Madurai Corporation (@mdu_corp) 's Twitter Profile
Madurai Corporation

@mdu_corp

Official Account of Madurai Corporation
மதுரை மாநகராட்சி | Madurai Smart City | For Grievance Call or WhatsApp 7871661787

ID: 1767793350663610368

calendar_today13-03-2024 06:02:53

958 Tweet

865 Takipçi

10 Takip Edilen

Madurai Corporation (@mdu_corp) 's Twitter Profile Photo

#மதுரை மாநகராட்சி மண்டலம் 4, வார்டு 88 இன்று (31.072025) ஐராவதநல்லூர் உரம் செயலாக்க மையத்தில் நகர் நல அலுவலர் மரு.இந்திரா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

#மதுரை மாநகராட்சி மண்டலம் 4, வார்டு 88 இன்று (31.072025) ஐராவதநல்லூர் உரம் செயலாக்க மையத்தில் நகர் நல அலுவலர் மரு.இந்திரா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu K.N.NEHRU TN DIPR
Madurai Corporation (@mdu_corp) 's Twitter Profile Photo

மதுரை மாநகராட்சி மண்டலம் -2, வார்டு -22 தத்தனேரி பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தில் EM Solution தயாரிக்கப்பட்டு மக்கும் குப்பை மீது தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

மதுரை மாநகராட்சி மண்டலம் -2, வார்டு -22 தத்தனேரி பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தில் EM Solution தயாரிக்கப்பட்டு மக்கும் குப்பை மீது தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

CMOTamilNadu K.N.NEHRU TN DIPR
Madurai Corporation (@mdu_corp) 's Twitter Profile Photo

#மதுரை மாநகராட்சி வார்டு 100 பிரசன்னா காலனி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி (Anti Rabies Vaccine-ARV) போடுவதை நகர் நல அலுவலர் மரு.இந்திரா அவர்கள் (31.07.25) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

#மதுரை மாநகராட்சி வார்டு 100 பிரசன்னா காலனி பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி (Anti Rabies Vaccine-ARV) போடுவதை நகர் நல அலுவலர் மரு.இந்திரா அவர்கள் (31.07.25) அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu K.N.NEHRU TN DIPR
Madurai Corporation (@mdu_corp) 's Twitter Profile Photo

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு 88 (31.07.25) அன்று அனுப்பானடி SPS நகர்புற நல வாழ்வு மையத்தில் நகர் நல அலுவலர் மரு.இந்திரா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

#மதுரை மாநகராட்சி மண்டலம் 5 திருநகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் உதவி நகர்நல அலுவலர் மரு. அபிஷேக் அவர்கள் உடன் உள்ளார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

#மதுரை மாநகராட்சி மண்டலம் 5 திருநகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆணையாளர் திருமதி.சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் உதவி நகர்நல அலுவலர் மரு. அபிஷேக் அவர்கள் உடன் உள்ளார்.

CMOTamilNadu K.N.NEHRU TN DIPR
Madurai Corporation (@mdu_corp) 's Twitter Profile Photo

மதுரை மாநகராட்சி மண்டலம் | வார்டு 6 பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பைகளை சேகரிக்கும் பணிகளை நகர் நல அலுவலர் மரு.இந்திரா அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் சுகாதார ஆய்வாளர் உடன் இருந்தனர்

#மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 3 ஆனையூர் பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி (Anti Rabies Vaccine-ARV) போடுவதை நகர் நல அலுவலர் மரு.இந்திரா அவர்கள் இன்று (02.08.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

#மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு 3 ஆனையூர் பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி (Anti Rabies Vaccine-ARV) போடுவதை நகர் நல அலுவலர் மரு.இந்திரா அவர்கள் இன்று (02.08.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu K.N.NEHRU TN DIPR
Madurai Corporation (@mdu_corp) 's Twitter Profile Photo

#மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.73 மற்றும் 78 ஆகிய பகுதிகளுக்கு சத்யசாய்நகர் சேசு மகாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மாண்புமிகு மேயர் திருமதி. இந்திராணி பொன்வசந்த் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதை இன்று (02.08.2025) பார்வையிட்டார்கள்.

#மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு 52, தெற்கு மாசி வீதி பிரதான சாலை பகுதியில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

#மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு 52, தெற்கு மாசி வீதி பிரதான சாலை பகுதியில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன.

CMOTamilNadu K.N.NEHRU TN DIPR
Madurai Corporation (@mdu_corp) 's Twitter Profile Photo

#மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு 69 விராட்டிபத்து பகுதியில் உள்ள நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பொன்மேனி கிழக்கு 2வது தெருவில் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

#மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு 69 விராட்டிபத்து பகுதியில் உள்ள நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பொன்மேனி கிழக்கு 2வது தெருவில் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

CMOTamilNadu K.N.NEHRU TN DIPR
Madurai Corporation (@mdu_corp) 's Twitter Profile Photo

மதுரை மாநகராட்சி மண்டலம் | வார்டு எண்.36 மற்றும் 37 ஆகிய பகுதிகளுக்கு வண்டியூர் தாகூர் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதை இன்று (02.08.2025) பார்வையிட்டார்கள்

வண்டியூர் தாகூர் பள்ளியில் நடைபெற்ற #உங்களுடன்_ஸ்டாலின் சிறப்பு முகாமில் மின்சார கட்டண சேவையில் (Electricity Bill) பெயர் மாற்றம் செய்ய வேண்டி விண்ணப்பித்த மனுதாரருக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பெயர் மாற்றம் செய்தற்கான அனுமதி ஆணையினை மாண்புமிகு மேயர் அவர்கள் வழங்கினார்கள்.

வண்டியூர் தாகூர் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் ஆதார் அட்டை வேண்டி விண்ணப்பித்த மனுதாரரின் குழந்தைக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு புதிய ஆதார் அட்டையை குழந்தையின் மனுதாரருக்கு மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள் இன்று வழங்கினார்கள்.

#மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு 71 பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

#மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு 71 பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

CMOTamilNadu K.N.NEHRU TN DIPR
Madurai Corporation (@mdu_corp) 's Twitter Profile Photo

#மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு 44 பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பைகளை சேகரிக்கும் பணிகளை நகர் நல அலுவலர் மரு.இந்திரா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் சுகாதார ஆய்வாளர் உடன் இருந்தனர்

#மதுரை மாநகராட்சி மண்டலம் -4, வார்டு -44ல் நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தில், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பை மற்றும் காய்கறி கழிவுகள் பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை நகர் நல அலுவலர் மரு.இந்திரா அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

#மதுரை மாநகராட்சி மண்டலம் : 02 வார்டு எண் : 24 புலித்தேவன் தெரு, பள்ளிவாசல் தெரு மற்றும் சிவகாமி தெரு ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்களுக்கு இன்று (04.08.2025) வெறி நோய் தடுப்பூசி (Anti Rabies Vaccine-ARV) போடப்பட்டது. உடன் விலங்குகள் நல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

#மதுரை மாநகராட்சி மண்டலம்.02 வார்டு எண் : 23 செல்லூர் 60 அடி சாலை மற்றும் சர்ச் தெரு பகுதிகளில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

#மதுரை மாநகராட்சி மண்டலம்.02 வார்டு எண் : 23
செல்லூர் 60 அடி சாலை மற்றும் சர்ச் தெரு பகுதிகளில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

CMOTamilNadu K.N.NEHRU TN DIPR
Madurai Corporation (@mdu_corp) 's Twitter Profile Photo

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண். 26 சுகாதார வார்டு அலுவலகத்தில் ஆணையாளர் திருமதி. சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.08.2025) ஆய்வு மேற்கொண்டார். CMOTamilNadu K.N.NEHRU TN DIPR

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண். 26 சுகாதார வார்டு அலுவலகத்தில் ஆணையாளர் திருமதி. சித்ரா விஜயன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.08.2025) ஆய்வு மேற்கொண்டார்.

CMOTamilNadu K.N.NEHRU TN DIPR