போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal

@porkudi

வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்தது கிடையாது

ID: 1280758393683116032

calendar_today08-07-2020 07:00:11

3,3K Tweet

4,4K Followers

169 Following

போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

#அரசியல் #சித்தர்_வாக்கு எதையும் வாயளவில் வீரமாய்ப் பேசலாம். சொன்னதைச் செயலளவில் கொண்டுவந்து நிறைவேற்றும்போதுதான் தெரியும் அதன் உண்மை. #அக்டோபர்_மாதம் #புனித_மாதம் #தேவர்_மாதம் #தேவர்_குருபூஜை_2024 #ஏழாம்படையான் #தெய்வீக #திருமகனார் #பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர்

#அரசியல்
#சித்தர்_வாக்கு 
 
எதையும் வாயளவில் வீரமாய்ப் பேசலாம். சொன்னதைச் செயலளவில் கொண்டுவந்து நிறைவேற்றும்போதுதான் தெரியும் அதன் உண்மை.

#அக்டோபர்_மாதம் 
#புனித_மாதம்
#தேவர்_மாதம் 
#தேவர்_குருபூஜை_2024
#ஏழாம்படையான்
#தெய்வீக #திருமகனார் #பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர்
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

சேதுபதிகளின் உறவினராய் செல்வாக்குப் பெற்று அவ்வப் பகுதியில் தலைவர்களாக விளங்கி வந்திருக்கின்றனர். இவர்களுக்கு '#அம்பலம்' என்ற பட்டங்கள் உண்டு. #தூவல்சாமி, #பாண்டிக்_கண்மாய்ச்சாமி, #பட்டினம்_காத்தான்சாமி என்பவர்கள் இராமநாதபுரம் வட்டத்தில் குறிப்பிடத்தக்க சமூகத்தலைவர்கள் ஆவர்.

சேதுபதிகளின் உறவினராய் செல்வாக்குப் பெற்று அவ்வப் பகுதியில் தலைவர்களாக விளங்கி வந்திருக்கின்றனர். இவர்களுக்கு '#அம்பலம்' என்ற பட்டங்கள் உண்டு.
#தூவல்சாமி, #பாண்டிக்_கண்மாய்ச்சாமி, #பட்டினம்_காத்தான்சாமி என்பவர்கள் இராமநாதபுரம் வட்டத்தில் குறிப்பிடத்தக்க சமூகத்தலைவர்கள் ஆவர்.
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

இலக்கியத்திலும், வரலாற்றிலும் புகழ்பெற்ற "#தொண்டி"த் துறைமுகம் #சிவகங்கைக்கு உட்பட்டது இதனால் #சிவகங்கை மன்னர்க்குத் "#தொண்டியன்_துறையான்" / "#தொண்டியன்_துறையன்"என்னும் பட்டம் உண்டு. 🙏🙏🙏

#அரசியல் #சித்தர்_வாக்கு 1937-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைக்கப்பட்ட #ராஜாஜி மந்திரிசபை #பிரிட்டிஷ் கான்ஸ்டிடியூஷனை (ஆங்கிலேய அரசியல் அமைப்புச் சட்டம்) உடைக்கப் பாடுபடவில்லை. மாறாக கோரிக்கைகளுக்காகப் போராடிய தொழிலாளர்களின் மண்டையைத்தான் உடைத்தது.

#அரசியல்
#சித்தர்_வாக்கு

1937-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைக்கப்பட்ட #ராஜாஜி மந்திரிசபை #பிரிட்டிஷ் கான்ஸ்டிடியூஷனை (ஆங்கிலேய அரசியல் அமைப்புச் சட்டம்) உடைக்கப் பாடுபடவில்லை. மாறாக கோரிக்கைகளுக்காகப் போராடிய தொழிலாளர்களின் மண்டையைத்தான் உடைத்தது.
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

#சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு #ராணி சாஹிபா ஸ்ரீமத் முத்து விஜயரகுநாத கௌரிவல்லப டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட #திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி உற்சவம் முதல் நாள் அலங்காரம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி

#சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம்  பரம்பரை அறங்காவலர் மேதகு #ராணி சாஹிபா ஸ்ரீமத் முத்து விஜயரகுநாத கௌரிவல்லப டிஎஸ்கே மதுராந்தகி
நாச்சியார் அவர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட #திருப்புவனம்  அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி உற்சவம் முதல் நாள் அலங்காரம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

