ட

நலத்திட்ட நாயகர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, #கிருஷ்ணகிரி புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியபோது‌.

இந்நிகழ்வின்போது பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.D.மதியழகன், மாவட்ட
R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

விவசாயிகளின் நலன்களுக்கு உறுதுணையாக செயல்படும் கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், #கிருஷ்ணகிரி மாவட்டம் - கே.ஆர்.பி. அணையின் இடது புற ஊற்றுக் கால்வாயில் புனரமைப்பு பணிகளை துவக்கி வைத்தபோது, இந்நிகழ்வின்போது

விவசாயிகளின் நலன்களுக்கு உறுதுணையாக செயல்படும் கழகத் தலைவர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், #கிருஷ்ணகிரி மாவட்டம் - கே.ஆர்.பி. அணையின் இடது புற ஊற்றுக் கால்வாயில் புனரமைப்பு பணிகளை துவக்கி வைத்தபோது,

இந்நிகழ்வின்போது
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்! கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி மாண்புமிகு பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை? - மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் #BJPHatesTamilNadu

கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?

- மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள்

#BJPHatesTamilNadu
R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்த திராவிட இயக்கத்தின் தாய் கழகமான நீதிக்கட்சி உதயமான நாள் இன்று… பிராமணர் அல்லாதோருக்கு இடஒதுக்கீடு, அரசு பணிகளில் வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என இன்றைய திராவிட மாடல் அரசின் எண்ணற்ற திட்டங்களுக்கு

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்த திராவிட இயக்கத்தின் தாய் கழகமான நீதிக்கட்சி உதயமான நாள் இன்று…

பிராமணர் அல்லாதோருக்கு இடஒதுக்கீடு, அரசு பணிகளில் வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என இன்றைய திராவிட மாடல் அரசின் எண்ணற்ற திட்டங்களுக்கு
R.SAKKARAPANI (@r_sakkarapani) 's Twitter Profile Photo

இந்தியாவிற்கே வழிகாட்டும் ஆட்சியாளர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் நல்லாசியுடன், #ஒட்டன்சத்திரம் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், கரூர் மாவட்டம் - வேலாயுதம்பாளையத்திலுள்ள நீரெடுப்பு