
Narasimha Pallavan @ வாய்மையே வெல்லும்
@npallavan
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
ID: 822088099027099650
19-01-2017 14:27:31
53,53K Tweet
1,1K Takipçi
3,3K Takip Edilen


“பேரு வச்சியே.., சோறு வச்சியா..?” மோடிக்கு ஒரு குத்து..😂😂 மதுக்கூர் ராமலிங்கம். 🔥🔥 K.Annamalai Dr.SG Suryah Selva Kumar S.R.SEKHAR 🇮🇳 #BJP #DisasterModi



Kamal Haasan புதுச்சேரி கடற்கரையில் ஆண்டவர் Vibe 🔥💥.. Happy New year Aandavare ❤

இந்த வாரம் #பிக்பாஸ் ல் #நம்மவர் #கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரைத்த புத்தகம். மய்யம் மாத இதழில் வெளிவந்த படைப்புகள் தொகுப்பு. "மய்யம் தேர்ந்தெடுத்த படைப்புகள்" என்கிற புத்தகம். வரும் புத்தக திருவிழாவில் கிடைக்கும். #புத்தக_பரிந்துரை #BiggBossTamil7 #KamalHaasan Kamal Haasan

இந்த வாரம் #பிக்பாஸ் ல் #நம்மவர் #கமல்ஹாசன் அவர்கள் பரிந்துரைத்த புத்தகம். மய்யம் மாத இதழில் வெளிவந்த படைப்புகள் தொகுப்பு. "மய்யம் தேர்ந்தெடுத்த படைப்புகள்" என்கிற புத்தகம். வரும் புத்தக திருவிழாவில் கிடைக்கும். #BiggBossTamil7 #KamalHaasan Kamal Haasan #Makkalneedhimaiam


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இன்று (01-01-2024) அளித்து, நிகழ்வை தொடங்கி வைத்தார் .. ! Kamal Haasan மய்யம் சமூக ஊடகம் சோழிங்கநல்லூர் தொகுதி #KamalHaasan #Thoothukudi #Tirunelveli #Kanniyakumari





உலக நாயகன் Kamal Haasan நடத்திய மய்யம் பத்திரிகையின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளே இந்தப் புத்தகம். சென்னை புத்தகக் கண்காட்சியில், யாவரும் பதிப்பக ஸ்டாலில் (598 B) கிடைக்கும். தொடர்புக்கு: 9042461472

