MNM Perambur Constituency (@mnmperamburoffl) 's Twitter Profile
MNM Perambur Constituency

@mnmperamburoffl

Welcome to @maiamofficial Makkal Needhi Maiam's Perambur Constituency Official, President Nammavar Dr. @ikamalhaasan

ID: 1911079124900478976

calendar_today12-04-2025 15:29:52

90 Tweet

28 Followers

76 Following

Fazil. (@fazilmnm_ds) 's Twitter Profile Photo

மக்கள்நீதிமய்யம் கட்சியிலிருந்து விலகிய மதிப்பிற்குரிய ஆசாமிகளே Dr Mahendran R Dr. Santhosh Babu IAS RID Rtn AKS Er Muruganandam M Padma Priya CK Kumaravel, கமல்ஹாசன் Kamal Haasan எனும் ஆளுமை கோவை தெற்கு தொகுதியல் வென்று சட்டமன்ற உறுப்பினராகிருந்தால் நீங்கள் இந்த விலகல் நாடகம் நடத்தியிருப்பீர்களா?

Mayilvaganan Thanikavelu (@imayilvagan) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி சார்பில் "எங்கள் கல்வி எங்கள் உரிமை" தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை விழாவில் கலந்து கொண்ட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள். Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் Maiam IT MNM

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி சார்பில் "எங்கள் கல்வி எங்கள் உரிமை" தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை விழாவில் கலந்து கொண்ட, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள்.

Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் Maiam IT MNM
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

Trumpets, tariffs, empires - all loud, all temporary. India bows to none. Poster: “One Day They’ll Wake Up” - Circa 1925. #TariffWars #TariffsOnIndia

Trumpets, tariffs, empires - all loud, all temporary. India bows to none.

Poster: “One Day They’ll Wake Up” - Circa 1925.

#TariffWars #TariffsOnIndia
Balamurugan (@ibalamurugan72) 's Twitter Profile Photo

தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் என் குரல் ஒலிக்கும் என்றார் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #KamalHaasan_MP அவர்கள். இதோ அமெரிக்கா வின் அதிக வரி விதிப்பிற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். கருத்து வேறுபாடு ஒதுக்கி வைத்து நாட்டிற்காக குரல் கொடுத்துள்ளார். #USATarrifOnIndia #KAMALHAASAN

A.G. Mourya IPS (Rtd) (@mouryamnm) 's Twitter Profile Photo

“The Indian spirit outlasted empires. It will outlast tariffs too.” — #KamalHaasan_MP on the 50% US tariff. Not just analysis. He points to solutions too. #Centrism #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam Kamal Haasan

shanmugasundaram (@shanmugam_mnm) 's Twitter Profile Photo

இன்று, மேற்கத்திய யதார்த்த அரசியலில், தண்டனை பெரும்பாலும் கொள்கையாக மாறுவேடமிடுகிறது என்பதை அமெரிக்கா மீண்டும் நமக்கு நினைவூட்டியுள்ளது. பல நூற்றாண்டுகளாக, இந்தியா பேரரசின் கொள்ளைகளைத் தாங்கிக் கொண்டது, ஆனால் நாம் அதை மீறவில்லை. இப்போது, ​​வரிகள் புதிய ஏகாதிபத்திய கருவியாகப்

கடவுள் கமல்(விண்வெளி நாயகன்) (@ulaganayagan1) 's Twitter Profile Photo

#Jappanilkalyanaraman வெளிவந்த வருடம் 1984. அப்போது முதலே புது தொழில் நுட்பங்கள் மீது தீராக்காதல் கொண்டு இருந்திருக்கிறார்! அன்றும் இன்றும் என்றும் சினிமாவுக்காக வாழும் ஒரே கலைஞன்! ஞானி! கலைஞானி! Kamal Haasan #kamalhaasan Raaj Kamal Films International Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் #Kollywood #avm AVM Productions | AVM Studios

MNM Perambur Constituency (@mnmperamburoffl) 's Twitter Profile Photo

27.08.2025 நம்மவர் டாக்டர் Kamal Haasan M.P அவர்களின் நேர்மையான அரசியலை தேர்ந்தெடுத்து பெரம்பூர் தொகுதியில் மாவட்டச் செயலாளர் திரு.udaya kumar MNM அவர்கள் ஆலோசனைப்படி கட்சி பணியே முதல் பணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நகரச் செயலாளர் திருமதி Revathy அவர்கள் ஏற்பாட்டில்

