Prof.P.Kanagasabapathi
@pkspathi
Vice President, TN BJP; Secretary & Trustee, Dr Syama Prasad Mookerjee Research Foundation; Author; Known for India-centric studies
ID: 817389109
http://kanagasabapathi.blogspot.in 11-09-2012 13:02:12
49,49K Tweet
8,8K Followers
418 Following
பீகாரில் தேர்தலுக்கு முன் பிரளயத்தை உருவாக்கிய இரு வாரிசு தலைவர்கள் இப்போது எந்த இடத்தில் உள்ளனர் ? அங்கு சென்று எழுச்சியை நேரில் பார்த்து வாழ்த்தி வந்த தமிழக முதல்வர் இப்போது என்ன சொல்கிறார் DMK IT WING ?
சூலூர் ஒன்றியம் வாகராயன்பாளையம் வாக்காளர் சிறப்பு முகாமைச் சென்று பார்த்தோம். உடன் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு கந்தசாமி மற்றும் பொறுப்பாளர்கள். BJP Tamilnadu Nainar Nagenthran B L Santhosh Kesava Vinayakan Dr. Arvind Menon
வாக்காளர் திருத்தம் சிறப்பு முகாம், கலங்கல் கிராமம், சூலூர் ஒன்றியம், கோவை. BJP Tamilnadu Nainar Nagenthran
ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு குடும்பங்கள் தொடர்பு நிகழ்ச்சி, சங்கோதிபாளையம், சூலூர் ஒன்றியம். VSK Tamilnadu RSS Kesava Vinayakan
பாரதப் பிரதமர் மாண்புமிகு Narendra Modi அவர்கள் கோவை வருகையை ஒட்டி கோவை பகுதி முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை. மாநிலத் தலைவர் திரு Nainar Nagenthran மற்றும் பார்வையாளர் திரு Dr. Arvind Menon சிறப்பு வருகை. B L Santhosh BJP
இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்கும் திமுகவினர் மேல் ஏன் நடவடிக்கை தயக்கம் காட்டுகிறீர்கள் முதல்வர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களே?
#SIR சிறப்பு முகாம். கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கணியூர், மாதப்பூர், தொட்டிபாளையம், ராமாச்சியம்பாளையம் கிராமங்களில் ஆய்வு. BJP Tamilnadu Nainar Nagenthran B L Santhosh Kesava Vinayakan Dr. Arvind Menon
Is TN media allowed to function freely, Mr M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் sir? Why did you put in jail many for speaking against DMK Govt in the last four years ?
முதலில் பல காலமாக அடிப்படை உரிமைகளுக்காகப் போராடி வரும் தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுங்கள். Dr. T R B Rajaa
During the period of Lalu family's Jungle Raj, women were the most affected. Their lives were in danger; Girls had to live in fear; children of families were put in boarding schools. But during this age of social media, see how a lady office bearer of Tamil Nadu Congress Committee justifies.
#SIR வாக்காளர் திருத்தம் - சுல்தான்பேட்டை ஒன்றிய கிராமங்களின் பொறுப்பாளர்கள் சந்திப்பு BJP Tamilnadu Nainar Nagenthran B L Santhosh Dr. Arvind Menon Kesava Vinayakan
Why should so many IAS officers and senior bureaucrats attend a minister's Ph.D viva voce, Mr Dr. Anbil Mahesh? Clearly you are misusing your position.
Dynastic families that place family above everything should be defeated in a democracy. Congress is failing fast. In TN, DMK should be defeated. JVC Sreeram (Bulls Eye)
Coimbatore is eagerly looking forward to receive our Hon'ble PM Shri Narendra Modi ji tomorrow. #WelcomePMModi
A few stalls at the #SouthIndiaNaturalFarmingSummit to be inaugurated tomorrow by our Hon'ble PM Shri Narendra Modi ji at CODISSIA, Coimbatore. #VanakkamModi Nainar Nagenthran B L Santhosh BJP Tamilnadu
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் Su Venkatesan MP தொடர்ந்து மத்திய அரசின் மீது தவறான தகவல்களைக் கொடுத்து வருவது கண்டிக்கத்தக்கது.