Nagercoil City Municipal Corporation (@nagercoil_corp) 's Twitter Profile
Nagercoil City Municipal Corporation

@nagercoil_corp

நாகர்கோவில் மாநகராட்சி
நகர் நலமே நாட்டு நலம்
Official Telegram Channel
t.me/Nagercoilcorp
WHATSAPP : 9487038984
facebook.com/NagercoilCorp

ID: 1204371347704410113

linkhttps://www.tnurbantree.tn.gov.in/nagercoil/ calendar_today10-12-2019 12:04:48

1,1K Tweet

3,3K Takipçi

50 Takip Edilen

Nagercoil City Municipal Corporation (@nagercoil_corp) 's Twitter Profile Photo

கோணம் பகுதியிலுள்ள நூலகம் மற்றும்அறிவுசார் மையத்தில் நூலகம் அமைப்பதற்கான இடம் ஆய்வு, வார்டு 3, 19-ல் குடிநீர் விநியோகம், சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ்,பி.ஏ.பி.எல். அவர்கள், மாநகராட்சி ஆணையர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா,இ.ஆ.ப., அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்கள்.