
Pradeep TVK 🇪🇸
@pradeepmsg
தலைவர் விஜய் | #Virtual_Warrior Of TVK❤️💛❤️ |பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் |திண்டுக்கல் மத்திய தொகுதி |
உபிக்களும்,சங்கிகளும் பின்தொடர வேண்டாம்..
ID: 1556457652053757952
08-08-2022 01:51:32
39,39K Tweet
6,6K Takipçi
6,6K Takip Edilen


தோழர்களே அடிச்ச அடியில அழுத்தம் குடுத்து டெலீட் பண்ண வச்சிட்டானுங்க 😂😂 பாவம் கொத்தடிமைங்க ஒரு கருத்து சொல்ல கூடம் சுதந்திரம் இல்லயேடா உங்களுக்கு Know u r level Slaves 🤡 Sanju Saravanan_DMK அடிச்சி பஞ்சு சரவணன் ஆகிட்டானுங்க 😂 #justiceforsanju #justiceforkoththadimai







இரண்டு மணி நேரம் மட்டும் OP பார்த்து விட்டு அரசியல் செல்வாக்குடன் மருத்துவர்கள் வேலை பார்க்காமல் சென்று விடுகிறார்கள் என்று இந்த பெண் மருத்துவர் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். Subramanian.Ma இதை விசாரிக்கவும் . இப்படி இருப்பதால் தான் துப்புரவு தொழிலாளர்களும்,



ஷார்ட் டெர்ம் ல முன்னேற துடிப்பவர்கள் சங்கம் 😂😂 Vanitha Milton Black Force TVK 🇪🇸 T H A N G A M TVK





இந்த வீடியோ என் wife கூட சேர்ந்து பார்த்து ஒரே கூத்து தான் வீட்ல கலகல!! மாட்டி வீட்டுடீங்களே அண்ணே Aadhav Arjuna பொசுக்குன்னு இப்படி ஒரு கேள்வி கேக்குறீங்க அந்த பையன் பதில் சொன்ன உடனே வீட்டம்மா பிடிச்சுட்டாங்க 😂😂😂 செம்ம மஜா அண்ணா ரொம்ப நாள் அப்பறம் 🙏🏽🙏🏽



