🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile
🚶🏽பயணி தரன்

@payanidharan

இந்திய அயலுறவுப்பணி - IFS, பயணி, எழுத்தாளர்.

வெற்று மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பயனுள்ள அறிவுசார் கருவிகளை உருவாக்குகிறேன்.

தன்மேம்பாடு, சமூகம், அறிவியல்.

ID: 1196811544547299329

linkhttps://bio.link/dharan calendar_today19-11-2019 15:25:44

4,4K Tweet

8,8K Takipçi

289 Takip Edilen

🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

"உறவுகளால் ஆகும் அன்பைவிட அன்பினால் ஆகும் உறவே உயர்ந்தது!" —ஈரோடு தமிழன்பன் புத்தகம்: வணக்கம், வள்ளுவ! (கிரிகோரி ஜேம்ஸ் & ஜெயதேவன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் படித்தேன்)

"உறவுகளால் ஆகும் அன்பைவிட 
அன்பினால் ஆகும் உறவே 
உயர்ந்தது!"
—ஈரோடு தமிழன்பன் 
புத்தகம்: வணக்கம், வள்ளுவ!
(கிரிகோரி ஜேம்ஸ் & ஜெயதேவன் ஆங்கில மொழிபெயர்ப்புடன் படித்தேன்)
🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

எனது காலை நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தில் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அது பேனாவின் முனை, காகிதத்தைத் தொடும் நேரத்தில் எண்ணங்களை உருவாக்குகிறது. அவற்றை என்னால் முன்கூட்டியே கணிக்க முடியாது. #பயணிதரன் #வாழ்வெனும்பயணம் #வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்

எனது காலை நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தில் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அது பேனாவின் முனை, காகிதத்தைத் தொடும் நேரத்தில் எண்ணங்களை உருவாக்குகிறது. அவற்றை என்னால் முன்கூட்டியே கணிக்க முடியாது.

#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம் 

#வாழ் #உருவாக்கு #பகிர் #கதைசொல்
🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

வழக்கமாக வார இறுதிகளில் செய்வது போலவே , இன்றும் அம்மாவுக்கு தொலைப்பேசினோம். அன்னையர் நாள் வாழ்த்துகளைச் சொன்னோம். “பேப்பர்ல இன்னைக்கு அன்னையர் நாள்ன்னு பார்த்தேன், இன்னைக்கு அவசியம் கூப்பிடுவீங்கன்னு தெரியும்,” என்று சிரித்தார். குறைவில்லா ஆற்றல் கொண்ட பெண்மணி. உறுதி, அன்பு,

இப்படித்தான், ஒவ்வொரு விதையாக மரமாகும். இப்படித்தான் ஒவ்வொரு விதையையும் மரமாக்க வேண்டும். “கண்ணீர் மீண்டும் எங்கேயோ இருந்து ஆனந்தத்தில் கசிகிறது.” அவளே.... பெரும் உதாரணம்! *** ஆசிரியர் மகா லட்சுமி Maha Lakshmi அவர்களின் பதிவு: 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வந்த அன்று

இப்படித்தான், ஒவ்வொரு விதையாக மரமாகும். இப்படித்தான் ஒவ்வொரு விதையையும் மரமாக்க வேண்டும். “கண்ணீர் மீண்டும் எங்கேயோ இருந்து ஆனந்தத்தில் கசிகிறது.”
அவளே.... பெரும் உதாரணம்!

***
ஆசிரியர் மகா லட்சுமி Maha Lakshmi அவர்களின் பதிவு:

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வந்த அன்று
🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

சொந்தக்கதையில் ஓர் அத்தியாயம் : மே மாதத் தொடக்கத்தில், எனது இடது முழங்காலில் ஒரு சிறிய ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவர்: சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் , பேட்மிண்டன் போன்ற ஏதேனும் செய்வீர்களா ? அடியேன்: மூன்றும் செய்வேன். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எனது

சொந்தக்கதையில் ஓர் அத்தியாயம் : மே மாதத் தொடக்கத்தில், எனது இடது முழங்காலில் ஒரு சிறிய ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நடந்தது.   

மருத்துவர்: சைக்கிள் ஓட்டுதல், மலையேற்றம் ,  பேட்மிண்டன் போன்ற ஏதேனும் செய்வீர்களா ?    
அடியேன்: மூன்றும் செய்வேன்.  

