Meena Dev (@meenadevbjp) 's Twitter Profile
Meena Dev

@meenadevbjp

State Secretary - @bjp4tamilnadu / Kanniyakumari District Observer / Former Nagercoil Municipal Chairperson

ID: 3268646256

linkhttp://meenadev.com calendar_today05-07-2015 04:11:03

1,1K Tweet

6,6K Followers

594 Following

Narendra Modi (@narendramodi) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள் குழு ஒன்றை இன்று காலை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். புதிய கண்டுபிடிப்பு, உற்பத்தி திறனை ஊக்குவிக்கவும், நிலைத்தன்மையை அதிகரிக்கவும் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் அவர்களின் கவனம் மற்றும் அனுபவங்கள் பற்றி கேட்டறிந்தது உற்சாகம்

Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்பது போன்ற ஒரு நகைச்சுவை தான் “சமூக நீதி விடுதி” பெயர் மாற்றம்! ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளாக அரசு விடுதிகளைத் தரம் உயர்த்தாத DMK அரசு, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் தனது அரசியல் ஆதாயத்திற்காக பெயர் மாற்று

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்பது போன்ற ஒரு நகைச்சுவை தான் “சமூக நீதி விடுதி” பெயர் மாற்றம்!

ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளாக அரசு விடுதிகளைத் தரம் உயர்த்தாத DMK அரசு, தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் தனது அரசியல் ஆதாயத்திற்காக பெயர் மாற்று
Meena Dev (@meenadevbjp) 's Twitter Profile Photo

இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர் குமரி ப.பாலன் அவர்களின் 32 ஆண்டு நினைவு தினம் இன்று. வீரவணக்கம் 🙏🙏🙏

இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர்  குமரி ப.பாலன் அவர்களின் 32 ஆண்டு நினைவு தினம் இன்று. வீரவணக்கம் 🙏🙏🙏
Meena Dev (@meenadevbjp) 's Twitter Profile Photo

இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர் குமரி ப.பாலன் அவர்களின் 32 ஆண்டு நினைவு தினத்தில் அன்னாரின் நினைவு இடத்தில் புஷ்பாஞ்சலி செய்தேன். வீரவணக்கம் 🙏🙏🙏 BJP Tamilnadu Nainar Nagenthran Kesava Vinayakan

இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர்  குமரி ப.பாலன் அவர்களின் 32 ஆண்டு நினைவு தினத்தில் அன்னாரின் நினைவு இடத்தில் புஷ்பாஞ்சலி செய்தேன். வீரவணக்கம் 🙏🙏🙏
BJP Tamilnadu  Nainar Nagenthran  Kesava Vinayakan
Meena Dev (@meenadevbjp) 's Twitter Profile Photo

நாகர்கோவில் சரலூர் பகுதியைச் சேர்ந்த திரு. ஸ்ரீதர், திருமதி. ஷீலா அவர்களின் புதல்வி ஸ்ரீனிகா அவர்களின் முதல் பிறந்தநாள் விழாவில் அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்தேன்.

நாகர்கோவில் பாரதிய ஜனதா கட்சி வடக்கு மாநகரத் துணைத் தலைவர் திருமதி சண்முகவடிவு அவர்களின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துகொண்டேன்.

BJP Tamilnadu (@bjp4tamilnadu) 's Twitter Profile Photo

நமது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் "மாநில அமைப்பு செயல்பாட்டு பயிற்சி முகாம் - 2025" மாநில தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் தலைமை உரையோடு, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு.B L Santhosh அவர்கள் முன்னிலையில், தற்போது மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி

நமது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் "மாநில அமைப்பு செயல்பாட்டு பயிற்சி முகாம் - 2025" மாநில தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் தலைமை உரையோடு, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு.B L Santhosh அவர்கள் முன்னிலையில், தற்போது மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி
Nainar Nagenthiran (@nainarbjp) 's Twitter Profile Photo

சென்னை கமலாலயத்தில் இன்று நடைபெற்ற மாநில அமைப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, உரையாற்றினேன். நமது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலை தமிழ்நாட்டில் நமது தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கொள்வது தொடர்பான எனது ஆலோசனைகளையும் வழங்கினேன். இந்த நிகழ்வில்,

சென்னை கமலாலயத்தில் இன்று நடைபெற்ற மாநில அமைப்பு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு, உரையாற்றினேன்.

நமது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலை தமிழ்நாட்டில் நமது தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கொள்வது தொடர்பான எனது ஆலோசனைகளையும் வழங்கினேன்.

இந்த நிகழ்வில்,
Dr. Arvind Menon (@menonarvindbjp) 's Twitter Profile Photo

நமது தமிழக பாஜக "மாநில அமைப்பு செயல்பாட்டு பயிற்சி முகாம் – 2025" மாநில தலைவர் திரு. Nainar Nagenthiran அவர்களின் தலைமையிலும், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு. B L Santhosh அவர்களின் முன்னிலையிலும், சென்னை கமலாலயத்தில் நடைபெற்று வருகிறது. முகாமின் துவக்க நிகழ்வில், மத்திய அமைச்சர்

நமது தமிழக பாஜக "மாநில அமைப்பு செயல்பாட்டு பயிற்சி முகாம் – 2025" மாநில தலைவர் திரு. Nainar Nagenthiran அவர்களின் தலைமையிலும், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் திரு. B L Santhosh அவர்களின் முன்னிலையிலும், சென்னை கமலாலயத்தில் நடைபெற்று வருகிறது.

