MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile
MP Karthi

@mp_karthi1

District President IYC Sivagangai

Amudhan Foundation

paddy seeds production ,

Neem powder &fertilizer production

Coimbatore

ID: 1060023383386054656

calendar_today07-11-2018 04:17:23

9,9K Tweet

903 Followers

404 Following

MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

சிவகங்கை MP கார்த்தி ப சிதம்பரம்‌ அவர்களின் பேட்டி #Congress #congress #bjp #india #rahulgandhi #politics #narendramodi #modi #election #news #indianpolitics #amitshah #inc #delhi #priyankagandhi #government #soniagandhi #indiannationalcongress

MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

சந்ததம் பந்தத் தொடராலே சஞ்சலந் துஞ்சித் திரியாதே கந்தனென்று என்று உற்று உனைநாளும் கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோ தந்தியின் கொம்பை புணர்வோனே சங்கரன் பங்கிற் சிவைபாலா செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென்பரங் குன்றிற் பெருமாளே #murugan #muruganthunai #lordmurugan #tiruchendur #palani

சந்ததம் பந்தத் தொடராலே
சஞ்சலந் துஞ்சித் திரியாதே
கந்தனென்று என்று உற்று உனைநாளும்
கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பை புணர்வோனே
சங்கரன் பங்கிற் சிவைபாலா
செந்திலங் கண்டிக் கதிர்வேலா
தென்பரங் குன்றிற் பெருமாளே

#murugan #muruganthunai   #lordmurugan  #tiruchendur #palani
MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி ஏய்யேஹி ஏய்யேஹி சர்வ ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா #magalakshmi #Mahalakshmi, #GoddessLakshmi, #Lakshmi, #Varamahalakshmi, #GoddessOfWealth.

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

மஹாலக்ஷ்மி ஏய்யேஹி

ஏய்யேஹி சர்வ

ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

#magalakshmi
#Mahalakshmi, #GoddessLakshmi, #Lakshmi, #Varamahalakshmi,  #GoddessOfWealth.
MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

சிவகங்கை MP சுற்றுப்பயணம் நிகழ்வுகள் தொகுப்பு இலங்கை MP ஜீவன் தொண்டைமான் சந்திப்பு பயணியர் நிழற் குடை திறப்பு காரைக்குடியில் இளைஞர் காங்கிரஸ் கூட்டம் MP அலுவலகத்தில் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டது கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடல் Karti P Chidambaram

MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

ஜாதி ஆணவக் கொலை என்பதை ஏற்க முடியாது, ‌ ஆண் ஆதிக்கத்தின் கொலை என்பதுதான் சரியாக இருக்கும் சில ஆணவக் கொலைகள் நடக்கிறது, பல கலப்புத் திருமணம் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது என் பகுதியில் மட்டும் போன வருஷத்தில் 25 கலப்பு திருமணத்தில் நடைபெற்றது . #marriedcouple

MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

The court directives on stray #dogs must be implemented in every city & town Towns need government land leveling fencing and enclosed spaces Food and water provisions must be made and ABC methods can be considered Streets must be free and safe for all especially child and people

MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

#ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத். #murugan #muruganthunai #god #ganesha #lordmurugan #muruga #murugantemple #devotional #tamilgod #thaipusam #tamilkadavulmurugan #lordmuruga #tamil #kerala #murugar #godmurugan #news

#ஓம் தத் புருசாய வித்மஹே

மகேஷ்வர புத்ராய தீமஹி

தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

#murugan #muruganthunai #god #ganesha #lordmurugan #muruga #murugantemple #devotional   #tamilgod #thaipusam  #tamilkadavulmurugan #lordmuruga #tamil #kerala #murugar #godmurugan  #news
MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

ஓம் தில்லை நடராஜனே #சிதம்பரம் வாசனை சிவகாமி நேசனே வா உன் நடனத்தை காணவே பாடி வந்தேன் தேவனே நலம் பெற அருளே வா #lordshiva #god #troyesivan #mahadev #shiva #murugan #troye #omnamahshivaya #tamil #bloom #thennadudaiya #shivane #lord #sivansongs #chidhambaram #NEWS

