Kuzhithurai-Mpty (@kuzhithuraim) 's Twitter Profile
Kuzhithurai-Mpty

@kuzhithuraim

ID: 1612396328235184133

calendar_today09-01-2023 10:30:40

248 Tweet

23 Takipçi

39 Takip Edilen

Kuzhithurai-Mpty (@kuzhithuraim) 's Twitter Profile Photo

நகர்மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்படி, சுகாதார ஆய்வாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் இருந்தும் 31 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு ஜீவ காருண்யா விலங்குகள் நல அறக்கட்டளைக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

குழித்துறை நகராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திருநெல்வேலி நகராட்சி மண்டல இயக்குனர் விஜயலட்சுமி மற்றும் பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகர்மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Kuzhithurai Municipality Newspaper Clippings of Regional director of Municipal Administrator & Regional Municipal Engineer Visited FSTP in Kuzhithurai ULB on 21.03.25

Kuzhithurai Municipality
Newspaper Clippings of Regional director of Municipal Administrator & Regional Municipal Engineer Visited FSTP in Kuzhithurai ULB on 21.03.25
Kuzhithurai-Mpty (@kuzhithuraim) 's Twitter Profile Photo

நகர்மன்ற தலைவர் அவர்களின் தலைமையில், நகராட்சி ஆணையாளர் அவர்களின் ஆணை படி, சுகாதார ஆய்வாளர் வழிகாட்டுதலின்படி,இன்று அகர்வால் கண் மருத்துவமனையும் குழித்துறை நகராட்சியும் இணைந்து நகராட்சி பணியாளர்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. #SwachhSurvekshan2024 @sbmrdmanellai

நகர்மன்ற தலைவர் அவர்களின் தலைமையில், நகராட்சி ஆணையாளர் அவர்களின் ஆணை படி, சுகாதார ஆய்வாளர் வழிகாட்டுதலின்படி,இன்று அகர்வால் கண் மருத்துவமனையும் குழித்துறை நகராட்சியும்  இணைந்து நகராட்சி  பணியாளர்களுக்கு இலவச கண் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
#SwachhSurvekshan2024
@sbmrdmanellai
Kuzhithurai-Mpty (@kuzhithuraim) 's Twitter Profile Photo

Kuzhithurai Municipality Urban Green & Clean City Campaign - Tree Plantation in MCC,MRF,FSTP #UrbanGreeningCampaign #GreenTNMission #CleanCityCampaign CMOTamilNadu Chief Secretary, Govt. of Tamil Nadu TN_MAWS @MawsTamilnadu @sbmrdmanellai

Kuzhithurai Municipality 
Urban Green & Clean City Campaign - Tree Plantation in MCC,MRF,FSTP
#UrbanGreeningCampaign #GreenTNMission #CleanCityCampaign <a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a>
<a href="/Chief_Secy_TN/">Chief Secretary, Govt. of Tamil Nadu</a>
<a href="/tnmaws/">TN_MAWS</a>
@MawsTamilnadu
@sbmrdmanellai