🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh) 's Twitter Profile
🚖இராஜேஷ்🚕

@off_rrajesh

தமிழ்த்தேசியம் தமிழீழம் விடுதலை

தமிழருக்கென்று ஒர் நாடு அதுவே தமிழர்களின் இலக்கு...✊

ID: 1704458542080729088

calendar_today20-09-2023 11:32:47

6,6K Tweet

928 Followers

295 Following

🚖இராஜேஷ்🚕 (@off_rrajesh) 's Twitter Profile Photo

என்னதான் இப்ப நவீன டெக்னாலஜில லைட் இருந்தாலும், சின்ன வயசுல இது போன்ற சைக்கிள்ல.. டைனமோவ சக்கரத்தில் தேய்க்க வைத்து, பெடலை சுத்த வச்சி லைட் எரிகிறத பார்க்கும்போது இருந்த சந்தோஷம் இப்போ இல்லைங்க.. இப்பல்லாம் அந்த மாதிரி லைட் வச்ச சைக்கிள் பார்க்கவே முடியல.

என்னதான் இப்ப நவீன டெக்னாலஜில லைட் இருந்தாலும், சின்ன வயசுல இது போன்ற சைக்கிள்ல.. டைனமோவ சக்கரத்தில் தேய்க்க வைத்து, பெடலை சுத்த வச்சி லைட் எரிகிறத பார்க்கும்போது இருந்த சந்தோஷம் இப்போ இல்லைங்க..

இப்பல்லாம் அந்த மாதிரி லைட் வச்ச சைக்கிள் பார்க்கவே முடியல.