Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile
Pappa Vetri

@pappavetri

Founder PICS Global , MSc UK, B-Tech. India Born, Tamil Nadu Tiruvarur Dt, Chennai Raised, UK Resident. facebook.com/PappaVetri

ID: 1960296932

linkhttp://www.pappa.ltd calendar_today14-10-2013 09:01:18

661 Tweet

831 Followers

726 Following

Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த நாள் இன்று. அன்றே புரட்சிதமிழர் என்று முழங்கிய காணொளி. ❤️🥇🙏✌️ வாழ்க புரட்சிதமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

உண்மையில் சமூகநிதி போராட்டம் நாம் முன் எடுக்க வேண்டியது கொத்தடிமையாக இருக்கும் திமுக தொண்டர்களுக்காக ...

உண்மையில் சமூகநிதி போராட்டம் நாம் முன் எடுக்க வேண்டியது கொத்தடிமையாக இருக்கும் திமுக தொண்டர்களுக்காக ...
Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொள்ளச்சி அருண்குமார். கழகத்திற்காக , புரட்சிதமிழருக்காக சிறைசென்ற தம்பி பொள்ளாச்சி அருண்குமார் , IT விங்கின் மாநில துணைதலைவராய் ஆக வேண்டும். அன்று TTV அணியில் புரட்சிதமிழரை இகழ்ந்த கௌரி என்பார்வர் , இன்று IT விங்கின் மாநில துணைதலைவர் , எத்தனை கொடுமை.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொள்ளச்சி அருண்குமார்.

கழகத்திற்காக , புரட்சிதமிழருக்காக சிறைசென்ற தம்பி பொள்ளாச்சி அருண்குமார் , IT விங்கின் மாநில துணைதலைவராய் ஆக வேண்டும்.

அன்று TTV அணியில் புரட்சிதமிழரை இகழ்ந்த கௌரி என்பார்வர் , இன்று IT விங்கின் மாநில துணைதலைவர் , எத்தனை கொடுமை.
Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

மத்திய ஆட்சியா இருக்கட்டும் , இல்லை மாநில ஆட்சியா இருக்கட்டும் , புரட்சித்தமிழரின் தம்பிகள் சொல்லி கில்லி போல் அடிப்பார்கள் ... வாழ்த்துக்கள் CTR.Nirmalkumar

மத்திய ஆட்சியா இருக்கட்டும் , இல்லை மாநில ஆட்சியா இருக்கட்டும் , புரட்சித்தமிழரின் தம்பிகள் சொல்லி கில்லி போல் அடிப்பார்கள் ...

வாழ்த்துக்கள் CTR.Nirmalkumar
Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

Februray 7: 2024 Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK 🙏🏻❤️ நான் எடுத்து வைத்த கால்நடை சம்மந்தபட்ட தொழில் இன்று சட்டபேரவையில் ... மறைந்த கலைஞரும் , அம்மாவின் பின் இயங்கிய சசிகலா அம்மையரும் பிறந்த மாவட்டம் , இன்று ஒரு சென்னை , கோவை, சேலம் போன்று ஒரு மற்றைத்தை விவசாயம் சார்ந்த தொழிலை நிறுவி இருக்கலாம்

Februray 7: 2024 Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK 🙏🏻❤️

நான் எடுத்து வைத்த கால்நடை சம்மந்தபட்ட தொழில் இன்று  சட்டபேரவையில் ...

மறைந்த கலைஞரும் , அம்மாவின் பின் இயங்கிய சசிகலா அம்மையரும் பிறந்த மாவட்டம் , இன்று ஒரு சென்னை , கோவை, சேலம் போன்று ஒரு மற்றைத்தை விவசாயம் சார்ந்த தொழிலை நிறுவி இருக்கலாம்
Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

பயிற்சி பட்டறை !! புரட்சிதமிழருக்கு ஏற்ற தமிழில் பயிற்சி பட்டறை என்பது அழகாக உள்ளது . வாழ்த்துக்கள் CTR.Nirmalkumar

பயிற்சி பட்டறை !!

