Sk.விஜய் லக்ஸ்மன்னன்
@lakshmann1982
உதவி இயக்குனர் ( நந்தன் & மெய்யழகன் Ad) தமிழ் சினிமா
ID: 84752753
24-10-2009 03:00:31
3,3K Tweet
65 Followers
964 Following
5th Week in Theatres for #TouristFamily 🥳🎉 The wholesome family entertainer has found a special place in your hearts ♥️ directed by @abishanjeevinth ✨ Sean Roldan musical Simran Aravind Viswanathan Barath Vikraman Million Dollar Studios MRP ENTERTAINMENT Yuvaraj
DUBAI MAKKALEY ❤️ You stole our hearts 🥰 #TouristFamily Team had an amazing experience & unforgettable time, visiting the jam packed theatres 🥳 Thank you for the love & incredible memories directed by @abishanjeevinth Sean Roldan Simran Aravind Viswanathan
அன்பிற்கு அன்பான Actor Soori அண்ணே… உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்னும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியையும் ஊக்குவிப்பையும் தருகிறது… உங்களுது அன்பிற்கும் உழைப்பிறக்கும் நடிப்பிற்கும் நான் மிகப்பெரும் ரசிகன், நீங்கள் எனக்கு ரசிகன் என சொல்வது எனக்கு எத்தனை பெரிய அங்கீகாரம்…
பல சோதனைகளை ,தடைகளை?எதிர்ப்புகளை கடந்து இன்று திரைக்கு வருகிறது 'பரமசிவன் பாத்திமா' திரைப்படம் பரமசிவன் பாத்திமா வேறுயாருமல்ல உங்கள் வீட்டு பிள்ளைகள் அவர்களை காண வாருங்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள். Karthik Ravivarma
விகடன் விருது சிறந்த கதை நந்தன் இரா.சரவணன் வாழ்த்துக்கள் சரவணன் 😍 மகிழ்ச்சியும் பெருமையும் 👍 #VikatanAwards #nandhan #BestStory
நடிப்பு வாத்தியார் VijaySethupathi அண்ணனுக்கு வாழ்த்துக்களும் முத்தங்கள்👍👌