Prisilda 👑(@nancy_prisilda) 's Twitter Profileg
Prisilda 👑

@nancy_prisilda

அழிவின்றி வாழ்வது, நம் அறிவும் அன்புமே !
தீதும் நன்றும் பிறர் தர வாரா !

DO - @MaiamOfficialIT
Voice over / Speaker - @Maiamofficial - Neo Polity Culturist

ID:961645852019208192

calendar_today08-02-2018 17:00:12

31,2K Tweets

3,1K Followers

280 Following

Balamurugan(@ibalamurugan72) 's Twitter Profile Photo

இதில் என்ன பெருமிதம் வேண்டிக் கிடக்கிறது!? சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும், அங்கு செல்ல சரியான பாதை இல்லை. நடந்து செல்வதற்கு கூட பாதை இல்லை. இதற்கு பெருமைபட கூடாது சென்றாயன்! இதுவரை ஆட்சி நடத்தியவர்கள் வெட்கபட வேண்டும்!

account_circle
Spread Kamalism !!!(@SpreadKamalism) 's Twitter Profile Photo

ஓட்டு போட வாங்கடானு கூப்பிட்ட போது 43%, ஜனநாயகத்திற்காக ஆள்காட்டி விரல கூட தூக்காத அந்த கூட்டத்தோடு என்ன சேர்த்துடாதீங்க 🔥


account_circle
Prisilda 👑(@nancy_prisilda) 's Twitter Profile Photo

நேர்மையை தேர்ந்தெடுத்து வாக்களிப்போம்
நீதியை காப்பதற்க்கு தீக் குளிப்போம்
வாசல் கதவுகள் திறக்கட்டும்
நமக்கொரு வாழ்க்கை வசதிகள் கிடைக்கட்டும்
ஊழல் ஒழியட்டும்
தர்மத்தின் பாடல் ஒலிக்கட்டும்
- Kamal Haasan

account_circle
SENTHIL KUMAR.K(@pdksenthilkumar) 's Twitter Profile Photo

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையில் எனது
வாக்கினை பதிவு செய்தேன்.

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையில் எனது வாக்கினை பதிவு செய்தேன். #LokSabaElection2024 #Election2024
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

மநீம தலைவர் கமல்ஹாசன் வாக்களித்த பின் இயந்திரத்தில் சத்தம் கேட்காததால் சலசலப்பு

| | | |

account_circle
Prisilda 👑(@nancy_prisilda) 's Twitter Profile Photo

வாக்களிக்கும் முன் இயந்திரத்தை கவனமாக பார்த்து வாக்களித்த பின்னர், _VVPAT இயந்திரத்தையும் கவனித்து, தன் சந்தேகத்தையும் தீர்த்துக் கொண்டார், தலைவர் Kamal Haasan

account_circle
Shantanu(@shaandelhite) 's Twitter Profile Photo

EVMs give extra votes to BJP's lotus during mock polls in Kasaragod which was caught by LDF & UDF agents.

Strangely, Neither Congress, Nor CPI got extra vote like BJP got in this error.

As Rahul Gandhi Ji said, Match fixing is going on…



onmanorama.com/news/kerala/20…

account_circle
KS / Karthigaichelvan S(@karthickselvaa) 's Twitter Profile Photo

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா?
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம்

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் #ElectionCommission #VoterId #LokSabhaElections2024
account_circle
Theekkathir(@Theekkathir) 's Twitter Profile Photo

உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது; ஆணவமாக பதிலளித்த கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை

| | |

account_circle
Vellaichamyponraj(@svelponraj) 's Twitter Profile Photo

இது உண்மை என்றால் மோடிக்கு தெரிந்து விட்டது உண்மையாக VVPAT Slip 100% எண்ணி தேர்தல் நடந்தால் பிஜேபி தோற்பது உறுதி என்று.

நிதி மற்றும் உள்துறை அமைச்சகத்தில் ஊழல் செய்த பைல்களை தீ வைத்து எரிக்கிறேன் என்று சொல்லி North block & south block அ சேர்த்து எரித்து விடாதீர்கள்.

account_circle