KNR Sivaraj - Say No To Drugs & DMK (@knrsivaraj80) 's Twitter Profile
KNR Sivaraj - Say No To Drugs & DMK

@knrsivaraj80

மாவட்ட செயலாளர்,

அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு
கரூர் மாவட்டம்

ID: 1618610771407306753

calendar_today26-01-2023 14:04:33

14,14K Tweet

4,4K Followers

2,2K Following

Siripriya (இலையின் தோழி) (@siripriya2024) 's Twitter Profile Photo

ஜெயலலிதா அம்மையாரின் 16 ஆண்டு கால ஆட்சியில் கிராமப்புற மற்றும் விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள் - 03 🌱அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் திட்டம் / AMMA AMUDHAM DEPARTMENTAL STORES SCHEME 🌱அம்மா விதைகள் திட்டம் / AMMA SEEDS SCHEME 1/4

ஜெயலலிதா அம்மையாரின் 16 ஆண்டு கால ஆட்சியில் 

கிராமப்புற மற்றும் விவசாயிகளுக்கான நலத் திட்டங்கள் - 03

🌱அம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் திட்டம் / AMMA AMUDHAM DEPARTMENTAL STORES SCHEME

🌱அம்மா விதைகள் திட்டம் / AMMA SEEDS SCHEME  1/4
Siripriya (இலையின் தோழி) (@siripriya2024) 's Twitter Profile Photo

கரண்ட் தர வக்கில்லை. கட்டணம் உயர்த்த வெட்கமில்லை - ஜெயலலிதா அம்மையார் 🔥🔥🔥

CTR.Nirmalkumar (@ctr_nirmalkumar) 's Twitter Profile Photo

முற்றிலும் உண்மை :( அரசியல் பகைவர்களை பழிவாங்குவதற்காக கஞ்சா வழக்கு போடப்படுகிறதே தவிர உண்மையாக கஞ்சாவை புழக்கத்தில் கொண்டு வரும் மாஃபியா கும்பல் மீது எந்த நடவடிக்கையும் இல்லை... - தோழர் Thol. Thirumavalavan

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

“எங்கள் குடியிருப்பு பகுதியில், மது அருந்திவிட்டு அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர்” - சக காவலர்கள் மீது பெண் காவலர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார்! #Police | #DGP | #SexualHarrassment | #Complaint | #WomenSafety | #CrimeNews puthiyathalaimurai.com/tamilnadu/sale…

Mahes vedhavalli . (@vedhavallimhes1) 's Twitter Profile Photo

அன்று எடப்பாடியார் ஆதி திராவிடர் நலவிடுதியில் சரியான வகையில் வசதிகள் இல்லை என்று கூறியபோது.. இல்லைனு மறுத்து சீறிட்டு வந்தவங்க எல்லாம் பதில் சொல்லனும் இப்போ...😡😡 Raj Satyen - Say No To Drugs & Dmk Singai G Ramachandran AIADMK - Say No To Drugs & DMK AIADMK IT WING - Say No To Drugs & DMK

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

எங்கள் பகுதிக்கு மதுக்கடை வேண்டாம்.. சுற்றி பள்ளிகள் இருக்கும் இடத்தில் டாஸ்மாக் எதற்கு..? திடீர் போராட்டத்தில் குதித்த மக்கள்.. போலீசார் பேச்சுவார்த்தை.. #Dharmapuri | #Tasmac | #PublicProtest | #Police | #TNGovt | #PolimerNews

நெல்லை செல்வின் (@selvinnellai87) 's Twitter Profile Photo

விசிகவில் திருமாவளவன் தனித்து விடப்பட்டுள்ளார் , பெரும்பான்மையானோர் திமுக அணியாக மாறிவிட்டனர்..! ~ அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி

CTR.Nirmalkumar (@ctr_nirmalkumar) 's Twitter Profile Photo

காங்கேயம், மின்மோட்டர் அறையை பூட்டிய திமுக கவுன்சிலரின் மாமனார்... கேள்வி கேட்ட பொதுமக்களை கேவலமாக பேசி ஏளனம் 🤦

Prabhakaran Kamaraj (@wolfprabha) 's Twitter Profile Photo

உதயநிதி ஸ்டாலின் 2019 இளைஞர் அணி 2021 சட்டமன்ற உறுப்பினர் 2022 அமைச்சர் 2024 துணை முதல்வர் 2026 முதல்வர் வேட்பாளர் டேய் திமுக கொத்தடிமைங்களா பாவம்டா நீங்களாம்...

Political News🔥 (@mahi1987mass) 's Twitter Profile Photo

#பெரியாராவது_மயிராவது ஓசி சோறு திக வீரமணி பற்றி ஏர்போர்ட் மூர்த்தி ஏசி சோறு வீரமணி இலட்சணம் பாரீர்..

KNR Sivaraj - Say No To Drugs & DMK (@knrsivaraj80) 's Twitter Profile Photo

பெண்கள் ஒழிப்போம் ஒழிப்போம்னு கீழே ஊத்துனப்ப ஒருத்தன் மட்டும் ஒழிப்போம்னுட்டே இடுப்புல செறுகறான் 🚶🚶

KNR Sivaraj - Say No To Drugs & DMK (@knrsivaraj80) 's Twitter Profile Photo

யோவ் Thol. Thirumavalavan அட்மினு இந்த வீடியோவை போஸ்ட் போட்டுட்டு பத்து நிமிஷம் கழிச்சு டெலிட் பண்ணுய்யா செம்மயா இருக்கும் 🚶

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

தள்ளி உட்காருங்கனு சொன்னது வம்பா போச்சு.. கண்டக்டரை பாய்ந்து அடித்த சூனா பானாக்கள்... அதிர்ச்சியான பயணிகள்! #BusConductor #Attack #Kumbakonam #Newstamil24x7

KNR Sivaraj - Say No To Drugs & DMK (@knrsivaraj80) 's Twitter Profile Photo

சப்பி பார்த்துதான் வலுத்து மட்டும் தான் இருக்கு, இன்னும் பழுக்கலன்னு கண்டு பிடிச்சீங்களா ப்ரூ🚶

KNR Sivaraj - Say No To Drugs & DMK (@knrsivaraj80) 's Twitter Profile Photo

நீ பாட்டுக்கு கூவுற ராசா... இதுக்கு அங்கே போய் கைகட்டி பதில் சொல்ற வேதனை எனக்குத்தான் ராசா... அண்ணே திருமா மைன்ட் வாய்ஸ்

KNR Sivaraj - Say No To Drugs & DMK (@knrsivaraj80) 's Twitter Profile Photo

ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்க ட்ரை பண்றாரு அதுவும் வரல🚶🚶

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

பட்டப்பகலில் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து கொள்ளை... வெளியான CCTV காட்சி... #housetheft #CCTV #Coimbatore #Newstamil24x7

KNR Sivaraj - Say No To Drugs & DMK (@knrsivaraj80) 's Twitter Profile Photo

பொய் வழக்குக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வாய்தாவுக்கு ஒரு அப்பாவியை அலைய விட்டால் உண்மை வழக்குக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகி தண்டனை பெற்றுத்தரும்... மாமா🚶🚶