கொளத்தூர் மணி (@kolathur_mani) 's Twitter Profile
கொளத்தூர் மணி

@kolathur_mani

தலைவர் - திராவிடர் விடுதலைக் கழகம் | ஆசிரியர் - நிமிர்வோம் மாத இதழ் | மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு | President - Dravidar Viduthalai Kazhagam @dvkperiyar

ID: 1152463651309178881

linkhttp://www.dvkperiyar.com calendar_today20-07-2019 06:22:00

809 Tweet

25,25K Followers

31 Following

பூதம் (@angry_birdu) 's Twitter Profile Photo

பிரபாகரனை சந்தித்த பிறகுதான் தமிழினத்துக்கு பெரியார் எதுவும் செய்யவில்லை என்பதை புரிந்து கொண்டேன் - வாய் எண்: 1 பெரியாரின் நிழலிலே வளர்ந்தவர்கள் நாங்கள், அவரின் அடிச்சுவட்டிலே பாதை எடுத்து பயணித்தவர்கள் நாங்கள் என்று பிரபாகரன் என்னிடம் கூறினார் - வாய் எண்: 2

கொளத்தூர் மணி (@kolathur_mani) 's Twitter Profile Photo

புகார் அளிக்க சென்ற கழகப் பொறுப்பாளர்களை அவமரியாதை செய்து மிரட்டல் விடுத்த வேலூர் மாவட்டக் ADSP பாஸ்கரனுக்குக் கண்டனம் ! ADSP பாஸ்கரன் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்திடல் வேண்டும் ! Tamil Nadu Police CMOTamilNadu

கொளத்தூர் மணி (@kolathur_mani) 's Twitter Profile Photo

என்னடா இந்த சங்கிக் கூட்டம், எத்தனை விளக்கம் கொடுத்தாலும், வளர்த்த மகளைத் திருமணம் செய்தார் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்று மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தேன். பாகவதத்தில் வருகிற 'தந்தையே' என்பதை பெரியார் எனப் புரிந்து கொண்டுள்ளார்கள்!!! Reposted

கொளத்தூர் மணி (@kolathur_mani) 's Twitter Profile Photo

தமிழ் ஈழமும் திராவிடர் இயக்கமும் கருத்தரங்கம் கோவையில் 30/01/2025 வியாழன் மாலை 5 மணி நிகழ்ச்சி ஏற்பாடு DVK Periyar திவிக கோவை

தமிழ் ஈழமும் திராவிடர் இயக்கமும் கருத்தரங்கம்

கோவையில் 30/01/2025 வியாழன் மாலை 5 மணி

நிகழ்ச்சி ஏற்பாடு <a href="/dvkperiyar/">DVK Periyar திவிக</a> கோவை
DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

*கண்டன ஆர்ப்பாட்டம் !* *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அறிவிப்பு !* *ஒன்றிய அரசே !* *கல்வி உரிமையைப் பறிக்காதே !* *இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே !* ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து நம் மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள், விதிகளில்

DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் மத்திய அரசின் விக்சிட் பாரத் 2047 கருத்தரங்கு ! திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் ! மும்மொழிக் கொள்கை, பாராளுமன்ற மறு சீரமைப்பு போன்ற பிரச்சனைகளை மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் நிலையில் மத்திய அரசின் திட்டமான விக்சிட்

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் மத்திய அரசின் விக்சிட் பாரத் 2047 கருத்தரங்கு !

 திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம் !

மும்மொழிக் கொள்கை, பாராளுமன்ற மறு சீரமைப்பு போன்ற பிரச்சனைகளை மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் நிலையில் மத்திய அரசின் திட்டமான விக்சிட்
DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

"மயிலாடுதுறையில் திரளுவோம் !" தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் பார்ப்பனிய மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் இருந்து பெரியாரைக் அகற்றினால் தான் காலூன்ற முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதற்காக சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் RAJ BHAVAN, TAMIL NADU பெரியாரை

"மயிலாடுதுறையில் திரளுவோம் !"

தமிழ்நாட்டில் காலூன்றத்  துடிக்கும் பார்ப்பனிய மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் இருந்து பெரியாரைக் அகற்றினால் தான் காலூன்ற முடியும் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதற்காக சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு ஆளுநர் <a href="/rajbhavan_tn/">RAJ BHAVAN, TAMIL NADU</a>  பெரியாரை
கொளத்தூர் மணி (@kolathur_mani) 's Twitter Profile Photo

தமிழ் புத்தாண்டு குறித்து பாரதிதாசன் அவர்களின் பாடல் வரிகளாக, "நித்திரையில் இருக்கும் தமிழா சித்திரை அல்ல தமிழ் புத்தாண்டு என்ற வரிகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அந்த கருத்துகள் பிழையானவை என்பதை விளக்கி பெரும் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் விளக்கத்தை படயுங்கள் ...

DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

இனி இப்பிழை செய்யாதிருப்போம் 🙏 □ பாவேந்தரா இப்படி எழுதினார் ? ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பாவேந்தர் பெயரில் உருவம் சிதைந்த வரிகளைப் பலரும் உலவ விடுகிறார்கள். அது பிழையான செயல் ! அந்த வரிகளின் முழுமையானவடிவம் இந்தப் பாடல் .

இனி இப்பிழை செய்யாதிருப்போம் 🙏  

□      பாவேந்தரா  இப்படி எழுதினார் ? 
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
   பாவேந்தர் பெயரில்    உருவம் சிதைந்த 
வரிகளைப் பலரும்   உலவ விடுகிறார்கள்.
அது  பிழையான செயல் ! அந்த வரிகளின்
      முழுமையானவடிவம் இந்தப் பாடல் .
DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

*இனஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி* மின்னூல் வெளியீடு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.03.2025 அன்று மயிலாடுதுறையில் "பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?" "வாருங்கள் வரலாறு பேசுவோம்!!" பரப்புரை பயணத்தின் நிறைவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ஏப்ரல் 21

*இனஒதுக்கல் பேசும் சங்கராச்சாரி*  மின்னூல் வெளியீடு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 22.03.2025 அன்று மயிலாடுதுறையில் "பெரியார் ஏன் எதிரிகளை பதற வைக்கிறார் ?"
"வாருங்கள் வரலாறு பேசுவோம்!!"
பரப்புரை பயணத்தின் நிறைவு    
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ஏப்ரல் 21
கொளத்தூர் மணி (@kolathur_mani) 's Twitter Profile Photo

உச்ச நீதிமன்றத்தை மதிக்காத ஆளுநரே வெளியேறு ! RAJ BHAVAN, TAMIL NADU அதிகாரத் திமிர் பிடித்த ஆளுநரே வெளியேறு ! அடாவடித்தனம் செய்யும் ஆர்.என்.ரவியே வெளியேறு ! தமிழ்நாட்டு அரசுக்கு எதிராக செயல்படும் ஆர்.என்.ரவியே வெளியேறு ! தமிழ்நாட்டை விட்டே வெளியேறு !

கொளத்தூர் மணி (@kolathur_mani) 's Twitter Profile Photo

பல திருட்டுப் பசங்க CCTVகள் இருப்பதையே மறந்துவிடுவதால்தான் எளிதாக பிடிபட்டு விடுகிறார்கள்!

கொளத்தூர் மணி (@kolathur_mani) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் அமைதியைக் குலைத்து மத மோதலை ஏற்படுத்தும் தீய உள்நோக்கோடு தொலைக்காட்சி நேர்காணல்களில் பொய்ச் செய்திகளைக் கூறிய மதுரை ஆதீனத்தின் மீதும், வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.  சங்கராச்சாரியைக் கைது செய்த ஜெயலலிதாவின் நடவடிக்கை இப்போது நினைவுக்கு வருகிறது!

DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

பார்ப்பனர்கள் எந்தப் பதவியிலிருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், பார்ப்பனரல்லாதார்களை ஒழித்துக் கட்டுவதில், தலையெடுக்கவிடாமல் செய்வதில், சரியாகவோ, தப்பாகவோ, காலாகாலம் பாராமல் தங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டுதான் வருவார்கள். இப்படி இவர்கள் நீண்ட

கொளத்தூர் மணி (@kolathur_mani) 's Twitter Profile Photo

பார்ப்பனர்கள் மாறிவிட்டார்கள் என்று கூறும் 'அறிவாளிகள்' கவனத்துக்கு ... 1957இல் கூறியது... 70 ஆண்டுகள் கடந்தும் பொருந்துகிறது...

DVK Periyar திவிக (@dvkperiyar) 's Twitter Profile Photo

"சீரிய பெரியாரியராக,தோழராக என்றும் நம் மனதில் நிலைத்திருப்பார்!" சீரிய பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநர் - நடிகர் - ஒளிப்பதிவாளருமான தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் (வயது 68) இன்று 18.07.2025 விடியற்காலை மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைகிறோம். 1980-ஆம் ஆண்டில்

"சீரிய பெரியாரியராக,தோழராக என்றும் நம் மனதில் நிலைத்திருப்பார்!"

சீரிய பகுத்தறிவாளரும், திரைப்பட இயக்குநர் - நடிகர் - ஒளிப்பதிவாளருமான தோழர் வேலு பிரபாகரன் அவர்கள் (வயது 68) இன்று 18.07.2025 விடியற்காலை மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைகிறோம். 

1980-ஆம் ஆண்டில்