முகாமின் துவக்க நிகழ்வில், மத்திய அமைச்சர்
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

இன்றைய தினம் சென்னையில், @BJP4Tamilnadu மாநிலத் தலைமை அலுவலகத்தில், BJP தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் திரு B L Santhosh அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மாநில அமைப்புச் செயல்பாட்டு பயிற்சி முகாமில், @BJP4Tamilnadu மாநிலத் தலைவர் அண்ணன் திரு Nainar Nagenthiran அவர்கள், மற்றும்

இன்றைய தினம் சென்னையில், @BJP4Tamilnadu மாநிலத் தலைமை அலுவலகத்தில், BJP தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் திரு B L Santhosh அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மாநில அமைப்புச் செயல்பாட்டு பயிற்சி முகாமில், @BJP4Tamilnadu மாநிலத் தலைவர் அண்ணன் திரு Nainar Nagenthiran அவர்கள், மற்றும்
Meena Dev (@meenadevbjp) 's Twitter Profile Photo

#HAR_GHAR_TIRANGA @ #TIRANGA_YATRA வீடுதோறும் தேசியக்கொடி @ மூவர்ணக்கொடி யாத்திரை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி சம்பந்தமாக, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற மாவட்ட, மண்டல மையக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். உடன், கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. கோபகுமார்

#HAR_GHAR_TIRANGA @ #TIRANGA_YATRA

வீடுதோறும் தேசியக்கொடி @ மூவர்ணக்கொடி யாத்திரை
நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி சம்பந்தமாக, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற மாவட்ட, மண்டல மையக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
உடன், கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. கோபகுமார்
Meena Dev (@meenadevbjp) 's Twitter Profile Photo

இன்று 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கிழக்கு மாநகர பாஜக சார்பில் இருளப்பபுரம் சந்திப்பில் வைத்து தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினேன். உடன் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...

இன்று 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கிழக்கு மாநகர பாஜக சார்பில் பறக்கை விலக்கு சந்திப்பில் வைத்து தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினேன். உடன் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்... BJP Tamilnadu Nainar Nagenthran Kesava Vinayakan

இன்று 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கிழக்கு மாநகர பாஜக சார்பில் பறக்கை விலக்கு  சந்திப்பில் வைத்து தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினேன். உடன் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
BJP Tamilnadu Nainar Nagenthran Kesava Vinayakan
Meena Dev (@meenadevbjp) 's Twitter Profile Photo

இன்று 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைத்து தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினேன். உடன் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்... BJP Tamilnadu Nainar Nagenthran Kesava Vinayakan

இன்று 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட  பாஜக அலுவலகத்தில் வைத்து தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினேன். உடன் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
BJP Tamilnadu Nainar Nagenthran Kesava Vinayakan
Meena Dev (@meenadevbjp) 's Twitter Profile Photo

இன்று 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்னன் அலுவலகத்தில் வைத்து தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினேன். உடன் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்... BJP Tamilnadu Nainar Nagenthran Kesava Vinayakan

இன்று 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்னன் அலுவலகத்தில் வைத்து தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினேன். உடன் மாவட்ட மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...
BJP Tamilnadu Nainar Nagenthran Kesava Vinayakan
Meena Dev (@meenadevbjp) 's Twitter Profile Photo

இன்று 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து தேசியக்கொடி ஏற்றிய போது உடன் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஐயா திரு. எம்.ஆர். காந்தி அவர்களுடன், மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். BJP Tamilnadu Nainar Nagenthran

இன்று 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ள பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து தேசியக்கொடி ஏற்றிய போது உடன் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஐயா திரு. எம்.ஆர். காந்தி அவர்களுடன், மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
BJP Tamilnadu Nainar Nagenthran
K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்து, அவர்கள் பெரிய குற்றங்களில் ஈடுபடும்போதும் கண்டுகொள்ளாமல், அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே குறியாக இருப்பது திமுக கட்சியின் வரலாறு. இதனால் பாதிக்கப்படுவது, சாதாரண பொதுமக்களே.

சிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களைத் தேடிப் பிடித்து, அவர்களுக்குப் பதவி கொடுத்து அழகு பார்த்து, அவர்கள் பெரிய குற்றங்களில் ஈடுபடும்போதும் கண்டுகொள்ளாமல், அவர்கள் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே குறியாக இருப்பது திமுக கட்சியின் வரலாறு. இதனால் பாதிக்கப்படுவது, சாதாரண பொதுமக்களே.
Meena Dev (@meenadevbjp) 's Twitter Profile Photo

இன்று 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் மேற்கு மாநகர பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ணக் கொடி ஊர்வலத்தில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஐயா திரு. எம்.ஆர். காந்தி அவர்களுடனும், மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகளுடனும் கலந்துகொண்டேன்.