புரட்சிதமிழருக்கு ஏற்ற தமிழில் பயிற்சி பட்டறை என்பது அழகாக உள்ளது . வாழ்த்துக்கள் CTR.Nirmalkumar
Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

அன்புடன் எடப்பாடியருக்கு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK பாப்பா வெற்றியின் வேண்டுகோள். புரட்சிதலைவரின் பாடல்கள் இனி அனைத்து கட்சி பொதுக்கூட்டங்களிலும் நிர்வாகிகள் , தொண்டர்கள் , சில நிமிடங்கள் ஒதுக்கி அனைவரும் எழந்து நின்று பாட வேண்டும். எப்படி இந்திய நாட்டுக்கு தேசியகீதமோ , தமிழனுக்கு

Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

வாழ்த்துக்கள் CTR.Nirmalkumar மதுரை மொத்த அணியையும் எடப்பாடியார் பக்கம் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK C.வெற்றிவேல், அமமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் தேனி வடக்கு மாவட்டம் R.மலர்க்கண்ணன், அமமுக எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் M.ஷேக் முகமது, அமமுக

வாழ்த்துக்கள் CTR.Nirmalkumar மதுரை மொத்த அணியையும் எடப்பாடியார் பக்கம் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

C.வெற்றிவேல், அமமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் தேனி வடக்கு மாவட்டம்

R.மலர்க்கண்ணன்,
அமமுக எம்ஜிஆர் இளைஞர் அணி பொருளாளர் செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்

M.ஷேக் முகமது,
அமமுக
Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

எப்படி பட்ட அரண்மனையும் காப்பாத்துவது , அந்த ஒற்றை பூட்டுசாவி , அந்த பூட்டு தான் எடப்பாடியார் , அந்த சாவி தான் தொண்டர்கள். சாவியின் எண்ணங்களை நிறைவேற்றும் புட்டாக , அரண்மனை என்ற கழகத்தை காக்கும் புட்டாகவும். 🔥 2024 பரிச்சையில் வெற்றிபெற்றாக வேண்டும். Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

கழகம் இல்லை என்ற பொழுது உயிர் கொடுத்தவர் புரட்சிதமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMKஎக்ஸ் இன்று புரட்சிதமிழருக்கு தோல் கொடுக்க வேண்டியது புரட்சிதொண்டர்கள் .... はうはう highlight 🔥❤️✌️

கழகம் இல்லை என்ற பொழுது உயிர் கொடுத்தவர் புரட்சிதமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMKஎக்ஸ்

இன்று புரட்சிதமிழருக்கு தோல் கொடுக்க வேண்டியது புரட்சிதொண்டர்கள் ....

はうはう highlight

Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

சிங்கை இராமச்சந்திரன் Singai G Ramachandran ✌️ உயரத்தில் மட்டும் அல்ல , உள்ளத்திலும் உயர்ந்தவர், சிறு வயதில் பெரும் தலைமை பண்பு கொண்டவர் , கழகத்தை வளர்க்க கூடிய சுயநலமற்ற ஒரு சிறந்த வேட்பாளர். கோவையாரின் SP Velumani - SayYEStoWomenSafety & AIADMK உங்கள் நிழலாக இருப்பின் இரட்டைஇலை துளிர வாழ்த்துக்கள் ! Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK

சிங்கை இராமச்சந்திரன் Singai G Ramachandran ✌️

உயரத்தில் மட்டும் அல்ல , உள்ளத்திலும் உயர்ந்தவர், சிறு வயதில் பெரும் தலைமை பண்பு கொண்டவர் , கழகத்தை வளர்க்க கூடிய சுயநலமற்ற ஒரு சிறந்த வேட்பாளர்.

கோவையாரின் SP Velumani - SayYEStoWomenSafety & AIADMK உங்கள் நிழலாக இருப்பின் இரட்டைஇலை துளிர வாழ்த்துக்கள் !
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

கச்சத்தீவு மீண்டும் தமிழகத்துக்கு கிடைத்து விட்டால்.. உடனடியாக அங்கும் டாஸ்மாக் திறக்கப்படும் - திராவிடமாடல்...🤣

Pappa Vetri (@pappavetri) 's Twitter Profile Photo

சோழர் வணிகப்படை சங்கத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! முயற்சி வெற்றியடைய பாப்பா வெற்றியின் ஒரு சிறிய பங்கு.

சோழர் வணிகப்படை சங்கத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ! முயற்சி வெற்றியடைய பாப்பா வெற்றியின் ஒரு சிறிய பங்கு.