பிரதிலன் (@prethilanf) 's Twitter Profile
பிரதிலன்

@prethilanf

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்

ID: 1064762905302691840

calendar_today20-11-2018 06:10:33

5,5K Tweet

306 Takipçi

249 Takip Edilen

பிரதிலன் (@prethilanf) 's Twitter Profile Photo

வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே நேற்று தேவை இல்லை, நாளை தேவை இல்லை, இன்று இந்த நொடி போதுமே வேறின்றி, விதையின்றி, வின் தூவும் மழையின்றி இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே வாளின்றி, போரின்றி, வலிக்கின்ற யுத்தமின்றி இது என்ன இவன் அன்பு எனை வெல்லுதே

பிரதிலன் (@prethilanf) 's Twitter Profile Photo

தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த் தாயகம் காத்திட தன்னலம் போக்கிட சொல்லுக ஜெய்ஹிந்த்

பிரதிலன் (@prethilanf) 's Twitter Profile Photo

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்

பிரதிலன் (@prethilanf) 's Twitter Profile Photo

காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடிருந்தால் வருகிறேன் என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய கரையில் கரைந்து கிடக்கிறேன்

பிரதிலன் (@prethilanf) 's Twitter Profile Photo

வார கடைசில இந்த மாறி Sailing vessal போக வரம் குடு ஆண்டவா 🙏🙏🙏

பிரதிலன் (@prethilanf) 's Twitter Profile Photo

மாமியாருக்கு மருமகள புடிக்காது , அக்கா தங்கச்சிக்கு அண்ணி ய புடிக்காது ,மருமகளுக்கு ஊட்ல யாரையுமே புடிக்காது இந்த படத்திட்ட இருந்து என் குடும்பத்த எப்படியாது காப்பாத்திரனும் கடவுளே😫

பிரதிலன் (@prethilanf) 's Twitter Profile Photo

முடிவில்லா கடலில் கூட கடற்புறா இரும்பின்மேல் அமைதி கண்டது. #கடற்புறா #seagull

முடிவில்லா கடலில் கூட கடற்புறா இரும்பின்மேல் அமைதி கண்டது. #கடற்புறா #seagull
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்! நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்! வரும் 26-08-2025

காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்!

நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்!

வரும் 26-08-2025
பிரதிலன் (@prethilanf) 's Twitter Profile Photo

ஒருவர் தண்ணீராக மாறுகிறார்; மற்றொருவர் நிழலாக மாறுகிறார் — இருவரும் தியாகம் செய்தால்தான் காதல் மரம் நிற்கிறது

பிரதிலன் (@prethilanf) 's Twitter Profile Photo

அஸ்தமிக்கும் சூரியன் தீயாய் எரிய, மேலே நிலா அமைதியாக மலர, இயற்கை தன் சமநிலையை வெளிப்படுத்துகிறது Choose your favourite A ,B,C,D #Goodevening

அஸ்தமிக்கும் சூரியன் தீயாய் எரிய, மேலே நிலா அமைதியாக மலர, இயற்கை தன் சமநிலையை வெளிப்படுத்துகிறது 
Choose your favourite A ,B,C,D #Goodevening
ostrich (@ostrichshri) 's Twitter Profile Photo

#help ப்ரண்ட் அப்பா cardiac arrestல சென்னைல நேத்து அட்மிட் ஆகியிருக்கார்.இப்போதைக்கு தனியார் ஆஸ்பிடல பாக்குறாங்க. Open heart surgery பண்ணனும்னு சொன்னாங்களாம்.financially struggled to spend much money. Govt hospitalல போங்க சொல்லியிருக்கேன்.எங்க சீக்கிரமா பாப்பாங்க Any ref or help