
P.A.Pragash 🍁🌿
@papragash
எங்கெல்லாம் எங்க மக்கள் அடிபடுதாங்களோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் 📚🖊️
ID: 1381458043729154053
12-04-2021 04:04:15
42,42K Tweet
4,4K Takipçi
3,3K Takip Edilen

வேங்கை வயல் வன்கொடுமை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு CMOTamilNadu கேட்டுக் கொள்கிறேன். #CPIM #vengaivayal #Pudukkottai #Untouchability #StopUntouchability




#புதுக்கோட்டை_வடகாடு சாதிய வெறியாட்டத்தைக் கண்டித்து 13.5.2025 மாலை புதுக்கோட்டையில் எழுச்சித்தமிழர் Thol. Thirumavalavan தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! தடை மீறி போராட்டம் நடைபெறும்! - எழுச்சித்தமிழர் அறிவிப்பு தோழர்கள் சாதியத்துக்கு எதிராக புதுக்கோட்டை நோக்கி அணி





சிறுத்தைகளின் போர்படை தளபதி அண்ணன் வன்னி அரசு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🙏 #போராளிவன்னி54 #HBDVanniArasu #வன்னி


ஒருவேளை... விடுதலைச் சிறுத்தைகள் ஆயுதம் தாங்கிய போராளிகள் குழுவா இருந்திருந்தால்! அண்ணன் வன்னி அரசு பிரிகேடியர் பால்ராஜ் போன்றோ, கேபி போன்றோ விசுவாசத்தின் அடையாளமாக, தலைமையின் நம்பிக்கை மிகுந்த படை தளபதியாக திகழ்ந்திருப்பார் 💙 Happy Birthday Anna வன்னி அரசு 💙❤️👑💐



தலைவர் திருமாவின் போர்ப்படைத் தளபதி அன்பிற்குறிய அண்ணன் வன்னி அரசு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...






