Prabhu Ponnuchamy (@prabhur_p) 's Twitter Profile
Prabhu Ponnuchamy

@prabhur_p

உதவி இயக்குனர் ✍️ 🎬

ID: 704670282

calendar_today19-07-2012 08:45:27

10,10K Tweet

841 Followers

24 Following

Prabhu Ponnuchamy (@prabhur_p) 's Twitter Profile Photo

வன்முறை எங்க மொழி இல்ல, ஆனா, அந்த மொழியும் எங்களுக்கு பேச தெரியும். 💥 #Vetrimaaran #ViduthalaiPart2 #Viduthalai2

வன்முறை எங்க மொழி இல்ல,
ஆனா, அந்த மொழியும் எங்களுக்கு பேச தெரியும். 💥

#Vetrimaaran #ViduthalaiPart2 #Viduthalai2
Prabhu Ponnuchamy (@prabhur_p) 's Twitter Profile Photo

செவ்வந்தி பூவுக்கும் தென்பாண்டி காற்றுக்கும் என்பாட்டுனா சந்தோஷம் தான்... #Ramki Sir about our Film #Maharaja & Our Director Nithilan Saminathan Sir 🤩

Prabhu Ponnuchamy (@prabhur_p) 's Twitter Profile Photo

If, There are flaws, there are issues in the film, u have a right to criticize it, but Don't doubt #VetriMaaran s political stand and ideologies. He is always for social justice. #Viduthalai2 #ViduthalaiPart2 #SocialJustice

Prabhu Ponnuchamy (@prabhur_p) 's Twitter Profile Photo

தனது 30 வருடத்திற்கு மேலான சினிமா பயனத்தை உதவி இயக்குனர்களுக்கு அனுபவமாக, அறிவுரையாக கடத்துபவர், எல்லா #Maharaja படவிழா மேடைகளிலும் உதவி இயக்குனர்களை குறிப்பிட, அவர்களின் உழைப்பை பாராட்ட மறக்காதவர். ஒளிப்பதிவாளர் மிகச்சிறந்த நடிகர், மிகச்சிறந்த மனிதர் HBD ARUL DOSS SIR🎂🎊😊

தனது 30  வருடத்திற்கு மேலான சினிமா பயனத்தை உதவி இயக்குனர்களுக்கு அனுபவமாக, அறிவுரையாக கடத்துபவர்,

எல்லா #Maharaja படவிழா மேடைகளிலும் உதவி இயக்குனர்களை குறிப்பிட, அவர்களின் உழைப்பை பாராட்ட மறக்காதவர்.

ஒளிப்பதிவாளர்
மிகச்சிறந்த நடிகர்,
மிகச்சிறந்த மனிதர் 
HBD ARUL DOSS SIR🎂🎊😊
Prabhu Ponnuchamy (@prabhur_p) 's Twitter Profile Photo

For the Magical Screenplay writer of Tamil Cinema. 💥 #Maharaja 👑 "ராஜ சம்பவம்" from our Director Hearty Congratulations Nithilan Saminathan Sir 💐😊

For the Magical Screenplay writer of Tamil Cinema. 💥

#Maharaja 👑

"ராஜ சம்பவம்" from our Director 
Hearty Congratulations <a href="/Dir_Nithilan/">Nithilan Saminathan</a> Sir 💐😊
Prabhu Ponnuchamy (@prabhur_p) 's Twitter Profile Photo

எண்ணற்ற சுவாரசிய மனிதர்களை வார்த்தெடுத்து உலவவிட்டது அவர் பேனா. ‘மகாராஜா' கோலிவுட்டின் திரைக்கதை ஆக்கத்திற்கு எழுதப்பட்ட அழகான முகவுரை. - சினிமா விகடன் #Maharaja 👑 From Nithilan Saminathan ✍🏿

Prabhu Ponnuchamy (@prabhur_p) 's Twitter Profile Photo

2023-ல் #NenjukkuNeedhi காக சிறந்த வசனத்திற்கான விகடன் விருதை வாங்குகிறார் அப்போவே சொல்லிட்டேன், #LubberPandhu - காக சிறந்த அறிமுக இயக்குனர் விருத வாங்குவார்னு, ஏன்னா அப்போ படத்தோட Script படிச்சுடேன். Very well deserved one 🎖️ மனமார்ந்த வாழ்த்துக்கள் Tamizharasan Pachamuthu ணா ☺️💐

2023-ல் #NenjukkuNeedhi காக சிறந்த வசனத்திற்கான விகடன் விருதை வாங்குகிறார்  அப்போவே சொல்லிட்டேன், #LubberPandhu - காக சிறந்த  அறிமுக இயக்குனர் விருத வாங்குவார்னு, ஏன்னா  அப்போ படத்தோட Script படிச்சுடேன்.
Very well deserved one 🎖️
மனமார்ந்த வாழ்த்துக்கள் <a href="/tamizh018/">Tamizharasan Pachamuthu</a> ணா ☺️💐
Prabhu Ponnuchamy (@prabhur_p) 's Twitter Profile Photo

4th highest grossing film in Tamil 2024 Most viewed indian movie in netflix 2024 Writing - Direction Master Class From Our dearest Director Nithilan Saminathan Sir 🔥 Ever Thankful for the opportunity to be part of this Sensational film. #1yearofmaharaja 👑 #AD