PASC America (@pascamerica) 's Twitter Profile
PASC America

@pascamerica

Promote Periyar & Ambedkar’s principles and thoughts and to learn & educate social justice and taking steps towards eradicating caste system.

ID: 854056429619224578

linkhttp://pascamerica.org calendar_today17-04-2017 19:38:15

459 Tweet

1,1K Followers

205 Following

Black Panther (@ranjith_rayappa) 's Twitter Profile Photo

யாரோ பத்து பேரை அடிச்சி டான் ஆணவர் இல்ல எங்க பெருசு அடிச்ச அத்தன பேருமே டான் #PeriyarForever

D Force (@imsubhashcp) 's Twitter Profile Photo

தன்மானம் சுயமரியாத அது தான் பிறவி குணம் மத பேதம் மறுத்தே பேசு உதவதே உனது மதம்… விடியிது எங்க காலம் கைத்தடியில நிக்கும் வீரம் சிலையே சாஞ்சிட்டாலும் சிதையாதே சித்தாந்தம்… கிழவன் அல்ல எங்கள் கிழக்கு திசை #PeriyarForever #Periyar146 ❤️❤️❤️

D Force (@imsubhashcp) 's Twitter Profile Photo

தந்தையே நீயே... எங்களின் தலை நிமிர்வு எங்களின் அறிவு சுடர் எங்களின் போர் முழக்கம் !! உன் உழைப்பே எங்களின் மூலதனம் உன் சிந்தனையே எங்களின் திறவு கோல் !! உன் அறிவே எங்களின் பகுத்தறிவு !! பார்ப்பனீயம் வீழ்த்தவும் சாதியத்தை நசுக்கவும் !! உனை கொண்டே தீட்டிக்கொள்கிறோம் எங்கள்

தந்தையே நீயே...
எங்களின் தலை நிமிர்வு 
எங்களின் அறிவு சுடர்
எங்களின் போர் முழக்கம் !!

உன் உழைப்பே எங்களின் மூலதனம் 
உன் சிந்தனையே எங்களின் திறவு கோல் !!
உன் அறிவே எங்களின் பகுத்தறிவு !!

பார்ப்பனீயம் வீழ்த்தவும்
சாதியத்தை நசுக்கவும் !!
உனை கொண்டே 
தீட்டிக்கொள்கிறோம்
எங்கள்
Social Justice:சமூகநீதி (@sathyantweets) 's Twitter Profile Photo

தமிழர்களின் தகைசால் தலைவர்களின் தலைவர். சமூக நீதியின் OG. பெண்ணதிகாரம் பேசிய பெரும் கிழவன். சமத்துவ சங்கநாதம் செய்த சலிப்பறியா சமரன். என்றும் எங்கள் அரிச்சுவடி. மனிதர்கள் மேல் பேரன்பு கொண்ட பேராசான் பெரியார் வாழ்க வாழ்க வாழ்கவே! 😘 #HBDPeriyar #சமூகநீதிநாள்

தமிழர்களின் தகைசால் தலைவர்களின் தலைவர். 
சமூக நீதியின் OG.
பெண்ணதிகாரம் பேசிய பெரும் கிழவன். 
சமத்துவ சங்கநாதம் செய்த சலிப்பறியா சமரன்.
என்றும் எங்கள் அரிச்சுவடி. 

மனிதர்கள் மேல் பேரன்பு கொண்ட பேராசான் பெரியார் வாழ்க வாழ்க வாழ்கவே! 

😘

#HBDPeriyar #சமூகநீதிநாள்
D Force (@imsubhashcp) 's Twitter Profile Photo

மார்க்ஸ் வழியோ,லெனின் தலைமுறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது !!! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள் பொருளாதாரத்துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான். ஆனால் சமுதாயத்துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும்

PASC America (@pascamerica) 's Twitter Profile Photo

என்ன செய்து கிழித்துவிட்டாய் கிழவா ? ஏதோ நாங்கள் கொண்டதை விதி என ஏற்று வாழ்ந்து வந்தோம் கல்வி மறுக்கப்பட்டாலும் ஆடு மாடுகளோடு அளவளாவி மேய்த்துக் கொண்டிருந்தோம் சாணிப்பாலும் சாட்டையடியும் பழகிப் போயிருந்தன எங்களுக்கு கிடைத்ததை உண்டோம் மிதித்தால் பதுங்கினோம் அடித்தால்

என்ன செய்து கிழித்துவிட்டாய் கிழவா ?

