கொங்கு நாட்டான் -SayYesToWomenSafety&AIADMK
@kongu_kudimagan
ஏற்பது இகழ்ச்சி,
உழைப்பது மகிழ்ச்சி!
விவசாயி
ID: 535390872
24-03-2012 12:39:17
211,211K Tweet
37,37K Followers
294 Following
மதுரை என்றாலே மல்லி தானே?❤️ #திருப்பரங்குன்றம் #திருமங்கலம் பகுதிகளில் மல்லிகைப்பூ சாகுபடி செய்யும் விவசாயச் சகோதரர்களுடன் கலந்துரையாடினேன். மல்லிகை விவசாயம் செய்வதில் அவர்களுக்கு உள்ள கஷ்ட நஷ்டங்களை விவசாயிகளிடம் கேட்டறிந்தேன். 2026-ல் அமையவுள்ள AIADMK - -SayYesToWomenSafety&AIADMK அரசு,
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் தான்!!! அதனை திரும்பத் திரும்ப உறுதியாகச் சொல்கிறோம், அவர் வெற்றி பெற்று முதல்வராக அரியணை ஏறுவது உறுதி Narendra Modi Amit Shah Nainar Nagenthran
அறிவை பற்றி எல்லாம் நீங்களும் உங்கள் தந்தையும் பேசலாமா?? Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
#தலைவனை_தேடி திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட DMK IT WING அமைப்பாளர்... #ச_அருண்குமார் அவர்கள்.. மற்றும் அவர்களுடன் திமுக மற்றும் மாற்றுக்கட்சியினர், எந்த கட்சியையும் சாராத இளைஞர் பெருமக்கள் என... சுமார் #200க்கும் மேற்பட்டோர் இன்று கழக பொது செயலாளர் #எடப்பாடியார் அவர்கள்
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்ற திட்டம் மாண்புமிகு அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டம். மாண்புமிகு அம்மா வழியில், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி வந்தது மாண்புமிகு புரட்சித் தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் அரசு.