ஓம் தில்லை  நடராஜனே 

#சிதம்பரம் வாசனை

சிவகாமி நேசனே வா

உன் நடனத்தை காணவே 
பாடி வந்தேன் தேவனே

நலம் பெற அருளே வா

#lordshiva #god #troyesivan #mahadev #shiva #murugan #troye #omnamahshivaya  #tamil #bloom #thennadudaiya #shivane #lord #sivansongs #chidhambaram #NEWS
MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

am pleased to share that I took amazing treatment in Amrithakripa Narayana Ayurvedic Hospital. A special note of thanks to Dr. Govind I am deeply thankful to the entire #medicalteam Thank you once again, from the bottom of my heart. #Kerala #doctor #Medicine

am pleased to share that I took amazing treatment in Amrithakripa Narayana Ayurvedic Hospital. 
A special note of thanks to Dr. Govind 

I am deeply thankful to the entire #medicalteam
Thank you once again, from the bottom of my heart. 

#Kerala #doctor  #Medicine
MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

Apology does not mean that you are wrong and the other is right. It only means that you give value to relationships much more than your personal ego. #words #poetryofinstagram #motivation #poets #writers #like #loveyourself #inspiration #motivationalquotes #music

🪷 MЄЄƝƛ ƖƳЄƦ 🪷 (@maha_periyavaa) 's Twitter Profile Photo

ஞானத்தைப் பெறவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. ஆனால் ஞான சூன்யமாக இருக்கக் கூடாது. ௐ அருணாச்சலேஸ்வராய நம: 🙏🏻🪷🌿❤️

Dr. Kalpana Kandaswamy (@drkalpsk5) 's Twitter Profile Photo

Successfully completed TKR for 3 poor ladies,who hv long lost their ability to walk.Now they’re painfree smiling& ready to return to farm work.(last 2 weeks)”Medicine is about restoring lives, livelihoods, and dignity,reminder of why I chose my path #GH@NHM_TN⁩

Successfully completed TKR for 3 poor ladies,who hv long lost their ability to walk.Now they’re painfree smiling& ready to return to farm work.(last 2 weeks)”Medicine is about restoring lives, livelihoods, and dignity,reminder of why I chose my path #GH@NHM_TN⁩
MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

தந்தை சிவன் கண்ணிலே ... வந்துதித்த பாலனே தஞ்சமென ... வந்தவரின் ... குலம் காக்கும் சீலனே சிந்தை வாழ் குமரனே ... சேவற்கொடி அழகனே என்றும் உனை ... எண்ணும் மனம் ... தரவேண்டும் தூயனே மறவாமல் உந்தன் நாமம் ... தினந்தோறும் சொன்னால் போதும் #muruganthunai #lordmurugan #Tiruchendur

தந்தை சிவன் கண்ணிலே ... வந்துதித்த பாலனே
தஞ்சமென ... வந்தவரின் ... குலம் காக்கும் சீலனே

சிந்தை வாழ் குமரனே ... சேவற்கொடி அழகனே
என்றும் உனை ... எண்ணும் மனம் ... தரவேண்டும் தூயனே

மறவாமல் உந்தன் நாமம் ... தினந்தோறும் சொன்னால் போதும் 

 #muruganthunai  #lordmurugan #Tiruchendur
MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

உள்ளதை உள்ளபடி சொல்வதினாலோ என்னமோ இங்கு யாருக்கும் நேர்மையாக இருப்பவர்களை பிடிப்பதே இல்லை.. #familyquotes #viralvideo #trending #shorts #omg #news #music #Tamil #Trending #TamilCinema

MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

Whether friends or relatives like you is not make a difference for you. If you are liking yourself. It makes your life very very special. #words #poetryofinstagram #motivation #poets #writers #like #loveyourself #inspiration #motivationalquotes

MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

Living is simple Loving is simple Laughing is simple, Winning is also very simple but living your life in a #SIMPLE way is difficult. That is yours own #challange. #Tamil #MotivationalQuotes #people

MP Karthi (@mp_karthi1) 's Twitter Profile Photo

#எங்கஊர் #பிள்ளையார்பட்டி என்னும் பேரருள் சுரங்கத்தின் கண் உள்ளவன் மலையில் பூத்த ...உருவத்தின் இயற்கைத் தோன்றல் தெள்ளிய மனத்தர்க்கு எல்லாம் ...திருவருள் வழங்கும் தெய்வம் கள்ளமில் பக்தர் தந்தை ...கற்பக மூர்த்தி போற்றி! #pillaiyar #ganeshchaturthi #pillayar #tamil