
Thiruma Army
@poomaa_official
சாதியாய் இணைவதால் தமிழர் ஒற்றுமை உருவாகாது! சனாதனம் உள்ளவரை சமத்துவம் பிறவாது!!
ID: 767684103273533440
https://youtube.com/channel/UCpb7bR1tz1-AVNgw_uYyKxQ 22-08-2016 11:25:27
56,56K Tweet
17,17K Takipçi
4,4K Takip Edilen


திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதி ஆணவக் கொலை: உடந்தையாக இருந்த பெற்றோரைக் கைது செய்ய வேண்டும்! ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும்! Thol. Thirumavalavan #AloorShanavas #VCK

உரிமைகளுக்காகவும்,உயிரைக் காக்கவும் போராட்டமாக இந்திய தலித்துகளின் வாழ்க்கை!! சக மனிதனாக கூட மதிக்க தெரியாத தற்குறி சமூகம் மானுடத்தின் கேடு. இன்னும் அழுத்தமாக சொல்லுவோம் “சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை” #JusticeForKavin வன்னி அரசு #thiruma_army




சாதிவெறியோடும்,அதிகாரத் துணையோடும் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளார்கள். #JusticeForKavin VCK Chelladurai N

சாதிய வன்கொடுமைகளை தடுக்க வக்கற்ற அரசும்,அதிகாரிகளும் மக்களை ஆளுவதற்கு தகுதியற்றவர்கள். #thiruma_army VCK Chelladurai N








வேடிக்கை பார்க்கிறதா தமிழ்நாடு அரசு? CMOTamilNadu #JusticeForKavin




