இம்சை அரசி🥰(@queentwtz) 's Twitter Profileg
இம்சை அரசி🥰

@queentwtz

I'm the queen of my own world👸👸

ID:1360624824452739073

calendar_today13-02-2021 16:20:37

84,3K Tweets

22,7K Followers

306 Following

இம்சை அரசி🥰(@queentwtz) 's Twitter Profile Photo

கற்றுக்கொள்ளும்
மனம் இருந்தால்,
நீங்கள் முட்டாள்களிடமிருந்து கூட பாடம் கற்க முடியும்‌..
அந்த மனம் இல்லாவிட்டால் உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்க முடியாது..

🙏💐💐

கற்றுக்கொள்ளும் மனம் இருந்தால், நீங்கள் முட்டாள்களிடமிருந்து கூட பாடம் கற்க முடியும்‌.. அந்த மனம் இல்லாவிட்டால் உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்க முடியாது.. #இனியகாலை🙏💐💐
account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

கனவுகளையும்
காலத்தையும்
மனதிற்கு பிடித்த
இடலத்தில்
வைக்க முடியாது.

அவைகளுக்கு
பிடித்த இடத்தில்
மட்டும்தான் நம்மை
வாழ வைக்கும்.

account_circle
Niலா🌷🌿(@nila_twit) 's Twitter Profile Photo

உடலால்
இல்லையாயினும்
உணர்வால் அரவணைக்கிறாய்
நித்தமும் உன்
நினைவால்....

உடலால் இல்லையாயினும் உணர்வால் அரவணைக்கிறாய் நித்தமும் உன் நினைவால்.... #ரீனா
account_circle
தனிமை(@THANIMAI_TWEET) 's Twitter Profile Photo

மூன்றடுக்கு மாடி பளிங்கு தரை வெல்வெட் மெத்தை விரிப்பு இப்படி வசதியுள்ள வீட்டில் குடியிருந்தாலும்...

என் மனம் நாடுவது என்னவோ இயற்கை எழில் நிறைந்த இடத்தில் சுற்றிலும் மண் சுவர் கூரையால் வேயப்பட்ட வீட்டை தான்...!✍️

மூன்றடுக்கு மாடி பளிங்கு தரை வெல்வெட் மெத்தை விரிப்பு இப்படி வசதியுள்ள வீட்டில் குடியிருந்தாலும்... என் மனம் நாடுவது என்னவோ இயற்கை எழில் நிறைந்த இடத்தில் சுற்றிலும் மண் சுவர் கூரையால் வேயப்பட்ட வீட்டை தான்...!✍️
account_circle
🎄நீர்ப்பறவை🎄☔🎅(@pithamakal) 's Twitter Profile Photo

ஆழமாக
சொருகப்பட்ட
கத்தியின் துரு
காய்வதற்க்குள்
இன்னொரு
அன்பின் கத்தியா..!?

account_circle
சாரு வெங்கட் ( Charu )(@Charustweetz) 's Twitter Profile Photo

உன்னைப் பற்றி எழுத உட்கார்ந்தால் வந்து விழும் வார்த்தைகள்
என்னைப் பற்றி எழுத முயல்கையில் எங்கோ சென்று விடுகின்றன..

உன்னைப் பற்றி எழுத உட்கார்ந்தால் வந்து விழும் வார்த்தைகள் என்னைப் பற்றி எழுத முயல்கையில் எங்கோ சென்று விடுகின்றன.. #charuwrites #என்கவிதை
account_circle
Sasikumar J(@sasitwittz) 's Twitter Profile Photo

அவள் கையாள்
விளக்கு ஏற்றினாள்
கோயில் முழுவதும்
பிரகாசமானது...!

அவள் கையாள் விளக்கு ஏற்றினாள் கோயில் முழுவதும் பிரகாசமானது...!
account_circle
சோலை ராஜா(@solai_ra_ja) 's Twitter Profile Photo

குளத்தில் குளிக்க மறுக்கப்பட்டவனின் உடல் மீதுதான்
பருவத்தின் முதல் மழைத்துளி விழுந்தது..

அவனை புதைக்கையில்
அதே துளியோடு புதைத்தார்கள்
அன்றிலிருந்து அந்நிலத்தடி நீரைப் பருகியவர்கள்
காதலால் செழித்து தழைத்து நின்றார்கள்..

குளத்தில் குளிக்க மறுக்கப்பட்டவனின் உடல் மீதுதான் பருவத்தின் முதல் மழைத்துளி விழுந்தது.. அவனை புதைக்கையில் அதே துளியோடு புதைத்தார்கள் அன்றிலிருந்து அந்நிலத்தடி நீரைப் பருகியவர்கள் காதலால் செழித்து தழைத்து நின்றார்கள்..
account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

குரல்வளையை கவ்விக் கொண்டிருக்கும் பழக்கப்பட்ட மிருகத்திடம் இருந்து விடுபட முயற்சி செய்யாத இரைகள் எல்லாம் அதன் போலி அன்பிற்கு எப்போதோ இரையாகிவிட்டதென அர்த்தம்....✍

account_circle
KARTHIK@கார்த்திக்(@kavi_kadhalan) 's Twitter Profile Photo

உனது
நெருக்கம்..
எனது
உறக்கம்
தொலைந்து
மனதை
கிறக்கம்
கொள்ளச்
செய்கின்றது...