#சித்தர்_வழிபாடு #அக்டோபர்_மாதம் #புனித_மாதம் #தேவர்_மாதம் #தேவர்_குருபூஜை_2024 #தேவரே_தெய்வம் 🙏 #ஏழாம்படையான் #தெய்வீக #திருமகனார் #பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவர் #மது_அருந்திச்_செல்லாதே #ஆலயத்தில்_மலர்_வளையம்_வைக்காதே #தவறான_கோஷங்கள்_எழுப்பாதே #தவறான_செய்கைகள்_செய்யாதே

போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

#சித்தர்_வாக்கு இங்கிலாந்தும், பிரான்சும் அழிந்துவிடுமே என்று கண்ணீர் வடிக்கும் காந்தி அடிகள் இதே இங்கிலாந்தும், பிரான்சும் கடந்த உலக யுத்தத்தின்போது ஜெர்மனியின் மீது படை எடுத்து அழித்தது இந்தக் கிழவருக்கு மறந்துவிட்டதா? #அக்டோபர்_மாதம் #புனித_மாதம் #தேவர்_குருபூஜை_2024

#சித்தர்_வாக்கு 

இங்கிலாந்தும், பிரான்சும் அழிந்துவிடுமே என்று கண்ணீர் வடிக்கும் காந்தி அடிகள் இதே இங்கிலாந்தும், பிரான்சும் கடந்த உலக யுத்தத்தின்போது ஜெர்மனியின் மீது படை எடுத்து அழித்தது இந்தக் கிழவருக்கு மறந்துவிட்டதா? 

#அக்டோபர்_மாதம் 
#புனித_மாதம்
#தேவர்_குருபூஜை_2024
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

#சேதுபதிகள்_ஆதரித்த_புலவர்கள் 1. யாழ்ப்பாணம் மகா வித்துவான் ஆறுமுக நாவலர். 2. யாழ்ப்பாணம் குமாரசாமிப் புலவர். மகாவித்துவான். 3. மீனாட்சிசுந்தரம் பிள்ளை. 4. வித்துவான் தியாகராசச் செட்டியார். 5. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர். 6. திருப்பூவண உலா இயற்றிய கந்தசாமிப் புலவர்.

#சேதுபதிகள்_ஆதரித்த_புலவர்கள் 
1. யாழ்ப்பாணம் மகா வித்துவான் ஆறுமுக நாவலர்.
2. யாழ்ப்பாணம் குமாரசாமிப் புலவர். மகாவித்துவான்.
3. மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
4. வித்துவான் தியாகராசச் செட்டியார்.
5. டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர்.
6. திருப்பூவண உலா இயற்றிய கந்தசாமிப் புலவர்.
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

மக்களின் நிலைமையிலும் பலத்த மாறுதல். மிருகங்கள் கூட ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும்போது சரியான காரணங்களுடன் தன் உயிருக்கு ஆபத்து,தன் இளங்கன்றுக்குத் துன்பம், தனக்கு இடைஞ்சல் காரணங்களாலேயே தாக்கும்.ஆனால் இந்த நாட்டிலே மிகக்கேவலமாக மனிதர் ஒருவரை யொருவர் தாக்கிக்கொள்ளும் படுமோசமானநிலை

மக்களின் நிலைமையிலும் பலத்த மாறுதல்.
மிருகங்கள் கூட ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும்போது சரியான காரணங்களுடன் தன் உயிருக்கு ஆபத்து,தன் இளங்கன்றுக்குத் துன்பம், தனக்கு இடைஞ்சல் காரணங்களாலேயே தாக்கும்.ஆனால் இந்த நாட்டிலே மிகக்கேவலமாக மனிதர் ஒருவரை யொருவர் தாக்கிக்கொள்ளும் படுமோசமானநிலை
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

#தமிழ் #சித்தர்_வாக்கு வட்ட எழுத்தாக இருந்த காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பாஷைகள் பிரிந்தன. இற்றைத் தமிழெழுத்து சதுர எழுத்தாயிருக்கிறது. இந்த எல்லா வகையான மாறுதல்களையும் பெற்ற ஆதிமொழி தமிழாகும். #தேவர்_மாதம் #தேவர்_குருபூஜை_2024 #தேவரே_தெய்வம்

#தமிழ்
#சித்தர்_வாக்கு
வட்ட எழுத்தாக இருந்த காலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பாஷைகள் பிரிந்தன. இற்றைத் தமிழெழுத்து சதுர எழுத்தாயிருக்கிறது. இந்த எல்லா வகையான மாறுதல்களையும் பெற்ற ஆதிமொழி தமிழாகும்.

