Mohanraj M
@mohanraj4645
Seerappalli Perur ITwing🖤♥️
Namakkal District
ID: 1638769064150732802
23-03-2023 05:06:29
437 Tweet
985 Followers
1,1K Following
Frame Paarunga ji....🔥😍 லண்டனில் எல்.எஸ்.இ.யில் படிக்கும் போது அண்ணல் அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தில் முதல்வர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள்.🖤❤️
நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் நான்காண்டு சாதனைகளை போற்றும் விழா.. திக்கெட்டும் தேவை திராவிட மாடலென பறைசாற்றும் விழா.. வெல்வோமே இருநூறு, படைப்போமே வரலாறு என சொல்லும் விழா.. கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்ட படை வெல்லும் விழா..
இருமொழிக் கொள்கையின் வலிமை இதுதான்! - சட்டப்பேரவையில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. Anbil Mahesh அவர்கள் #TNAssembly2025