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு எனது
🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

#weekend #books #reading "நான், சாதி இல்லை என்று சொல்லி என் குழந்தைகளை வளர்க்கப்போவது இல்லை. அப்படிச் சொல்வது பெரிய ஏமாற்று வேலை. நான் அவர்களிடம், இந்த நாட்டின் சகல கட்டுமானங்களும் சாதியை உள்ளுக்குள் ஒளித்துவைத்திருப்பத்தைச் சொல்வேன். காந்தியையும் பெரியாரையும் அம்பேத்கரையும்

#weekend #books #reading
"நான், சாதி இல்லை என்று சொல்லி என் குழந்தைகளை வளர்க்கப்போவது இல்லை. அப்படிச் சொல்வது பெரிய ஏமாற்று வேலை. நான் அவர்களிடம், இந்த நாட்டின் சகல கட்டுமானங்களும் சாதியை உள்ளுக்குள் ஒளித்துவைத்திருப்பத்தைச் சொல்வேன். காந்தியையும் பெரியாரையும் அம்பேத்கரையும்
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) 's Twitter Profile Photo

இன்று தொடங்கும் 2025 - 2026 கல்வி ஆண்டு அனைத்து ஆசிரியர், மாணவர்களுக்கு மிகச் சிறப்பான கல்வி ஆண்டாகவும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் கல்வி ஆண்டாகவும் நல்ல உடல் நலத்துடனும் மனநலத்துடனும் மகிழ்ச்சியாக பணியாற்றும்,கல்வி கற்கும் கல்வி ஆண்டாகவும் அமைய

Kennithraj Anbu (@kennithrajanbu) 's Twitter Profile Photo

"வாழ்க்கைக்கு பணம் மட்டுமே முக்கியம் இல்லை" என்று அறிவுரை சொல்பவர்களிடம் கவனமாக இருங்கள் ! அவர்கள் அதை , பணம் படைத்தவர்களிடம் சொல்வது இல்லை. விளிம்பு நிலை மக்களின் முதல் தேவை பொருளாதார சுதந்திரம் .

🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

நம் செயல்களில் இரண்டே வகை தான்: முடித்தவை, முடிக்காதவை. இரண்டாவதைப் பற்றி உலகம் அலட்டிக்கொள்வதில்லை. #பயணிதரன் #வாழ்வெனும்பயணம் #தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை

நம் செயல்களில் இரண்டே வகை தான்: முடித்தவை, முடிக்காதவை. 
இரண்டாவதைப் பற்றி உலகம் அலட்டிக்கொள்வதில்லை.

#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்

#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை
🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

😍❤️😍 அவங்க வீட்லயும் இந்த மாதிரி குழந்தைங்க இருக்கும்ல சார்?

🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

இந்த 40 ஆண்டுகளுக்கு முன்னால் 1984இல் எடுக்கப்பட்ட படம் சமீபத்தில் பார்வைக்கு வந்தது. வட்டக் கழுத்து டீ-சர்ட்டுடன் தோள்பையைக் கையில் பிடித்தபடி நிற்பவன் நான் தான். சமீபத்தில் ஒரு நண்பர் ஆனந்த விகடனின் மாணவர் நிருபர்கள் திட்டத்தின் இந்த ரத்தினத்தை எங்கள் வாட்ஸ்அப் குழுவில்

இது, நான் 2001-ல் வரைந்த என் அப்பாவின் ஓவியம். இதை அவர் பார்த்து மகிழ்ந்த தருணம் என் நெஞ்சில் நீங்கா நினைவாக இருக்கிறது. அவர் 2007-ல் எங்களை விட்டுப் பிரிந்தாலும், எங்கள் சென்னை இல்லத்தில் இந்த ஓவியம் அவரின் நினைவாக இன்றும் எங்களுடன் வாழ்கிறது. இனிய தந்தையர் நாள் வாழ்த்துக்கள்,

இது, நான் 2001-ல் வரைந்த என் அப்பாவின் ஓவியம். இதை அவர் பார்த்து மகிழ்ந்த தருணம் என் நெஞ்சில் நீங்கா நினைவாக இருக்கிறது.

அவர் 2007-ல் எங்களை விட்டுப் பிரிந்தாலும், எங்கள் சென்னை இல்லத்தில் இந்த ஓவியம் அவரின் நினைவாக இன்றும் எங்களுடன் வாழ்கிறது.

