MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile
MP Karthi

@mp_karthi1

District President IYC Sivagangai

Amudhan Foundation

paddy seeds production ,

Neem powder &fertilizer production

Coimbatore

ID: 1060023383386054656

calendar_today07-11-2018 04:17:23

9,9K Tweet

903 Followers

404 Following

MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலந் துஞ்சித் திரியாதே கந்தனென்று என்று உற்று உனைநாளும் கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோ தந்தியின் கொம்பை புணர்வோனே சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றிற் பெருமாளே #murugan #muruganthunai #lordmurugan #tiruchendur #palani

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென்று என்று உற்று உனைநாளும்
கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே

#murugan #muruganthunai   #lordmurugan  #tiruchendur #palani