💙❤🌏கருப்பு நிலா பார்த்திபன்💙❤🌏 (@parthi_sugu) 's Twitter Profile
💙❤🌏கருப்பு நிலா பார்த்திபன்💙❤🌏

@parthi_sugu

வண்ணங்களில் வாழ்க்கை இல்லை மனித எண்ணங்களில் வாழ்க்கை உள்ளது நீலம்-சிகப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கு மத்திய சென்னை அண்ணாநகர்.

ID: 1566362001575591938

calendar_today04-09-2022 09:46:51

1,1K Tweet

1,1K Followers

3,3K Following

💙❤🌏கருப்பு நிலா பார்த்திபன்💙❤🌏 (@parthi_sugu) 's Twitter Profile Photo

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதசார்பின்மையைச் சிதைக்கும் மதத்தின் பெயரால் பிளவு படுத்தும்.. இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாசிச பாஜக அரசை கண்டித்து ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களில் Thol. Thirumavalavan

குடியுரிமைத்
திருத்தச் சட்டத்தின்
மூலம் மதசார்பின்மையைச் சிதைக்கும் மதத்தின் பெயரால் பிளவு படுத்தும்..

இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் அரசியல் ஆதாயம் தேடும் பாசிச பாஜக அரசை கண்டித்து ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களில்
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

இன்று காலை சென்னையில் நடைபெற்ற முத்தமிழறிர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா - வாழ்த்தரங்கம் நிகழ்வில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

கடந்த காலம்!-நாட்டைக் காரிருள் சூழ்ந்த காலம்! பரிவார் கும்பலால்- உரிமைகள் பறிபோன காலம்! பத்தாண்டு காலம்! - நாடு பாழான காலம்! இன்று- இருள் விலகும்!- சனநாயக ஒளி பரவும்! இந்திய நாடு மீளும்! - நம் இந்தியா கூட்டணி ஆளும்!

கடந்த காலம்!-நாட்டைக் காரிருள் சூழ்ந்த காலம்!
பரிவார் கும்பலால்- உரிமைகள்
பறிபோன காலம்!
பத்தாண்டு காலம்! - நாடு
பாழான காலம்!

இன்று-
இருள் விலகும்!- சனநாயக
ஒளி பரவும்!
இந்திய நாடு மீளும்! - நம்
இந்தியா கூட்டணி ஆளும்!
Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

2024 மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமோக வெற்றியை அளித்த மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி தேர்தல் முடிவு மட்டுமல்ல: இது மக்களின் சனநாயகத் தீர்ப்பு.

2024 மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமோக வெற்றியை அளித்த மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றி தேர்தல் முடிவு மட்டுமல்ல: இது மக்களின் சனநாயகத் தீர்ப்பு.
Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

எனது தாய்மடியாம் சிதம்பரம் தொகுதியிலிருந்து மீண்டும் என்னை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுத்து வெற்றிபெறச்செய்துள்ள மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நாம் போரிட்ட இத்தேர்தலில், நம் வெற்றியானது சனநாயகத்தை வலுவாக நிலைநாட்டி பாசிச சக்திகளுக்கு

Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

சனநாயகத்தைக் காக்கும் போராட்டமான மக்களைவை தேர்தல் 2024இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமோக வெற்றியை அளித்த மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் மூன்றாம் முறையாக வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியரிடம் இருந்து வெற்றி சான்றிதழை பெற்றுக் கொண்டேன்.

Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

சனநாயகத்தைப் பாதுகாக்க நாம் களம் கண்ட அறப்போரான மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பதித்துள்ளோம். 'பாசிசம் நீண்ட நாள் நிலைக்காது; மக்களாட்சி அதைப் பொறுக்காது' என்பதை இந்த சனநாயகத் தீர்ப்பின் மூலம் நாட்டு மக்கள் வலுவாக உணர்த்தியுள்ளனர்.

💙❤🌏கருப்பு நிலா பார்த்திபன்💙❤🌏 (@parthi_sugu) 's Twitter Profile Photo

யுத்தத்தை வென்ற இரு துப்பாக்கிகள்.! பாசிசத்தை வீழ்த்திய எங்களின் பாராளுமன்றமே! சனாதனத்தை வேரறுக்க! சனநாயகத்தை வென்றெடுக்க! அதிகாரம் வெல்வோம்! அங்கீகாரம் பெறுவோம்! அமைப்பாய்த் திரள்வோம்! Thol.Thirumavalavan Thol Thirumavalavan Offl Thol. Thirumavalavan

யுத்தத்தை
வென்ற இரு
துப்பாக்கிகள்.!

