M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile
M.K.Stalin

@mkstalin

Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock

ID: 2163039523

linkhttp://www.mkstalin.in calendar_today29-10-2013 15:11:22

9,9K Tweet

3,8M Followers

89 Following

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Huge applause to Hon’ble Udhay and the entire Sports Tamil Nadu team for making #Formula4Chennai a roaring success! 🏁 Building on the victories of #ChessOlympiad, #ChennaiOpen2023, #AsianChampionsTrophy2023, #TamilNaduInternationalSurfOpen2023, #SquashWorldCup2023 and

Huge applause to Hon’ble <a href="/Udhaystalin/">Udhay</a> and the entire <a href="/SportsTN_/">Sports Tamil Nadu</a> team for making #Formula4Chennai a roaring success! 🏁

Building on the victories of #ChessOlympiad, #ChennaiOpen2023, 
#AsianChampionsTrophy2023,
#TamilNaduInternationalSurfOpen2023,
#SquashWorldCup2023 and
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள்! தங்களது உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்!

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் #வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி Mari Selvaraj அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்💐 பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில்

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Congratulations, Thulasimathi Murugesan, on your remarkable silver medal at the #Paralympics2024! Your dedication, resilience, and unyielding spirit inspire millions. We are incredibly proud of you! Thulasimathi Murugesan

Congratulations, Thulasimathi Murugesan, on your remarkable silver medal at the #Paralympics2024!

Your dedication, resilience, and unyielding spirit inspire millions. We are incredibly proud of you!

<a href="/Thulasimathi11/">Thulasimathi Murugesan</a>
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Congratulations to Manisha Ramadass on winning the bronze medal at the #Paralympics2024! Your grit and determination have brought honour to the nation. Keep shining!

Congratulations to Manisha Ramadass on winning the bronze medal at the #Paralympics2024!

Your grit and determination have brought honour to the nation. Keep shining!
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Heartiest congratulations to Nithya Sre Sivan on securing the Bronze medal in the Women’s Singles Badminton SH6 event at the #Paralympics2024! Your outstanding achievement showcases your immense talent, passion, and hard work. You make us all proud! Nithya Sre Sivan

Heartiest congratulations to Nithya Sre Sivan on securing the Bronze medal in the Women’s Singles Badminton SH6 event at the #Paralympics2024! Your outstanding achievement showcases your immense talent, passion, and hard work. You make us all proud!

<a href="/07nithyasre/">Nithya Sre Sivan</a>
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகாகோ நகருக்கு வந்தடைந்தேன். பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி!

சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து சிகாகோ நகருக்கு வந்தடைந்தேன். 

பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு நன்றி!
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்। #Paralympics2024

மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்!

தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்।

#Paralympics2024
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Another fruitful day in Chicago! Exchanged MoUs with Eaton for a ₹200 crore R&D and engineering centre expansion in Chennai, creating 500 jobs. Also secured Assurant’s first Global Capability Centre in India, coming soon to Chennai.

Another fruitful day in Chicago!

Exchanged MoUs with Eaton for a ₹200 crore R&amp;D and engineering centre expansion in Chennai, creating 500 jobs. Also secured Assurant’s first Global Capability Centre in India, coming soon to Chennai.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Dear brother Rahul Gandhi, whenever you’re free, let’s ride and explore the heart of Chennai together! 🚴 A box of sweets is still pending from my side. After our cycling, let’s enjoy a delicious South Indian lunch with sweets at my home.

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்! அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Exciting developments in Chicago! Secured a ₹2000 crore MoU with Trilliant to establish a manufacturing unit as well as their Development & Global Support Centre in Tamil Nadu.Thanks to Trilliant for this valuable partnership! Had productive talks with Nike on expanding its

Exciting developments in Chicago!

Secured a ₹2000 crore MoU with Trilliant to establish a manufacturing unit as well as their Development &amp; Global Support Centre in Tamil Nadu.Thanks to Trilliant for this valuable partnership!

Had productive talks with Nike on expanding its
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க! நாட்டுத் தொண்டும் - மொழித் தொண்டும் தனது இரு கண்கள் என வாழ்ந்திட்ட அந்தப் பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது

ஆங்கிலேயரின் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகக் கப்பலோட்டி, சிறையில் வாடிய ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் அவர்களது புகழ் வாழ்க!

நாட்டுத் தொண்டும் - மொழித் தொண்டும் தனது இரு கண்கள் என வாழ்ந்திட்ட அந்தப் பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்குப் பயிற்றுவித்து அவரது
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும்.

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

In the land of opportunities, every new dawn ignites fresh hopes. We’ve secured MoUs worth ₹850 crores with Lincoln Electric, Vishay Precision, and Visteon, bringing us one step closer to realising our vision. Through relentless effort and determination, we continue to turn

In the land of opportunities, every new dawn ignites fresh hopes.

We’ve secured MoUs worth ₹850 crores with Lincoln Electric, Vishay Precision, and Visteon, bringing us one step closer to realising our vision.

Through relentless effort and determination, we continue to turn
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

"ஈத்துவக்கும் இன்பம்" என வள்ளுவர் குறிப்பிட்டதற்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் திரு. ஷாஜஹான் அவர்களின் தன்னலங்கருதா மனதுக்கு எனது பாராட்டுகளும் நன்றியும்.