
Murali Appas
@muraliappas
Film director,
state secretary (media) in makkal needhi maiam
ID: 1024648236047380480
01-08-2018 13:29:11
1,1K Tweet
11,11K Takipçi
129 Takip Edilen

இவர் ( கலை ) ஞானி. சரியானதைத்தான் பேசுவார். அதனால், இவர் எப்போதும் இந்த அர்த்தத்தில் சொன்னேன். தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று சப்பைக்கட்டு கட்டமாட்டார். அவரை புரிந்துகொள்ளுங்கள். புதியதை அறிந்து கொள்ளுங்கள். Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

ஆதன் டிவி யில்.. Kamal Haasan Maiam IT Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் youtu.be/Lnd_I2uW7sE?si…

நாயகன் தான் ஆனால் நாயகன் இல்லை. இன்னும் எத்தனை தடவை பாக்கப்போறேன்னு தெரியல.😊 Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் Raaj Kamal Films International Suhasini Maniratnam Madras Talkies Thug Life


கலைத்தாயின் செல்லமகனுக்கு ஆஸ்கர் தரும் கவுரவம் 🌹 தமிழ்த்தாயின் அன்பு மகனுக்கு கலைமகள் சூட்டும் மணிமகுடம் வாழ்த்துக்கள் தலைவா! 😊🙏 Kamal Haasan Raaj Kamal Films International Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்


மிகச்சிறந்த வாழ்த்தை பகிர்ந்த அமைச்சர் பெருமகனாருக்கு மகிழ்வோடு நன்றி 🙏 Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் Dr. T R B Rajaa

It is a moment of immense pride to Indian film industry that Padma Bhushan Thiru Kamal Haasan Avl has been selected as a member of the prestigious The Academy Awards 2025 committee. With a phenomenal acting career spanning six decades, Kamal Haasan garu is more than an actor.

சான்றோர் சபையில் இன்று முதல் நம் தலைவரின் அறிவொளி வீசும் மாநிலங்களவை இனி ஒளிரும் Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் #KamalHaasan_MP #கமல்ஹாசன்_எனும்_நான் #MakkalNeedhiMaiam



#மக்கள்நீதிமய்யம் கட்சியை நாடறிய செய்துள்ள #நம்மவர் #MNM தலைவர் Kamal Haasan #கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி. #KamalHaasanMP #KamalHaasan_MP #MakkalNeedhiMaiyam


இவர் வழியில் நான் அடியெடுத்து வைக்காவிட்டாலும் இவர் எழுத்தை படியெடுத்தவன் என்ற பெருமை எனக்குண்டு நினைவுகளில் எப்போதும் நீக்க முடியாத இடத்தில் #கலைஞர் படம் : பொறுத்தது போதும் வசனம் : கலைஞர் உதவி இயக்குநர் : நான் 😊 Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் Kamal Haasan DMK


காலையில் பிரதமரோடு சந்திப்பு இரவில் எதிர்க்கட்சிதலைவர் கூட்டத்தில் பங்கேற்பு இடையில் VCK தலைவரிடம் விழா அழைப்பிதழ் பெறுதல். டெல்லி அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவ படத்திற்கு அஞ்சலி தலைநகர் டெல்லியில் ஓய்வின்றி பம்பரமாய் சுழலும் நம் தலைவர் Kamal Haasan


நட்பின் சிகரங்கள் இன்னும் வளரும் உங்கள் உயரங்கள் இரட்டையர்களுக்கு வாழ்த்துக்கள் Kamal Haasan Rajinikanth Sun Pictures Lokesh Kanagaraj shruti haasan #Sathyaraj #AamirKhan #KamalHaasan #KamalHaasan_MP #RajiniKanth #Coolie