Nagercoil City Municipal Corporation (@nagercoil_corp) 's Twitter Profile
Nagercoil City Municipal Corporation

@nagercoil_corp

நாகர்கோவில் மாநகராட்சி
நகர் நலமே நாட்டு நலம்
Official Telegram Channel
t.me/Nagercoilcorp
WHATSAPP : 9487038984
facebook.com/NagercoilCorp

ID: 1204371347704410113

linkhttps://www.tnurbantree.tn.gov.in/nagercoil/ calendar_today10-12-2019 12:04:48

1,1K Tweet

3,3K Followers

50 Following

Nagercoil City Municipal Corporation (@nagercoil_corp) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம் 23.7.2025 அன்று வார்டு 34 பகுதிக்குட்பட்ட மக்களுக்கு ஜெபமாலை மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமை தொகை, பிற சேவைகள் தொடர்பான கோரிக்கை உட்பட 738 மனுக்கள் பெறப்பட்டது.