உனது நெருக்கம்.. எனது உறக்கம் தொலைந்து மனதை கிறக்கம் கொள்ளச் செய்கின்றது... #Karthiktwtz
account_circle
Niலா🌷🌿(@nila_twit) 's Twitter Profile Photo

மழைக்கு காத்திருக்கும் தென்றலைப்போல...

மழையில் ஆடும் மயிலினைப்போல...

கனவிற்கு காத்திருக்கும் தூக்கத்தைப்போல...

உன் நினைவில் மகிழ்ந்து இருக்கிறேன்...

மழைக்கு காத்திருக்கும் தென்றலைப்போல... மழையில் ஆடும் மயிலினைப்போல... கனவிற்கு காத்திருக்கும் தூக்கத்தைப்போல... உன் நினைவில் மகிழ்ந்து இருக்கிறேன்... #ரீனா
account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

எழுத்துக்களில்

கருத்து வேண்டாம்
எளிமை போதும்

எளிமை வேண்டாம்
கருத்து போதும்

அதையும் தாண்டி
கவர்ச்சி மட்டும் போதும்
(சில மூடர் கூட்டம்)

முரண் முரண்பாடு
முரண்பட்ட சில மக்கள்

எதுவாயினும் சிலர் எழுத்தின்
வலிமையை வெல்ல முடியாது.



எழுத்துக்களில் கருத்து வேண்டாம் எளிமை போதும் எளிமை வேண்டாம் கருத்து போதும் அதையும் தாண்டி கவர்ச்சி மட்டும் போதும் (சில மூடர் கூட்டம்) முரண் முரண்பாடு முரண்பட்ட சில மக்கள் எதுவாயினும் சிலர் எழுத்தின் வலிமையை வெல்ல முடியாது. #நற்காலை #நறுவீ
account_circle
❦நிலானி❦(@Nilaani_Twitz) 's Twitter Profile Photo

விலை மதிக்க முடியாத பாசங்கள் எல்லாம் வெறும் அலைபேசியில் முடிகிறது 😍🫶

🫶❤️

விலை மதிக்க முடியாத பாசங்கள் எல்லாம் வெறும் அலைபேசியில் முடிகிறது 😍🫶 #goodnight 🫶❤️
account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

இத்தனைக்கு பிறகும் பயந்தவனின் பார்வைக்கு மட்டும் தட்டுப்படும் பேயை போல சிலர் நினைவுகளுக்கு கட்டுப்பட்டு கிடக்கிறது மனம்....✍

account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

எனதருகில் ஒரு கவிதை
எனதருகில் ஒரு வினா
பொய்யாக போனாலும்

இலக்கியமே இலக்கண
சொல் நீ.! நீ யெனில்

நான் நெடில் குறில் எங்கே!?

💐💐💐💐

account_circle
சாரு வெங்கட் ( Charu )(@Charustweetz) 's Twitter Profile Photo

மீண்டும் ஓர் கூட்டிற்குள் அடங்கி நூல்களும்
வாசிப்பும் நானுமாய்...

மீண்டும் ஓர் கூட்டிற்குள் அடங்கி நூல்களும் வாசிப்பும் நானுமாய்... #என்கவிதை #charuwrites
account_circle
தனிமை(@THANIMAI_TWEET) 's Twitter Profile Photo

மூடியவை திறந்து தானே ஆகணும் என்று காத்திருந்து திறந்ததும் தேன் குடி(எடு)க்கிறது வண்ணத்துப்பூச்சிகள்...!✍️

மூடியவை திறந்து தானே ஆகணும் என்று காத்திருந்து திறந்ததும் தேன் குடி(எடு)க்கிறது வண்ணத்துப்பூச்சிகள்...!✍️
account_circle
🌿 தமிழ் 🌿🌿 பாசக்காரி.🌿கிரிஷிகா(@Malarko65562105) 's Twitter Profile Photo

காணிக்கை கிடையாது,
சிறப்பு தரிசனம் கிடையாது, இருப்பவன் இல்லாதவன் என்ற பாகுபாடு இல்லாமல் காட்சி தரும் ஒரே கடவுள் கதிரவன் மட்டுமே.
இனிய காலை வணக்கம்💐

காணிக்கை கிடையாது, சிறப்பு தரிசனம் கிடையாது, இருப்பவன் இல்லாதவன் என்ற பாகுபாடு இல்லாமல் காட்சி தரும் ஒரே கடவுள் கதிரவன் மட்டுமே. இனிய காலை வணக்கம்💐
account_circle