K.S.ALAGIRI(@KS_Alagiri) 's Twitter Profileg
K.S.ALAGIRI

@KS_Alagiri

Former President of Tamilnadu congress committee | Former member of parliament | Former legislative member

ID:1092267119981387776

calendar_today04-02-2019 03:42:29

8,4K Tweets

42,0K Followers

250 Following

☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

இம்புட்டு சங்கதி இருக்கா... இது தெரியாமத்தான் இத்தனை நாளா இருந்திருக்கோமாக்கும்...

தமிழில் உள்ள ஊர் பெயர்கள்..!!

எடப்பாடி அல்ல;
இடையர்பாடி.

மதுரை அல்ல;
மருதத்துறை.

மானாமதுரை அல்ல;
வானவன் மருதத்துறை.

காளையார் கோவில் அல்ல;
கானப்பேரெயில்.

சிவகங்கை அல்ல;
செவ்வேங்கை.

திருவாரூர்

இம்புட்டு சங்கதி இருக்கா... இது தெரியாமத்தான் இத்தனை நாளா இருந்திருக்கோமாக்கும்... தமிழில் உள்ள ஊர் பெயர்கள்..!! எடப்பாடி அல்ல; இடையர்பாடி. மதுரை அல்ல; மருதத்துறை. மானாமதுரை அல்ல; வானவன் மருதத்துறை. காளையார் கோவில் அல்ல; கானப்பேரெயில். சிவகங்கை அல்ல; செவ்வேங்கை. திருவாரூர்
account_circle
Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್(@dineshgrao) 's Twitter Profile Photo

As Dr. Manmohan Singh concludes his remarkable 33-year career in the Rajya Sabha, my heartfelt tribute for his exceptional service to the nation.

Holding pivotal positions such as Prime Minister of India, Finance Minister, Governor of the Reserve Bank of India, Deputy Chairman

As Dr. Manmohan Singh concludes his remarkable 33-year career in the Rajya Sabha, my heartfelt tribute for his exceptional service to the nation. Holding pivotal positions such as Prime Minister of India, Finance Minister, Governor of the Reserve Bank of India, Deputy Chairman
account_circle
A Gopanna(@AGopanna) 's Twitter Profile Photo

வணக்கம்! வெள்ளம் போல் மக்கள் கூட்டம். ஆகா வென்று எழுந்தது பார் மக்கள் புரட்சி. தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ்,
அகிலேஷ் யாதவ் ஆகியோர் கைகள் இணைந்துள்ளன. இந்தியா கூட்டணி ஒளிர்கிறது. வெற்றி நமதே!

வணக்கம்! வெள்ளம் போல் மக்கள் கூட்டம். ஆகா வென்று எழுந்தது பார் மக்கள் புரட்சி. தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கைகள் இணைந்துள்ளன. இந்தியா கூட்டணி ஒளிர்கிறது. வெற்றி நமதே!
account_circle
Congress(@INCIndia) 's Twitter Profile Photo

We are helping poorer sections, small traders, farmers, and other workers. Whom is PM Modi helping? He is helping crony capitalists and rich people; this is PM Modi's ideology.

: Congress President Shri Mallikarjun Kharge

📍Ananthapuram

account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

ஜனநாயகத்தை கொல்லும் பாஜக!

தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைமுறைப்படுத்தும் நாடே ஜனநாயக நாடு. ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் இந்த அடிப்படையில் தேர்தலை நடத்துவதில்லை.

இந்திய தேர்தல் ஆணையம் பாஜக என்ற ஒரு கட்சிக்கு மட்டும் நன்மை ஏற்படுத்தும் வகையில் தேர்தலை நடத்துகிறது

account_circle
K.S.ALAGIRI(@KS_Alagiri) 's Twitter Profile Photo

I am with this war of justice campaign against the 'injustice' done to 1,50,000 selected candidates who became unemployed due to 'Agneepath' scheme of Modi government.

You can also take part in this war. I call upon you to register yourself on Jayjawan.in

I am with this war of justice #JayJawan campaign against the 'injustice' done to 1,50,000 selected candidates who became unemployed due to 'Agneepath' scheme of Modi government. You can also take part in this war. I call upon you to register yourself on Jayjawan.in
account_circle
Mallikarjun Kharge(@kharge) 's Twitter Profile Photo

Power drunk Modi Govt has frozen the accounts of the country’s largest Opposition party - the Indian National Congress - just before the Lok Sabha elections.

This is a deep assault on India's Democracy !

The UNCONSTITUTIONAL money collected by the BJP would be utilised by them

account_circle
Tamil Nadu Congress Committee(@INCTamilNadu) 's Twitter Profile Photo

மோடி அவர்களே பயப்படாதீர்கள்!!

சர்வாதிகாரத்திற்கு நாங்கள் தலை வணங்க மாட்டோம்.

காங்கிரஸ் கட்சி பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி அல்ல.

மக்களின் வலிமையால் இயங்கும் கட்சி.

ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் ஜனநாயகத்தை காப்பாற்ற கடைசிவரை போராடுவோம்.

மக்கள் தலைவர் திரு Rahul Gandhi

மோடி அவர்களே பயப்படாதீர்கள்!! சர்வாதிகாரத்திற்கு நாங்கள் தலை வணங்க மாட்டோம். காங்கிரஸ் கட்சி பணத்தின் வலிமையால் இயங்கும் கட்சி அல்ல. மக்களின் வலிமையால் இயங்கும் கட்சி. ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் ஜனநாயகத்தை காப்பாற்ற கடைசிவரை போராடுவோம். மக்கள் தலைவர் திரு @RahulGandhi
account_circle
Tamil Nadu Congress Committee(@INCTamilNadu) 's Twitter Profile Photo

மோடி அரசு விவசாயிகளை சித்திரவதை செய்து வரும் நிலையில், இந்திய கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் MSP சட்டப்பூர்வ உரிமையாக்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

இதுவே பெரிய மனிதர்களுக்கு செலுத்தும் உண்மையான மரியாதை.

- பாரத ரத்னா பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன்

account_circle