#தேவர்_மாதம்
#தேவர்_குருபூஜை_2024
#தேவரே_தெய்வம்
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

#அரசியல் #சித்தர்_வாக்கு ஒழிந்துபோவதற்கும், ஒளிந்து நிற்பதற்கும் எவ்வாறு ஒரே ஓர் எழுத்து மாத்திரம் வித்தியாசமிருக்கிறதோ, அதே நிலையில் பிரிட்டிஷ்காரர் இந்தியாவைவிட்டு ஒழிந்து போகாமல் ஒளிந்து நின்று கொண்டிருக்கின்றாரேயன்றி வேறொன்றுமில்லை. #தேவரே_தெய்வம் 🙏🙏🙏

#அரசியல்
#சித்தர்_வாக்கு
ஒழிந்துபோவதற்கும், ஒளிந்து நிற்பதற்கும் எவ்வாறு ஒரே ஓர் எழுத்து மாத்திரம் வித்தியாசமிருக்கிறதோ, அதே நிலையில் பிரிட்டிஷ்காரர் இந்தியாவைவிட்டு ஒழிந்து போகாமல் ஒளிந்து நின்று கொண்டிருக்கின்றாரேயன்றி வேறொன்றுமில்லை.
#தேவரே_தெய்வம் 🙏🙏🙏
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

#அரசியல் #சித்தர்_வாக்கு சிறை செல்வது ஒரு தேசிய கௌரவம் என்று கருதி அதிகாரியிடம் லஞ்சம் கொடுத்து, "நான் சத்தியாகிரகம் செய்கிறேன்" என்று கூறி இரண்டொரு கோஷங்களைக் கூவுவது. அதிகாரிகள் அவர்களைக் கொண்டு போய் சிறையில் வைப்பது என்ற ஒரு நிலை. #தேவர்_குருபூஜை_2024 #தேவரே_தெய்வம் 🙏

#அரசியல் 
#சித்தர்_வாக்கு 

சிறை செல்வது ஒரு தேசிய கௌரவம் என்று கருதி அதிகாரியிடம் லஞ்சம் கொடுத்து, "நான் சத்தியாகிரகம் செய்கிறேன்" என்று கூறி இரண்டொரு கோஷங்களைக் கூவுவது. அதிகாரிகள் அவர்களைக் கொண்டு போய் சிறையில் வைப்பது என்ற ஒரு நிலை. 

#தேவர்_குருபூஜை_2024
#தேவரே_தெய்வம் 🙏
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

இப்போது நமது போலீஸ் ஸ்டேஷன்களிலுள்ள துப்பாக்கிகளையும், லத்தி, கம்புகளையும் சேமித்து வைத்துவிட்டு, போலீஸ்காரர்கள் ஒவ்வொருவர் கையிலும் குரான் ஒன்றும், பகவத்கீதை ஒன்றையும் கொடுத்து, "பொது மக்களே அகிம்சை வழியில் நடங்கள்; தப்புத் தண்டா செய்யாதீர்கள்" என்று உபதேசம் செய்யச் சொல்லலாமா?

#அரசியல் #சித்தர்_வாக்கு உண்மையான தலைவன் மாலையையும், தூக்கு மேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான். மாலைக்கு நீட்டும் கழுத்தைத் தூக்குக் கயிறு வரும்பொழுது பின்னுக்கிழுத்துக் கொள்பவன் கோழை. கோழைத்தனமான தலைவர்கள் அரசியலில் இடம்பெறக்கூடாது. #தேவர்_குருபூஜை_2024

#அரசியல்
#சித்தர்_வாக்கு

உண்மையான தலைவன் மாலையையும், தூக்கு மேடைக் கயிற்றையும் சமமாக மதித்து ஏற்றுக் கொள்வான். மாலைக்கு நீட்டும் கழுத்தைத் தூக்குக் கயிறு வரும்பொழுது பின்னுக்கிழுத்துக் கொள்பவன் கோழை. கோழைத்தனமான தலைவர்கள் அரசியலில் இடம்பெறக்கூடாது.

