Nagercoil City Municipal Corporation (@nagercoil_corp) 's Twitter Profile
Nagercoil City Municipal Corporation

@nagercoil_corp

நாகர்கோவில் மாநகராட்சி
நகர் நலமே நாட்டு நலம்
Official Telegram Channel
t.me/Nagercoilcorp
WHATSAPP : 9487038984
facebook.com/NagercoilCorp

ID: 1204371347704410113

linkhttps://www.tnurbantree.tn.gov.in/nagercoil/ calendar_today10-12-2019 12:04:48

1,1K Tweet

3,3K Takipçi

50 Takip Edilen

Nagercoil City Municipal Corporation (@nagercoil_corp) 's Twitter Profile Photo

#உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம் 25.07.25 அன்று #நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 13 பகுதிக்குட்பட்ட மக்களுக்கு MMI கலையரங்கத்தில் நடைபெற்றது. இம்முகாமில் மாநகராட்சி சேவைகள் தொடர்பான கோரிக்கைகள், கலைஞர் மகளிர் உரிமை தொகை, பிற துறைகள் கோரிக்கைகள் உட்பட 128 மனுக்கள் பெறப்பட்டது.