27.08.2025
நம்மவர் டாக்டர் Kamal Haasan M.P அவர்களின் நேர்மையான அரசியலை தேர்ந்தெடுத்து பெரம்பூர் தொகுதியில்

மாவட்டச் செயலாளர் திரு.udaya kumar MNM
அவர்கள் ஆலோசனைப்படி
கட்சி பணியே முதல் பணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்
நகரச் செயலாளர் திருமதி Revathy  அவர்கள் ஏற்பாட்டில்
Gopinath MNM (IT) Thuraiyur (@gopinath_mnm_it) 's Twitter Profile Photo

மேலும் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திரு செந்தில்குமார் அவர்களும் திருச்சி தஞ்சை மாவட்ட செயலாளர்களும், மற்ற மய்ய உறவுகள் அனைவரும் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் பல! 2/2

மேலும் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் திரு செந்தில்குமார் அவர்களும் திருச்சி தஞ்சை மாவட்ட செயலாளர்களும், மற்ற மய்ய உறவுகள் அனைவரும் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு  மனமார்ந்த நன்றிகள் பல! 2/2
P A R T H A (@iparthas) 's Twitter Profile Photo

நாத்திகம் பேசும் நல்லவருக்கு அன்பே சிவமாகும்...🫠💕 Kamal Haasan #கமல்ஹாசன் #KamalHaasan

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. Kamal Haasan அவர்கள், மாணாக்கர்களும், இளைஞர்களும் விளையாட்டின் மீது அதிக ஈர்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவும், விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தி, வாழ்க்கையில் அது தரும் ஒழுக்கம், ஆரோக்கியம் மற்றும் ஒற்றுமை

MNM Perambur Constituency (@mnmperamburoffl) 's Twitter Profile Photo

எது முக்கியமோ அதை செய்து தருவார் நம் தலைவர் Kamal Haasan அவருடன் சேர்ந்து வரும் நம் அன்பு சகோதரர் 𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝚛𝚊𝚓 𝙴 𝚃 பணி சிறப்பு வாழ்த்துகள். ஆர்

எது முக்கியமோ அதை செய்து தருவார் நம் தலைவர் Kamal Haasan அவருடன் சேர்ந்து வரும் நம் அன்பு சகோதரர் 𝙰𝚛𝚊𝚟𝚒𝚗𝚍𝚛𝚊𝚓 𝙴 𝚃 பணி சிறப்பு வாழ்த்துகள். ஆர்
MNM Perambur Constituency (@mnmperamburoffl) 's Twitter Profile Photo

மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.Kamal Haasan அவர்கள் வழங்கிய விளையாட்டு உபகரணங்கள். விளையாட்டு - உடலும் மனமும் உறுதியாகிடும். ஆரோக்கியமான போட்டிகள் உருவாகிட ஏதுவாகும். களம் காண தேவையான பயிற்சியை வீரர்கள் மேற்கொள்ள அதற்கான உபகரணங்கள் மிக முக்கியம். உலக அரங்கில்

Mayilvaganan Thanikavelu (@imayilvagan) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. Kamal Haasan அவர்களின் நல்லாசியுடன், சென்னை, திரு.வி.க நகர் மநீம மாவட்டத்தின் நகரச் செயலாளர் திரு. கமல் மதி-திருமதி. சித்ரா அவர்களின் இல்ல திருமண விழாவில், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. @arunahcalam_ADV

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. Kamal Haasan அவர்களின் நல்லாசியுடன்,

சென்னை, திரு.வி.க நகர் மநீம மாவட்டத்தின் நகரச் செயலாளர் திரு. கமல் மதி-திருமதி. சித்ரா அவர்களின் இல்ல திருமண விழாவில்,

கட்சியின் பொதுச் செயலாளர் திரு. @arunahcalam_ADV
MNM Perambur Constituency (@mnmperamburoffl) 's Twitter Profile Photo

"என்னுடைய தோள்களில் நின்று அடுத்த தலைமுறை உயரம் பெறும்; அந்த உயர்வை நான் மகிழ்ச்சியுடன் தாங்கி நிற்கிறேன்." Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் Maiam IT Dr KamalHaasan MP Lakshman R Mayilvaganan Thanikavelu Prisilda 👑 udaya kumar MNM rajaputthiran