ஏதோ நாங்கள்
கொண்டதை விதி
என ஏற்று
வாழ்ந்து வந்தோம்

கல்வி மறுக்கப்பட்டாலும்
ஆடு மாடுகளோடு
அளவளாவி மேய்த்துக்
கொண்டிருந்தோம்

சாணிப்பாலும் சாட்டையடியும்
பழகிப் போயிருந்தன
எங்களுக்கு

கிடைத்ததை உண்டோம்
மிதித்தால் பதுங்கினோம்
அடித்தால்
PASC America (@pascamerica) 's Twitter Profile Photo

அமெரிக்காவில் வர்ஜீனியாவில் நடைபெற்ற தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்நநாள் விழா !! திராவிடக்கழக பொதுச்செயலளார் துரை. சந்திரசேகரன், வாஷிங்ட்டன் வட்டார தமிழ்ச்சங்கத் தலைவர் அறிவு மற்றும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா செயலாளர் தோழர் KanimozhiMV !!

அமெரிக்காவில் வர்ஜீனியாவில் நடைபெற்ற தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா பிறந்நநாள் விழா !!

திராவிடக்கழக பொதுச்செயலளார் துரை. சந்திரசேகரன், வாஷிங்ட்டன் வட்டார தமிழ்ச்சங்கத் தலைவர் அறிவு மற்றும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா செயலாளர் தோழர் <a href="/KanimozhiMV/">KanimozhiMV</a> !!
Aasif (@aasifniyaz) 's Twitter Profile Photo

பூனைக்கு மணி கட்டிவிட்டது திராவிடர் கழகம்.. இந்த முன்னெடுப்பில் ஆசிரியர்கள் திரளாக பங்கு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி !

பூனைக்கு மணி கட்டிவிட்டது திராவிடர் கழகம்.. இந்த முன்னெடுப்பில் ஆசிரியர்கள் திரளாக பங்கு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி !
D Force (@imsubhashcp) 's Twitter Profile Photo

பெரியார தலைவரா ஏத்துக்க ஒரு நேர்மை வேணும், தைரியம் வேணும், மனித தன்மை வேணும், சுயமரியாதை வேணும், ஒழுக்கம் வேணும், இறுதியா அறிவு வேணும்… மூத்திரத்த குடிச்சி தலைவர தேர்ந்தெடுக்குற சீமான், கறிகஞ்சி, ஜோம்பி கும்பலுக்கு தலைவரா இல்ல பெரியார் வழிகாட்டியா கூட இருக்க வேண்டாம்…

Haraappan (@haraappan) 's Twitter Profile Photo

பெரியார் ஏன் பார்ப்பான் கையில் இந்தியா போவதைவிட பிரிட்டிஸை ஆதரித்தார்?

PASC America (@pascamerica) 's Twitter Profile Photo

மக்களுக்கு அறிவைப் புகுத்த முதலில் அவர்களிடம் இருக்கும் மடமையை அகற்ற வேண்டும். அந்த மடமைக்கு அஸ்திவாரமாக இருக்கும் முட்டாள் தனத்திற்கும், மூடநம்பிக்கைக்கும் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையை ஒழித்து, முதலில் அவர்கள் மூளையில் படிந்திருக்கும் மடமையினை ஒழித்தாக வேண்டும்.

மக்களுக்கு அறிவைப் புகுத்த முதலில் அவர்களிடம் இருக்கும் மடமையை அகற்ற வேண்டும். அந்த மடமைக்கு அஸ்திவாரமாக இருக்கும் முட்டாள் தனத்திற்கும், மூடநம்பிக்கைக்கும் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையை ஒழித்து, முதலில் அவர்கள் மூளையில் படிந்திருக்கும் மடமையினை ஒழித்தாக வேண்டும்.
PASC America (@pascamerica) 's Twitter Profile Photo

இணைப்பு பிரச்சனையால் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களின் உரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது தேதி விரைவில் அறிவிக்கப்படும்