பாசிசத்தை வீழ்த்திய
எங்களின் பாராளுமன்றமே!

சனாதனத்தை வேரறுக்க! சனநாயகத்தை வென்றெடுக்க!

அதிகாரம் வெல்வோம்!
அங்கீகாரம் பெறுவோம்! அமைப்பாய்த் திரள்வோம்!

Thol.Thirumavalavan
Thol Thirumavalavan Offl
Thol. Thirumavalavan
💙❤🌏கருப்பு நிலா பார்த்திபன்💙❤🌏 (@parthi_sugu) 's Twitter Profile Photo

யுத்தத்தை வென்ற இரு துப்பாக்கிகள்.! பாசிசத்தை வீழ்த்திய எங்களின் பாராளுமன்றமே! சனாதனத்தை வேரறுக்க! சனநாயகத்தை வென்றெடுக்க! அதிகாரம் வெல்வோம்! அங்கீகாரம் பெறுவோம்! அமைப்பாய்த் திரள்வோம்! Thol.Thirumavalavan Thol Thirumavalavan Offl Thol. Thirumavalavan

யுத்தத்தை
வென்ற இரு
துப்பாக்கிகள்.!

பாசிசத்தை வீழ்த்திய
எங்களின் பாராளுமன்றமே!

சனாதனத்தை வேரறுக்க! சனநாயகத்தை வென்றெடுக்க!

அதிகாரம் வெல்வோம்!
அங்கீகாரம் பெறுவோம்! அமைப்பாய்த் திரள்வோம்!

Thol.Thirumavalavan
Thol Thirumavalavan Offl
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

புதுதில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே Mallikarjun Kharge அவர்களின் இல்லத்தில் தற்போது நடைபெற்ற இந்தியா கூட்டணியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றேன். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி Rahul Gandhi , மாண்புமிகு முதல்வர் அண்ணன் மு.க.ஸ்டாலின் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

சிதம்பரத்தில் மாண்புமிகு உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் அவர்களை இன்று சந்தித்தேன்.

சிதம்பரத்தில் மாண்புமிகு உழவர் நலன் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் அவர்களை இன்று சந்தித்தேன்.
Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அண்ணன் கே.எஸ்.அழகிரி K.S.ALAGIRI அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். இடம்: சிதம்பரம்,கடலூர்

Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

செப் 05 - தம்பி இராதா நினைவு நாள். 1993ஆம் ஆண்டு இதே நாளில் அலங்காநல்லூர் அருகே நடந்த சிறுத்தைகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரு சக்கர வண்டியில் மதுரைக்குத் திரும்பும் போது வாடிப்பட்டி அருகே விபத்தில் சிக்கிப் பலியானார். முப்பதாண்டுகள் உருண்டோடிவிட்டன. கனத்த

செப் 05 - தம்பி இராதா  நினைவு நாள். 1993ஆம் ஆண்டு இதே நாளில் அலங்காநல்லூர் அருகே
நடந்த சிறுத்தைகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரு சக்கர வண்டியில் மதுரைக்குத் திரும்பும் போது வாடிப்பட்டி அருகே விபத்தில் சிக்கிப் பலியானார். முப்பதாண்டுகள் உருண்டோடிவிட்டன.
கனத்த
Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

திமுக வர்த்தகர் அணியின் மாநில துணை செயலாளர் வேப்பூர் வி.எஸ். பெரியசாமி (60) அவர்கள் அண்மையில் காலமானார். இன்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினோம். நாடாளுமன்றத் தேர்தலின் போது அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது

திமுக வர்த்தகர் அணியின் மாநில துணை செயலாளர்  வேப்பூர் வி.எஸ். பெரியசாமி (60) அவர்கள் அண்மையில் காலமானார். இன்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது அவர் ஆற்றிய பணிகள் போற்றுதலுக்குரியது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது
Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

மேனாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான (செப்-05) ஆசிரியர் நாளில் ஆசிரியப் பெருமக்கள் யாவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

மேனாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான (செப்-05) ஆசிரியர் நாளில் ஆசிரியப் பெருமக்கள் யாவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.