
Navin Chakravarthy 🦇
@navin_offl
𝗧𝗵𝗮𝗹𝗮 🔥| 𝗛𝗮𝗿𝗿𝗶𝘀 😍 | 𝗧𝗞 ( 𝗔𝗹𝗶𝗲𝗻 ) 👽 ..
ID: 981153485247754241
http://aiadmk.com 03-04-2018 12:56:34
115,115K Tweet
2,2K Followers
859 Following






கொங்கு மண்டலத்தை கோட்டையாக மாற்றுவேன் என்று சொன்னவர் தன் தொகுதியிலேயே கோட்டையை விட்டு விட்டார் ! கரூரில் அதிமுக அதிரடி அல்ல சரவெடி M.R.Vijayabhaskar-SayYesToWomenSafety&AIADMK



தாங்கள் திருவாய் மலர்ந்து எதாவது பேசலாமே Prakash Raj #justasking

உயர்கல்வித் துறை மற்றும் பல்கலைக்கழகங்களின் நிர்வாக அவலங்கள்! பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத அலங்கோல ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு கண்டனம்! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்




திரு P.K. Sekar Babu அவர்களே கள்ளச்சாராயம் குடிச்சவங்களுக்கு மக்கள் வரிப்பணத்திலிருந்து 10இலட்சம் ரூபாயை தாரை வார்க்கும் இந்த அரசாங்கம் தீ விபத்தால வீட்டை இழந்த மக்களுக்கு ஒரு 1இலட்சம் நிவாரணம் வழங்க முடியலையா மழையில தார்ப்பாயிக்கு கீழ பெண்களும் குழந்தைகளும் நின்னுட்டு இருக்காங்க.






