M KANDASAMY (@mkandasamy71) 's Twitter Profile
M KANDASAMY

@mkandasamy71

ID: 887936663535591428

calendar_today20-07-2017 07:26:12

1,1K Tweet

567 Followers

1,1K Following

M KANDASAMY (@mkandasamy71) 's Twitter Profile Photo

விமான நிலையம் முதல் கலைஞர் பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ, விரைவில்.

விமான நிலையம் முதல் கலைஞர் பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ, விரைவில்.
M KANDASAMY (@mkandasamy71) 's Twitter Profile Photo

போர், ஒரு தீர்வு இல்லை. போர் எந்த நாட்டிற்கும் நல்லதல்ல.! இதுவே காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க சரியான தருணம்.! இந்திய பிரதமர் கூறுவது போல், காஷ்மீரில் நடந்த சம்பவத்தை நடத்திய கயவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தவிர நடவடிக்கை எடுப்பதே சிறந்த தீர்வு.! திரு. AS. Dulat.

போர், ஒரு தீர்வு இல்லை. போர் எந்த நாட்டிற்கும் நல்லதல்ல.!

இதுவே காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க சரியான தருணம்.!

இந்திய பிரதமர் கூறுவது போல், காஷ்மீரில் நடந்த சம்பவத்தை நடத்திய கயவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தவிர நடவடிக்கை எடுப்பதே சிறந்த தீர்வு.!
திரு. AS. Dulat.
M KANDASAMY (@mkandasamy71) 's Twitter Profile Photo

1969ல், குடிசைகள் இல்லா தமிழ்நாடு என்ற தனது கனவை நிறைவேற்ற, திட்டங்களை தீட்டியவர். கலைஞரின், குடிசைமாற்று வாரியம்.

1969ல், குடிசைகள் இல்லா தமிழ்நாடு என்ற தனது கனவை நிறைவேற்ற, திட்டங்களை தீட்டியவர்.

கலைஞரின், குடிசைமாற்று வாரியம்.
M KANDASAMY (@mkandasamy71) 's Twitter Profile Photo

ஊழல், திருட்டு, கடத்தல், பாலியல் தொல்லை என்றாலே அது பாஜக மட்டுமே.

ஊழல், திருட்டு, கடத்தல், பாலியல் தொல்லை என்றாலே அது பாஜக மட்டுமே.
M KANDASAMY (@mkandasamy71) 's Twitter Profile Photo

குன்றத்தூர் முருகன், சுப்ரமண்ய ஸ்வாமியாக. திமுகவற்கு, கடவுள் இல்லை/ உண்டு என்ற கொள்கை கிடையாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது மட்டுமே திமுகவின் கொள்கை. கடவுள்களின் பெயர்கள் மாற்றப்படுவதை தடுத்து சுப்ரமண்ய ஸ்வாமியை, முருகன் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டியது முக்கியம்.

குன்றத்தூர் முருகன், சுப்ரமண்ய ஸ்வாமியாக.

திமுகவற்கு, கடவுள் இல்லை/ உண்டு என்ற கொள்கை கிடையாது.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது மட்டுமே திமுகவின் கொள்கை.

கடவுள்களின் பெயர்கள் மாற்றப்படுவதை தடுத்து சுப்ரமண்ய ஸ்வாமியை, முருகன் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டியது முக்கியம்.
M KANDASAMY (@mkandasamy71) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களிடம் ஒரு கோரிக்கை, Dr. நடேசனார் அவர்களை பெருமைபடுத்தும் விதமாக, அவரின் 150வது பிறந்த ஆண்டான 2024-25ல் அவருக்கு முழு உருவ சிலை நிறுவி அவரது பங்களிப்பை தமிழ்நாட்டு மக்கள் உணரும்படி செய்தால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. <a href="/mkstalin/">M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்</a> அவர்களிடம் ஒரு கோரிக்கை,

Dr. நடேசனார் அவர்களை பெருமைபடுத்தும் விதமாக, அவரின் 150வது பிறந்த ஆண்டான 2024-25ல் அவருக்கு முழு உருவ சிலை நிறுவி அவரது பங்களிப்பை தமிழ்நாட்டு மக்கள் உணரும்படி செய்தால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.
M KANDASAMY (@mkandasamy71) 's Twitter Profile Photo

காமராஜருக்காக AC வசதி செய்து கொடுத்ததை, கலைஞர் பொது மேடையில் 1986ல் பேசியுள்ளார். தனது சுயசரிதையான நெஞ்சுக்கு நீதியில் எழுதியுள்ளார். ஒருவேளை அது தவறென்றால், அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் மறுத்திருக்கலாமே.!

M KANDASAMY (@mkandasamy71) 's Twitter Profile Photo

Coincidenceஆக கலைஞரின் நினைவு நாளில் அவரது சாதனை உலகிற்கு தெரிய வந்துள்ளது. தனது ஆட்சியின் கடைசி ஆண்டில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை 13.12% என்ற உயர்த்தி சாதனை படைத்து விட்டு சென்றுள்ளார். கலைஞரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

Coincidenceஆக கலைஞரின் நினைவு நாளில் அவரது சாதனை உலகிற்கு தெரிய வந்துள்ளது.

தனது ஆட்சியின் கடைசி ஆண்டில், தமிழ்நாட்டின் வளர்ச்சியை 13.12% என்ற உயர்த்தி சாதனை படைத்து விட்டு சென்றுள்ளார்.

கலைஞரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.