ஓநாய் (@onaytwitz) 's Twitter Profile
ஓநாய்

@onaytwitz

I m back ...

ID: 1592406538957647873

calendar_today15-11-2022 06:38:19

3,3K Tweet

910 Followers

346 Following

ஓநாய் (@onaytwitz) 's Twitter Profile Photo

மீ அட் மை பேமிலி-ஏன்டா எல்லாத்தயும் நீங்களே பேசி சண்ட போட்டுட்டு வேடிக்கை பார்த்த என்னைய போட்டு அடிக்குறிங்களே இதெல்லா நியாயமாடா🤦‍♂️

இன்னும் மூன்று நாள் எப்படி போகும்னே தெரியல அப்புறம் ஒரு 20 நாள் அப்புறம் ஒரு ஆறு மாசம் அப்புறம் ஒரு... ஒரு வருசமோ இரண்டு வருசமோ ஆகும்னு நினைக்கிறன் சகஜ நிலைக்கு திரும்ப🚶🚶🚶

இங்கனயே பட்டரைய போட்டு இருந்தப்ப நிறைய கஷ்டங்கள் தெரியவே இல்லை. இப்ப வரதே இல்லையா நம்மலையே குறி பார்த்து ஏறியிறானுங்களோன்ற பதட்டத்துலயே வாழ்க்கை போகுது இனி இங்கனயே பட்டரைய போட்ற வேண்டியதுதா...

😢😢😢 எனக்காக என்ன செய்தன்னுதா ஆரம்பிக்குறதே இதில் என்னத்த புரிய வச்சி...

ஓநாய் (@onaytwitz) 's Twitter Profile Photo

வக்கிலய்யா : நாளைக்கி அந்த Carrier company காரன் மேல ஒரு கேச போட்டு விடனும்யா நல்ல வக்கிலா பாத்து வை வரேன்...

வக்கிலய்யா:AC ஓடலைன்னா ஒருத்தனும் கடை நடத்த முடியாதுடா... பொ.கொ:AC எப்படி தலை ஓடும் அதா மாட்டி வச்சிருக்கோமே...

வக்கிலய்யா:AC ஓடலைன்னா ஒருத்தனும் கடை நடத்த முடியாதுடா...
பொ.கொ:AC எப்படி தலை ஓடும் அதா மாட்டி வச்சிருக்கோமே...
ஓநாய் (@onaytwitz) 's Twitter Profile Photo

வக்கிலய்யா வீட்ல AC சரியா ஓடலையாம் தீ குளிக்க போறாறாம் நாளைக்கி...

வக்கில்:ஏன்டா AC வேலை செய்யல வந்து பாருங்கடான்னா காலையிலதா வருவேன்றிங்க இருங்கடா செமிச்சி விட்டுடுறன் செமிச்சி.நான் carrier company CEO க்கு ஒரு போனை போட்டாதா இவனுங்களுக்கு நான் யாருங்கறதே தெரியும்...

AC வாங்க போனப்ப வக்கிலை பாத்து வாங்க மாவட்டம் நல்லாருக்கிங்களான்னு கேட்ருக்கான் சேல்ஸ் மேன் அவ்ளோதா இதை கேட்ட உடனே அவன் கொடுத்த தை தூக்கிட்டு வந்துருக்காரு😂

நாளை காந்தி பார்க் எதிரில் சந்து வாழ் மக்களை அன்புடன் வரவேற்கிறோம் அனுமதி இலவசம் கண்டன் ஆர்பாட்டத்திற்கு பிறகு வக்கில் அனைவர் முன்னிலையில் தன் AC க்கு நீதி கேட்டு...ஐடி சொல்றவங்களுக்கு ஒரு டீ ஒரு வடை முற்றிலும் இலவசம்...

கோட்டையெல்லா அலைச்சிட்டு முதல்ல இருந்து ஆரம்பிப்போம் வக்கிலய்யா...இந்த முறை Samsung போவோம்...

இளையராஜா கான்சர்ட் ஆரம்பிக்க போகுது மழையும் தூருது...

ஓநாய் (@onaytwitz) 's Twitter Profile Photo

குக் வித் கோமாளிய வச்சி சமூக நீதி பேசிகிட்டு இருக்கானுங்க...

இப்படிதா முதல் முறை சென்னை போய்டு திரும்ப வரப்ப செங்கல்பட்டுக்கிட்ட ஒன்னுக்கு வரமாதிரி இருந்துச்சு நிறுத்த சொல்ல கூச்சபட்டுகிட்டு அடக்கிகிட்டு வந்தேன் அப்போலா பகல்ல திண்டிவனத்துலதா வண்டி நிற்கும் கண் வழியா அன்னைக்கி ஒன்னுக்கு போனேன் கண்டக்டரே ஐய்யோ பாவம் ஏப்பா கேட்ருக்கலாமேன்னாரு