இனிய தந்தையர் நாள் வாழ்த்துக்கள்,
🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

அபியின் 'Destroyer' ஆல்பத்தின் 'Satellite' பாடலில், இந்திய டோலக் தாளம் ஹிப்-ஹாப் உடன் கலக்கிறது. உங்கள் தனித்துவத்தைச் சேர்ப்பது கலைப்படைப்பின் உயிர் தரும் அம்சம் என்பதற்கு இது ஒரு அத்தாட்சி. Abhi the Nomad Abhi The Nomad #music #story #வாழ்வெனும்பயணம் #வாழ் #உருவாக்கு #பகிர்

🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

எழுதுவதற்கு ஒரு வாழ்நாள் முழுதும் தேவைப்படும் கதையைச் சுருக்கமாக எப்படிச் சொல்ல முடியும்? சமீபத்தில் ஒரு நாள், சில இளைஞர்கள் எங்கள் காதல் கதையைச் சொல்லச்சொன்னார்கள். நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை எதிர்பார்த்து வைதேகி காத்திருந்தாள். அவர்களின் கேள்வி, நாம் வெற்றியைப் பற்றி

எழுதுவதற்கு ஒரு வாழ்நாள் முழுதும் தேவைப்படும் கதையைச் சுருக்கமாக எப்படிச் சொல்ல முடியும்? சமீபத்தில்  ஒரு நாள், சில இளைஞர்கள் எங்கள் காதல் கதையைச் சொல்லச்சொன்னார்கள். நான் என்ன சொல்லப்போகிறேன் என்பதை எதிர்பார்த்து வைதேகி காத்திருந்தாள்.

அவர்களின் கேள்வி, நாம் வெற்றியைப் பற்றி
இரத்தினவேலு வசந்தா.vote for INDIA. (@vasantalic) 's Twitter Profile Photo

🚶🏽பயணி தரன் இதைவிட சுவாரிஸ்யமான ,அழகான,துயரும் நிறைந்தது எனது காதல் கதை. உண்மையான காதல்கதைகளின் பரிமாணம் அது ஒவ்வொரு முறை சொல்லும்போதும் விரிந்து கொண்டே போகும்.நமக்கு சொல்வதற்கு புதிதாக ஏதோ ஒரு சம்பவம் ஒளிந்திருக்கும்.

🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

அஜர்பைஜானிலிருந்து சென்னைக்குக் குறுகிய விடுமுறைக்காக வரும்வழியில் தோஹாவில் நீண்ட நேரம் இருக்கவேண்டிய சூழல் (நடந்த கலவரங்களுக்கு மத்தியில் கிடைத்த விமானத்தில், கிடைத்த சீட்டில் பயணித்தோம்). தோஹாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றும் விபுல், தில்லியில் என்னுடன் ஒன்றாகப்

அஜர்பைஜானிலிருந்து சென்னைக்குக் குறுகிய விடுமுறைக்காக வரும்வழியில் தோஹாவில் நீண்ட நேரம் இருக்கவேண்டிய சூழல் (நடந்த கலவரங்களுக்கு மத்தியில் கிடைத்த விமானத்தில், கிடைத்த சீட்டில் பயணித்தோம்).

தோஹாவில் இந்தியத்  தூதுவராகப் பணியாற்றும் விபுல், தில்லியில் என்னுடன் ஒன்றாகப்
P V Karunanithi (@pvkarunanithi) 's Twitter Profile Photo

🚶🏽பயணி தரன் … நீங்கள் முடிக்கும் உரையாடல் நீங்கள் ஆரம்பித்த உரையாடலாக இருக்காது…. அருமை 👌👏💐👍

🚶🏽பயணி தரன் (@payanidharan) 's Twitter Profile Photo

அதிகாலையில் எங்கள் வீட்டில் நுழையும்போது காத்திருந்தது என் (ஒன்றுவிட்ட) தங்கை பத்மா ஏற்பாடுசெய்த இந்த அழகான கேக். அன்பு வெளிப்பட மிக முக்கியமான தருணங்களுக்குக் காத்திருக்க வேண்டியதில்லை - சிறந்த சந்தர்ப்பங்கள் மனதின் ஆழத்தில் உருவாக்கிக்கொள்ளும் நோக்கத்திலிருந்து அமைக்கப்படுபவை.