#தேவர்_குருபூஜை_2024
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

#ராமநாதபுரம் அருகே #சேதுபதி மன்னர் கட்டிய கோவிலில் #பாண்டியர் கால கல்வெட்டு 💪💪💪

#ராமநாதபுரம் அருகே #சேதுபதி மன்னர் கட்டிய கோவிலில் #பாண்டியர் கால கல்வெட்டு 💪💪💪
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

வர்த்தகப்பெருக்கை உண்டுபண்ணிக் கொண்டு மக்கள் கூட்டத்தை வியாபாரக் கட்டுப்பாடு என்னும் தளைக்குள் பிணைத்து தன்னுடைய எதேச்சாதிகார ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நடத்தும் போராட்டங்களிலே சம்பந்தமில்லாத மக்களை ஒருவரோடொருவர் போராடும்படி மோத விடுவதுதான் இங்கிலாந்துக்கூட்டத்தாரின் தலைசிறந்தவேலை

தன் கழுத்தில் கத்தியை வைக்கும் வரையில் ஆட்டுக்கடாவானது தனது எஜமானன் தன்னுடைய வளர்ச்சியில் சிரத்தை கொடுத்து வளர்த்துவந்தான் என்று எண்ணிக் கொண்டிருக்கும். இதே நிலையில்தான் ஆங்கிலேயன் இந்தியாவிற்கு உதவி செய்வதும், இந்திய மக்கள் அதை உபகாரமாகச்செய்கின்றான் என்று எண்ணியிருந்ததும்

கண்ணனின் தந்தையான வசுதேவராசன் “மதிகுலத்தில் (சந்திர வம்சத்தில்) தோன்றியவன் என்கிறது (ஓலைச்சுவடி -01 & 02). பாண்டியர்களை “மதி மரபினர் (சந்திர வம்சத்தினர்)” என்கிறது திருவிளையாடல் புராணம் / மற்றும் பாண்டியர்களின் கல்வெட்டு . திருவிளையாடல் புராணம் பாடல் எண் 891.

கண்ணனின் தந்தையான வசுதேவராசன் “மதிகுலத்தில் (சந்திர வம்சத்தில்) தோன்றியவன் என்கிறது (ஓலைச்சுவடி -01 & 02).

பாண்டியர்களை “மதி மரபினர் (சந்திர வம்சத்தினர்)” என்கிறது திருவிளையாடல் புராணம் / மற்றும் பாண்டியர்களின் கல்வெட்டு .
திருவிளையாடல் புராணம் பாடல் எண் 891.
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

எங்கள் தாய் மீனாட்சி சந்திரகுலம் / மதிகுலம் / மதி மரபினர் எழுகட லழைத்தவா றியம்பி னாமினிச் செழுமதி மரபினோன் சேணி ழிந்துதன் பழுதில்கற் பில்லொடும் பரவை தோய்ந்தரன் அழகிய திருவுரு வடைந்த தோதுவாம்.

எங்கள் தாய் மீனாட்சி
சந்திரகுலம் / மதிகுலம் / மதி மரபினர்

எழுகட லழைத்தவா றியம்பி னாமினிச்
செழுமதி மரபினோன் சேணி ழிந்துதன்
பழுதில்கற் பில்லொடும் பரவை தோய்ந்தரன்
அழகிய திருவுரு வடைந்த தோதுவாம்.
போர்குடி மறவர்கள் - Porkudi Maravarkal (@porkudi) 's Twitter Profile Photo

தெருவில் செல்லும்போது நமது கையிலிருக்கும் பொருளை அக்ரமமாகக் கவர நினைத்து, நம்மை ஒரு திருடன் நெருங்கினால் அவனை எதிர்த்துப் போராடி, அதற்காகத் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்துப் பார்க்கும் செயலைத்தான் நாம் வீரமென்று கொள்ள வேண்டும். #தேவர்_மாதம் #தேவர்_குருபூஜை_2024

தெருவில் செல்லும்போது நமது கையிலிருக்கும் பொருளை அக்ரமமாகக் கவர நினைத்து, நம்மை ஒரு திருடன் நெருங்கினால் அவனை எதிர்த்துப் போராடி, அதற்காகத் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்துப் பார்க்கும் செயலைத்தான் நாம் வீரமென்று கொள்ள வேண்டும்.

#தேவர்_மாதம் 
#தேவர்_குருபூஜை_2024